வியாழன், 22 டிசம்பர், 2016

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 23.12.2016 முதல் 25.12.2016 வரை      ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
68, 3 வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை  முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image

         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 24.12.2016 மற்றும் 25.12.2016. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 
இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.800/- வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 100 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்

வெள்ளி, 2 டிசம்பர், 2016

திருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!!

அனைவருக்கும் வணக்கம்....

தமிழ்நாட்டின் மையப்பகுதியாம்..
மலைக்கோட்டை மாநகரமாம்..   திருச்சியில்....
உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!!
(3 days Advanced KP Stellar Astrology Class)

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வசிக்கும் அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி காலம்: 3 நாட்கள்

பயிற்சி நாள்: 09/12/2016 to 11/12/2016
(வெள்ளி, சனி
மற்றும் ஞாயிற்று கிழமைகளில் )

பயிற்சி நேரம்: காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:00 மணி வரை

பயிற்சியாளர்:
3000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி ஜோதிட உலகில் பல சாதனைகளை படைத்து வரும்
ஜோதிட நல்லாசிரியர்     #உயர்திரு_A_தேவராஜ்  ஐயா அவர்கள்.

பயிற்சி நடைபெறும் இடம்:
ஆனந்தம் ரெஸ்டாரண்ட்,
(மக்கள் மன்றம்)
தில்லை நகர் - 7வது கிராஸ்
திருச்சி.

பயிற்சி கட்டணம்: ரூபாய் 2500 (3 நாட்களுக்கு)
{மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட..}

முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இங்கே comment-ல் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு..
ஒருங்கிணைப்பாளர்கள்
1.ஜோதிஷ ஆச்சார்யா. V. செந்தில்   

+91 99651 52661 ,  98436 27196
2..ஜோதிஷ ஆச்சார்யா.அருண் சுப்பிரமணியன்
Cell.9677535240, 8344407600

கூடுதல் விவரங்களுக்கு....
  ஜோதிட நல்லாசிரியர் உயர்திரு_A_தேவராஜ்
செல் - 94457 21793, 93823 39084.
இ-மெயில்: astrodevaraj@gmail.com
இணையதளம்: http://www.astrodevaraj.com/

 நன்றி,
ஜோதிஷ ஆச்சார்யா. அருண் சுப்ரமணியன்,
செயற்குழு உறுப்பினர்,
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.

புதன், 16 நவம்பர், 2016

திருச்சியில்.... 3 நாள் உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!!

அனைவருக்கும் வணக்கம்..
மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சியில்....
3 நாள் உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!!  
(3 days Advanced KP Stellar Astrology Class)

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வசிக்கும் ஜோதிட அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி காலம்: 3 நாட்கள்

பயிற்சி நாள்: 25/11/2016 to 27/10/2016
(வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் )

பயிற்சி நேரம்: காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:00 மணி வரை

பயிற்சியாளர்:
3000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி ஜோதிட உலகில் பல சாதனைகளை படைத்து வரும்
ஜோதிட நல்லாசிரியர் #உயர்திரு_A_தேவராஜ் ஐயா அவர்கள்.

பயிற்சி நடைபெறும் இடம்:
திருவள்ளுவர் ஜோதிஷ மையம்,
முதல் தளம், தீபம் காம்ப்ளக்ஸ்,

திருவரம்பூர், திருச்சி.

பயிற்சி கட்டணம்: ரூ 2500 (3 நாட்களுக்கு)
{மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட..}

முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இங்கே comment-ல் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு..
ஒருங்கிணைப்பாளர்
ஜோதிட ஆச்சார்யா. திரு. A. P. ஆறுமுகம்
+91 81243 82891

கூடுதல் விவரங்களுக்கு....
சார ஜோதிட சக்கரவர்த்தி. உயர்திரு.A.தேவராஜ்
கைபேசி - 94457 21793, 93823 39084.

இ-மெயில்: astrodevaraj@gmail.com
இணையதளம்: www.astrodevaraj.com

நன்றி,
அருண் சுப்ரமணியன்,
செயற்குழு உறுப்பினர்,
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 111 வது மாதாந்திர கருத்தரங் கம்

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 111 வது மாதாந்திர கருத்தரங் கம்

 [நவம்பர் மாதம்] 19.11.2016 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

எனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
(இரண்டாம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்)

பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள். 

இந்த தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதிஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர்A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56
கைபேசி – 94457 21793,93823 39084 , www.astrodevaraj.com

நன்றி! வணக்கம்
ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

வெள்ளி, 11 நவம்பர், 2016

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 18.11.2016 முதல் 20.11.2016 வரை      ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை  முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image

         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 19.11.2016 மற்றும் 20.10.2016. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 
இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.800/- வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 100 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்

வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி பரிசாக நமது ஜோதிட மென்பொருள் அப்டேட் 28-10-2016

அருண் சுப்ரமணியன்,
செயற்குழு உறுப்பினர்,
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.

அனைவருக்கும் வணக்கம் !!
அனைவருக்கும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் சார்பிலும், நமது குரு சார ஜோதிட சக்கரவர்த்தி திரு.தேவராஜ் ஐயாவின் சார்பிலும் தீபாவளி வாழ்த்துக்கள்

நமது அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் பத்தாம் ஆண்டு மாநாடு இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது அனைவரும் அறிந்ததே..

அது போல மாநாட்டிற்கு பிறகு..... வெளிவந்துள்ள நமது உயர்கணித சார ஜோதிட சாப்ட்வேர்-ன் பரிணாமும் (update) மிகப் பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (கடைசி சாப்ட்வேர் update-24/08/16). இன்று 28/10/2016 புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Update file-ஐ நமது குருநாதரின் இணையதளத்திற்கு சென்று www.astrodevaraj.com பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

இந்த அப்டேட்டில் எத்தனையோ வசதிகளை அறிமுகம் செய்துள்ளார் நம் குருநாதர். அதை அனைத்தையும் எழுத்து வடிவில் இங்கே குறிப்பிட்டேன் என்றால் Facebook ஏ hang ஆகலாம் போல. அதனால் ஒரு சில முக்கியமான விஷயங்களை மட்டும் நான் இங்கே குறிப்பிட்டு விளக்குகிறேன்.

1. ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் நட்சத்திர, உபநட்சத்திரத்தில் எந்த கிரகமும் இல்லையென்றால் மேற்குறிப்பிட்ட கிரகம் "+" என்கிற சிறப்பு அந்தஸ்தை பெறும்.

இங்கே மேற்குறிப்பிட்ட கிரகத்தின் வேலையை செய்ய எந்த கிரகமும் இல்லாததால், தன் வேலையை அதாவது தன் கையில் வைத்துள்ள பாவங்களின் காரகங்களை தானே தனது தசாபுத்தி காலங்களில் வலிமையாக செய்ய கடமை பட்டிருக்கின்றது.

இது போன்ற அமைப்பில் இருக்கும் பொழுது "+" அந்தஸ்தை பெறுகின்ற கிரகத்தின் மூல பாவங்களை எவ்வித கட்டுபாடுமின்றி நேரிடையாக தொடர்பில் வருமாறு வடிவமைத்துள்ளார் நம் குருநாதர்.

உதாரணத்திற்கு
6-ம் பாவ உபநட்சத்திர அதிபதி ராகு பகவான் எனக் கொள்வோம். மற்றும் அவரின் நட்சத்திர, உபநட்சத்திரத்தில் வேறு எந்த கிரகமும் இல்லை எனக் கொள்வோம்.

இங்கே அவர் நின்ற நட்சத்திரம் 5-யும், அவர் நின்ற உபநட்சத்திரமும் 5-ஐ காண்பிப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த அமைப்பிற்கு இதுவரை தொடர்பில் 5 மட்டும் தான் வந்திருக்கும். ஆனால் இந்த அப்டேட் முதல் தொடர்பில் 5,6 என வரும். காரணம் இங்கே ராகு பகவான் கட்டாயம் 6-பாவ வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றார். அதனால் தான் இந்த 6-ம் பாவத்தையும் தொடர்பில் வரும்படி செய்துள்ளார் நமது குருநாதர்.

உதாரண அமைப்பு:
ராகு கேது கேது தொ
(6)+ (5) (5) 5,6
ஆதலால் இனி 12 பாவங்களும் தொடர்பில் வந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இது போன்ற நிலை ஆரம்ப நிலை அன்பர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தும்படி தெரிந்தாலும், கவனமாக ஆராய்ந்தால் பலன் கூறுவது மிக மிக எளிது.

2. அடுத்து ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திர அதிபதிகளின் பலன்களையே செய்யும். இதுவே சார ஜோதிஷத்தின் பிரதான விதியாகும்.
பொதுவாக ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் வாயிலாக தொடர்பில் 8 வருவதற்கும், மூலப்பாவத்தில் உள்ள 8 தொடர்பில் வருவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இதை உணர்த்தும் விதமாக இந்த அப்டேட்டில் மூலப்பாவத்தில் உள்ள 8 ஓ அல்லது 12 ஓ தொடர்பில் வந்தால் சிகப்பில் கொடுக்காமல் dark (bolded) black லேயே கொடுத்துள்ளார். நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலமாக 8,12 வந்தால் மட்டுமே சிகப்பு நிறத்தில் இருக்கும்படி செய்திருக்கிறார். இது நமது வேலையை வெகுவாக குறைக்கும்.

3. அடுத்து Full chart பக்கம் என்பது மற்ற பக்கங்களை விட சற்று முக்கியத்துவம் குறைந்தது என்பதால் அதை தசாபுத்தி பக்கத்திற்கு அருகில் நகர்த்தியிருக்கிறார். Cuspal links பக்கமே பிரதானமாகும். அதை full chart பக்கம் இருந்த இடத்திற்கு மாற்றியிருக்கிறார்.

4. நவகிரகங்களின் வலிமையை கிராப் (graph) மூலமாக அறிவது போல, இனி இந்த அப்டேட் முதல் பன்னிரு பாவங்களின் வலிமையையும் அகம் புறம் என தனித்தனியாக கிராப்-ன் உதவியோடு மிகச் சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.

5. அடுத்து..... தசாபுத்தி பக்கத்திற்கு சென்று ஒரு கிரகத்தின் தசையையோ, புத்தியையோ, அந்தரத்தையோ அல்லது சூட்சமத்தையோ கிளிக் செய்யும் பொழுது கீழே right bottom-ல் automatic க்காக தேதியும், ஜாதகரின் வயதும் மாறும்படி வடிவமைத்துள்ளார். இந்த வசதியானது என்னை மிகவும் கவர்ந்தது ஆகும். குருநாதருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

6. அடுத்து இந்த அப்டேட்டில் history என்ற வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதன் மூலமாக ஒரு வாடிக்கையாளர் நம்மிடம் இதற்கு முன்பு எப்பொழுது வந்திருந்தார், எத்தனை முறை வந்திருக்கிறார் என்பதனை அறிந்து கொள்ள முடியும். சாதாரணமாக ஏதாவது ஒரு பக்கத்தில் right click செய்தாலே இந்த history option காண்பிக்கும்.

7. அடுத்து Locate Dhasa option லேயே கிராப் உம் வரும்படி வடிவமைத்துள்ளார். இது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இனி எத்தனையோ அம்சங்கள் உள்ளன. மற்ற சிறப்பம்சம்களை நமது

உயர்கணித சார ஜோதிட வாட்ஸ்அப் குழுவில் ஆடியோ மூலமாக பதிவிட முயற்சிக்கின்றேன்..

நமது குருநாதரின் தோற்றத்தை போலவே உயர்கணித சார ஜோதிட முறையும் எளிய முறையாகும். அதனை இது போன்ற அப்டேட்கள் மூலம் மென்மேலும் எளிமையாக்கி வருகின்றார் என்றால் அது மிகையாகாது. சார ஜோதிட சக்கரவர்த்தியான நமது குருநாதர் உயர்திரு. தேவராஜ் ஐயா அவர்களுக்கு இக்குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்..
வாழ்க தேவராஜ் ஐயா..!!
வளர்க உயர்கணித சார ஜோதிடம்....!!!!

அப்டேட் சம்பந்தமாக ஒரு சில புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளேன். அதை அன்பர்கள் பார்த்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி..

அருண் சுப்ரமணியன்,
செயற்குழு உறுப்பினர்,
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.
For details about our GURUJI DEVARAJ SIR
Click on the below link..
www.astrodevaraj.com

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 18.11.2016 முதல் 20.11.2016 வரை      ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை  முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image

         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 19.11.2016 மற்றும் 20.10.2016. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 
இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.800/- வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 100 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

திருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!!

அனைவருக்கும் வணக்கம்....

தமிழ்நாட்டின் மையப்பகுதியாம்..
மலைக்கோட்டை மாநகரமாம்..   திருச்சியில்....
உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!!
(3 days Advanced KP Stellar Astrology Class)

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வசிக்கும் அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி காலம்: 3 நாட்கள்

பயிற்சி நாள்: 12/11/2016 to 14/11/2016
(சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் )

பயிற்சி நேரம்: காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:00 மணி வரை

பயிற்சியாளர்:
3000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி ஜோதிட உலகில் பல சாதனைகளை படைத்து வரும்
ஜோதிட நல்லாசிரியர்     #உயர்திரு_A_தேவராஜ்  ஐயா அவர்கள்.

பயிற்சி நடைபெறும் இடம்:
ஆனந்தம் ரெஸ்டாரண்ட்,
(மக்கள் மன்றம்)
தில்லை நகர் - 7வது கிராஸ்
திருச்சி.

பயிற்சி கட்டணம்: ₹ 2500 (3 நாட்களுக்கு)
{மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட..}

முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இங்கே comment-ல் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு..
ஒருங்கிணைப்பாளர்
ஜோதிஷ ஆச்சார்யா. V. செந்தில்   

+91 99651 52661 ,  98436 27196

கூடுதல் விவரங்களுக்கு....
சார ஜோதிட சக்கரவர்த்தி. #உயர்திரு_A_தேவராஜ்
செல் - 94457 21793, 93823 39084.
இ-மெயில்: astrodevaraj@gmail.com
இணையதளம்: http://www.astrodevaraj.com/

புதன், 26 அக்டோபர், 2016

தொழில்முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சி (2 Days Special class)

தொழில்முறை சார ஜோதிட பயிற்சி
(2 Days Special class)
தகுதி:  இதற்கு முன்னர்  நமது ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ  பயிற்சி மையத்தில்  3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 2 நாட்கள்

பயிற்சி நாள்: 05/11/2016 & 06/11/2016

(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை)

பயிற்சி நேரம்: காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:30 மணி வரை

பயிற்சியாளர்:
ஜோதிட நல்லாசிரியர் உயர்திரு A. தேவராஜ்

பயிற்சி நடைபெறும் இடம்:
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்,
68, 3-வது தெரு, P.G. அவின்யு,
(AVL பள்ளி பின்பக்கம் அருகில்),
காட்டுப்பாக்கம், சென்னை - 56.

பாடத் திட்டங்கள்:
பாவமுனை தொடர்பு (cuspal links), பாவ விரிவு (extended links), திருமண பொருத்தம், தொழில் நிர்ணயம், தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் கால நிர்ணயம், ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள், பிறந்த நேரத்தை சரி செய்தல், பிரசன்ன ஜாதக பலனை நிர்ணயம் செய்தல், ஜோதிட மென்பொருளை கையாளுதல் போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் ஜோதிட பயிற்சி.

பயிற்சி கட்டணம்: ₹1500 (2 நாட்களுக்கு)
{மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட..}
வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ₹100 செலுத்தவும்.

குறிப்பு:
முன்பதிவு செய்யும் சுமார் 35 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பயிற்சி மையத்திலேயே தங்கும் வெளியூர் அன்பர்கள் அதிகபட்சமாக 12 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்யும் வெளியூர் அன்பர்களுக்கு மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும். முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இங்கே comment-ல் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை கட்டாயம் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்ய கடைசி தேதி: 2/11/2016
மேலும் விவரங்களுக்கு..

கைபேசி - 94457 21793, 93823 39084.
இ-மெயில்: astrodevaraj@gmail.com
இணையத்தளம்: www.astrodevaraj.com

புதன், 12 அக்டோபர், 2016

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 110 வது மாதாந்திர கருத்தரங்கம்

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 110 வது மாதாந்திர கருத்தரங்கம் [அக்டோபர் மாதம்] 22.10.2016 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

எனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

(லக்னம பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும்  திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

தொடர்புக்கு
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்
68,3 – வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை –56
கைபேசி – 94457 21793,93823 39084 , www.astrodevaraj.com

நன்றி! வணக்கம்
ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 21.10.2016 முதல் 23.10.2016 வரை          ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
சென்னை , காட்டுபாக்கம்

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image

         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 22.10..2016 மற்றும் 23.10.2016. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 
இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.800/- வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 100 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

வியாழன், 6 அக்டோபர், 2016

திருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி !!!!

அனைவருக்கும் வணக்கம்..
மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சியில்....
3 நாள் உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!!  
(3 days Advanced KP Stellar Astrology Class)

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வசிக்கும் ஜோதிட அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி காலம்: 3 நாட்கள்

பயிற்சி நாள்: 14/10/2016 to 16/10/2016
(வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் )

பயிற்சி நேரம்: காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:00 மணி வரை

பயிற்சியாளர்:
3000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி ஜோதிட உலகில் பல சாதனைகளை படைத்து வரும்
ஜோதிட நல்லாசிரியர் #உயர்திரு_A_தேவராஜ் ஐயா அவர்கள்.

பயிற்சி நடைபெறும் இடம்:
திருவள்ளுவர் ஜோதிஷ மையம்,
முதல் தளம், தீபம் காம்ப்ளக்ஸ்,

திருவரம்பூர், திருச்சி.

பயிற்சி கட்டணம்: ₹ 2500 (3 நாட்களுக்கு)
{மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட..}

முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இங்கே comment-ல் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு..
ஒருங்கிணைப்பாளர்
ஜோதிட ஆச்சார்யா. திரு. A. P. ஆறுமுகம்
+91 81243 82891

கூடுதல் விவரங்களுக்கு....
சார ஜோதிட சக்கரவர்த்தி. உயர்திரு.A.தேவராஜ்
கைபேசி - 94457 21793, 93823 39084.

இ-மெயில்: astrodevaraj@gmail.com
இணையதளம்: www.astrodevaraj.com

நன்றி,
அருண் சுப்ரமணியன்,
செயற்குழு உறுப்பினர்,
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

கோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

  கோவையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 30.9.2016 முதல் 2.10.2016 வரை 
 ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : ராமநாதபுரம் , கோயம்பத்தூர்

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர் ஜெயக்குமார்,. கோயம்பத்தூர்
செல் : 94433 18547
  
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற  
இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி அறிவிப்பு / கருத்துகேட்பு கூட்டம்

அனைவருக்கும் வணக்கம் .

11.09.2016 அன்று நமது அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் 10 ஆம் ஆண்டு ஜோதிட மாநாடு இனிதே மிக சிறப்பாக நடந்தேறியது.விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...

குறிப்பாக சார ஜோதிச பீஷ்மர் திரு.சுதர்சன், திரு.துரை குமாரவேலன், திரு.அண்ணாமலை, திரு.வெங்கடேச குருக்கள், திரு.ரமேஷ் குருக்கள், திரு. தாமரை கண்ணன், திரு.செந்தில்குமார், திரு.கோபண்ணா, திரு.குமரகுரு, திரு.நாவலர், திரு.ஆற்காடு ராம்குமார், திரு.பாலாஜி, திரு. ஜெயகுமார், திரு.அருண் திருச்சி, திரு.சொக்கலிங்கம் கோவா, திரு.பிரம்மபுத்திரன், மேலும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தேவ சார ஜோதிட சங்க நிறுவனர்.திரு.வளர்ராஜன், மற்றும் ஜோதிட ஆசிரியர்கள் ருத்ரா ஜெயராமன், கடலூர் கார்த்திகேயன், கன்னல் சின்னதுரை போன்றோருக்கும் நமது சங்கத்தின் சார்பில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....

இவ்விழா மிக சிறப்பாக நடத்தி இந்த ஆசிரியனுக்கு கௌரவத்தினை கொடுத்த  நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், 11.09.2016 அன்று ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....

அதை தொடர்ந்து 27.09.2016 (செவ்வாய்) அன்று காலை 10.00மணி முதல் மாலை 5.00 மணி வரை நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் , ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும்  நன்றி தெரிவிக்கும் விதமாக  நமது பயிற்சி மையத்தில் ஒரு  நாள் (மதிய உணவு உண்டு) பாராட்டு/ நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் ஜோதிட கேள்வி பதில் நடத்த உள்ளோம்..

  கலந்து கொள்ளும் நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும் கட்டணம் எதுவும் இல்லை

 இந்த கூட்டத்தில் மாநாடு பற்றிய உங்கள் கருத்துக்கள் - மதிப்பீடு - விமர்சனம் இப்படி எதுவாக இருந்தாலும் அதை தயங்காமல் பதிவு செய்யவும். அது நம்மை சுயமதிப்பீடு செய்ய வசதியாக இருக்கும்.

நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்,  ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் 27.09.2016 (செவ்வாய்) அன்று கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

அன்பர்கள் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

இப்படிக்கு,

A. தேவராஜ், சங்க நிறுவனர்
P.S சுதர்சன்  சங்க தலைவர்

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 23.9.2016 முதல் 25.09.2016 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
சென்னை , காட்டுபாக்கம்

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500

(காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்

பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஜோதிட சாப்ட்வேர் அப்டேட் 13-08-2016 - 05.00 PM

அனைவருக்கும் வணக்கம்.

ஜோதிட சாப்ட்வேர் அப்டேட்   13-08-2016 - 05.00 PM

எமது பயிற்சி மையத்திலிருந்து இருந்து புதிய சாப்ட்வேர் வாங்கியவர்கள் தங்கள் சாப்ட்வேர்-ஐ www.astrodevaraj.com/astrology_software.php என்ற இணையத்தளத்தில் இருந்து Software Update செய்து கொள்ளவும்.

Version 6.0 Software வாங்கிய அனைவருக்கும் (Up Date on 15.02.2016) ப்ரஹஸ்பதி ஜோதிட மையத்தில் உயர்நிலை சார ஜோதிட பயிற்சி பெற்று , ஏற்கனவே Version 6.0 Software வாங்கிய மாணவர்கள் அனைவரும் ( Doggle or key வைத்துள்ள அனைவரும் ) இதனை இலவசமாக பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம்.

 இது உங்களுக்கு Upgrade (Update) ஆக இருக்கும்.
மேலும் மாதிரி PDF நமது  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 105 பக்கங்கள் கொண்ட முழுமையான மாதிரி PDf
Graph calculator PDF - Advanced KP Method Marriage matching போன்றவை உள்ளன.

இந்த புதிய அப்டேட்டில்

1. பாரம்பரிய , முறையில் திருமண பொருத்தம்

2. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமண பொருத்தம் - with printing option

3. எண்கணிதம் (Numerology)

4. தனித்த ஜாதகத்தின் தினசரி கோட்சார நிலை (Day Analysis)

5. தனித்த ஜாதகத்தின் விரிவான கோட்சார நிலை (Transit Analysis) - with printing option

6. பொருளாதாரம், புற வாழ்க்கை பற்றிய சார்ட் (Graph Calculator) - with printing option

7. மனமகிழ்ச்சி, அக வாழ்க்கை பற்றிய சார்ட் (Graph Calculator) - with printing option

போன்றவற்றில் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது..
மேலும் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது..

Software Last Updated : 
13-08-2016 Time: 05.00 PM

நன்றி

108 வது மாதாந்திர ஜோதிட கருத்தரங்கம்

அனைவருக்கும் வணக்கம் ! 20.08.2016

அன்று மாதாந்திர கருத்தரங்கம் நடைபெறுகிறது அதில் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு மிகவும் பணியண்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

 குறிப்பாக,

1) 10ஆம் ஆண்டு மாநாட்டு விழா பத்திரிக்கையில் பேசுவதற்காக பெயர் இடம் பெற்றுள்ளவர்கள்,

2) விழா மலரில் கட்டுரைகள் எழதுபவர்கள்,

3) விழா குழுவினர் அனைவரும்

4)ஜோதிட ஆதித்தியா பட்டம்பெற இருப்பவர்கள். தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.

ஜோதிட ஆதித்தியா பட்டம் பெறுவதற்காக கேள்விக்கு பதிலை இன்னும் எழதி  அனுபாதவர்கள் அனைவரும் 20.08.2016 அன்றுக்குள்ளாக அனுப்பிவிடு மாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் அதற்கு பிறகு அனுப்படும் பதில்களுக்கு இந்த ஆண்டு பட்டம் அளிக்க முடியாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளபடுகிறது,

மேலும் விவபரங்களுக்கு http://www.astrodevaraj.com/ தொடர்பு கொள்ளவும்

20.08.2016 அன்று மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளும்மாறு மிகவும் பணியண்புடன் கேட்டுக்கொள்கிறேன்

சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

(7ம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்)பொதுவான கேள்வி பதில்களும்  

நன்றி! வணக்கம்

தொடர்புக்கு

ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்
68,3 – வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை –56
கைபேசி – 94457 21793,   93823 39084

திங்கள், 18 ஜூலை, 2016

பத்தாம் ஆண்டு சார ஜோதிட மாநாடு அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்!!

ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்களின் தலைமையில் நடக்கும் பத்தாம் ஆண்டு உயர் கணித சார ஜோதிட மாநாட்டு அழைப்பிதழ்

அகில இந்திய சார ஜோதிட சங்க உறுப்பினர்கள் மற்றும் உபநட்சத்திர கோட்பாட்டை பின்பற்றும் அன்பர்கள், ஜோதிட ஆர்வலர்கள் போன்ற அனைவரும் இந்த விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்கிறோம். 

நன்றி

வியாழன், 7 ஜூலை, 2016

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 23.7.2016 முதல் 25.6.2016 வரை ( சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில்)
 
இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
சென்னை , காட்டுபாக்கம்
 
கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 

( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்

பயிற்சிக்கு வரும் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

புதன், 6 ஜூலை, 2016

திருச்சியில்.......உயர்கணித சார ஜோதிட பயிற்சி

மலைக்கோட்டை மாநகரமாம்!!!!!
திருச்சியில்.......

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனரும், ஜோதிட நல்லாசிரியரும் ஆன திரு. A. DEVARAJ ஐயா அவர்களால்

உயர்கணித சார ஜோதிட பயிற்சி அளிக்கப்படுகிறது. (Advanced KP Stellar Astrology)..
 
👉�தகுதி:
அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
👉�பயிற்சி நேரம்:
காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
 
👉�பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி..
👉�பயிற்சி நாள்: 13.07.2016 முதல் 15.07.2016 வரை (புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில்)
 
👉�இடம் :  முதல் தளம்,  தீபம் காம்ப்ளக்ஸ்,
திருச்சி - தஞ்சாவூர் பிரதான சாலை,
திருவெறும்பூர், திருச்சி.

👉�கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ₹2500

 (காலை, மாலை இருவேளையும் தேனீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.)

இடம் பற்றாக்குறை காரணமாக முதலில் பதிவு செய்யும் 15 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தற்பொழுது 9 நபர்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில் மேலும் 6 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..
 
👉�முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு

A. P. Arumugham (ஒருங்கிணைப்பாளர்)

செல் : 81243 82891, 89032 87491.
 
Arun Subramanian (ஒருங்கிணைப்பாளர்)
 
செல் : 9677535240.

மேலும் விவரங்களுக்கு........... www.astrodevaraj.com என்ற இணையதளம் சென்று பார்வையிட வேண்டுகிறோம்.
 
👆�குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்..

வாழ்க தேவராஜ் ஐயா..!!🙏
வளர்க உயர்கணித சார ஜோதிடம்....!!!!🙏🙏

சனி, 2 ஜூலை, 2016

அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் 10 ஆம் ஆண்டு மாநாட்டு விழா

அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் 10 ஆம் ஆண்டு மாநாட்டு விழா 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.

 வழக்கம் இந்த ஆண்டும் விழா மலர் வெளியிடப் படுகிறது.  

    இத்தனை ஆண்டுகள் வெளிவந்த விழா மலர்களைவிட இந்த 10ஆம் ஆண்டு விழா மலர் பெரியளவில் இருக்கவேண்டும் என்று மலர்குழவில் முடிவு செய்யபட்டுள்ளது,
   
    அதற்காக நமது   உயர்கணித சார ஜோதிடர்கள் கட்டுரைகளை எழுதி தருமாறும் , விழா மலருக்கு விளம்பரம் தந்து பொருளாதார ரீதியில் உதவி புரியுமாறும் மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 20.07.2016.

விளம்பரகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 10.08.2016

நமது உயர்கணித சார ஜோதிடர்கள்,  இத்தகவலை மற்ற சார ஜோதிடர்களுக்கும், ஜோதிட ஆர்வலருக்கும்  தெரிவிக்குமாறும், 

இத்தகவலை Face Book , Wattsup ல்  Share செய்யுமாறும்  மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

புதன், 22 ஜூன், 2016

மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை சார ஜோதிட சிறப்பு பயிற்சி:

மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை சார ஜோதிட  சிறப்பு பயிற்சி:

இடம் ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
கைபேசி - 944 572 1793, 9382 339084
www.astrodevaraj.com

 நமது பயிற்சி மையத்தில் உயர் நிலை சார ஜோதிஷம் கற்ற அன்பர்களுக்கு மட்டுமே இப் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.

ஏனெனில் புதிய அன்பர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டாலும்  புரிந்து கொள்வது சற்று கட்டினம்..

இந்த சிறப்பு வகுப்பு மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது வருகிற ஜீன் மாதம் 24.06.2016, 25.06.2016, 26.06.2016, ஆகிய நாட்களில் (வெள்ளி,சனி, ஞாயிறு)  நடைபெறுகிறது.

வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்கள்  நமது பயிற்சி மையத்தில் தங்கி படிக்க 15 அன்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடும்

 உள்ளூர் அன்பர்களுக்கு ஒரு நாளைக்கு 600 ரூபாய் வீதம் 3 நாட்களுக்கு 1800 ரூபாய் கட்டணமாகும், ( மதிய உணவு உட்பட)

வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்குவதற்க்கு கூடுதலாக 200 ரூபாய் செலுத்தவேண்டும். தங்கும் வெளியூர் அன்பர்கள் காலை மற்றும் இரவு உணவை தங்கள் செலவில் பார்த்துக்கொள்ள வேண்டியது

        இந்த தொழில் முறை சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:

     ஜாதகத்தில் திருமண காலம் நிர்ணயம், திருமண பொருத்தம், தொழில் நிர்ணயம், வியாபாரம், உத்தியோகம், வேலை வாய்ப்பு , போன்றவற்றின் கொடுப்பினை மற்றும் தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் காலங்களை நிர்ணயம் செய்தல்.

    ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள், ஆளும் கிரக சூட்சுமம், பிறந்த நேரத்தை ஆளும் கிரகத்தினை கொண்டு  சரி செய்தல், பிரசன்ன ஜாதகத்தினை கொண்டு  பலனை நிர்ணயம் செய்தல், ஜோதிட மென்பொருளை கையாளுதல் போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு .

 மூன்று தினங்களிலும் மாலை ஒரு மணிநேரம் மாணவர்களின் பொதுவான சந்தேகங்களை பற்றிய விவாதம் நடைபெறும்.
மாணவர்கள் வேறு தலைப்பில் ஏதாவது விவாதிக்க இருந்தாலும் அந்த தலைப்பை பற்றியும் விவாதிக்கலாம்

உதாரண்மாக,

ஒரு பாவத்தின் உப நட்சத்திரம் நின்ற நட்சத்திரத்தின் பலனை முதல் பகுதியாகவும்

பாவத்தின் உப நட்சத்திரம் நின்ற உபநட்சத்திரத்தின் பலனை இரண்டாம் பகுதியாகவும்

பாவத்தின் உப நட்சத்திரம் நின்ற உபஉப நட்சத்திரத்தின் பலனை மூன்றாம் பகுதியாகவும்

இதை எவ்வாறு பார்த்து பலனை வரையறுப்பது என்பதை முழுமையாக விளக்கபடும்

1.குழந்தை பிறக்கும் முறைகள் மற்றும் அதில் வரும் பிரச்சினைகள்

அ) திருமணம் ஆகி 10 அல்லது 15 ஆண்டுகள் மேலோக தாமதமாக குழந்தை பிறப்பு பற்றிய ஆய்வு

ஆ) TEST TUBE சோதனை குழாய் மூலமாக குழந்தை பிறக்கும் அமைப்பு

இ) TEST TUBE சோதனை குழாய் மூலமாக குழந்தை பேறு பெறும் முயற்ச்சியும் வெற்றிபெறாத்தன்மை பற்றிய ஆய்வு

2.திருமண வாழ்கை மற்றும் அதில் வரும் பிரச்சினைகள்

அ) திருமணம் ஆகி விவாகரத்து ஆகாமல் பிரச்சினைகளோடு வாழும் ஜாதகங்களை ஆய்வு செய்தல்.

ஆ) திருமணம் ஆகி சில நாள்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் பொறுத்து விவாகரத்து பெறும் அமைப்புகளை ஆய்வு செய்தல்.

இ) முதல் வாழ்க்கை துணையை விவகாரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் அல்லது முதல் வாழ்க்கை துணையுடனும் வாழ்ந்துக்கொண்டு இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளும் அமைப்புகளை பற்றிய ஆய்வுகள்

3.தொழில் அமைப்பு

1) தொழில் அமைப்பு மற்றும் தொழில் உயர்ந்த நிலை,அதிகாரமிக்கபதவி,

2) சிறப்பான வியாபாரம் மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகள் நஷ்டங்கள் மற்றும் விழ்ச்சிகளை பற்றி

3) கூட்டு தொழில் மற்றும் கூட்டு தொழில் லாபம்,பிரச்சனைகள் நஷ்டங்கள் மற்றும் கூட்டாளியால் ஏமாற்றபடுதல்

4) கௌரமான வேளை, வேளையில் பிரச்சனைகள்,கேவலபட்டு வேளை செய்யவது,வேளையில் துன்புறுத்தபடுதல்,இறுதி வரை கடை நிலை ஊழியராகவே வேளையில் இருப்பது

5) வேளையில் உயர் பதவி,பல கம்பெனிகளில் மாறி வேளை பார்த்தல் அதன் மூலமாக வருவாய் பெருகுதல்

6) பொறுப்பற்ற முறையில் (பொழபோக்கு விஷயங்களில் நாட்டம் செலுத்தி 5,9 பாவங்கள்)தொழில் செய்து நஷ்டம் அடைவது

7) பொறுப்பற்ற முறையில் தொழில் செய்து(தொழியில் செய்யும் முறை தெரியாமல் 8,12 பாவங்கள்) நஷ்டம் அடைவது மற்றும் துன்பங்கள் அனுபவிப்பது ,

8)கீழ் நிலையில் இருந்து நல்ல பொறுப்பான முறையில் தொழில் செய்து உச்ச நிலையை அடைவது,

4.ஆயுள் எப்படி இருக்கும் மற்றும் எப்படி முடியும்

அ) நோய் வந்து இறப்பது ,

ஆ)தற்கொலை செய்து இறப்பது ,

இ)விபத்து மூலமாக இறப்பது மற்றும் விபத்து மூலமாக உடல் உறுப்புகள் இழத்தல்,

5. தீராத நோய்

அ)கோமா நிலையில் இருப்பது,

ஆ)கேன்சர் நோய்

இ)பக்க வாதம்

ஈ) நுரையிரல் நோய்

உ)இருதய நோய்

6. ஆளும் கிரகத்தை உதாரண ஜாதகத்தை கொண்டு விளக்கம்

7.பிரச்சனம்

நன்றி ,

மேலும் விபரங்களுக்கு

 www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வையிட வேண்டுகிறோம்.
   
ஞாயிறு, 12 ஜூன், 2016

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 18.6.2016 முதல் 20.6.2016 வரை ( சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
சென்னை , காட்டுபாக்கம்

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு 
செல் : 93823 39084 , 94457 21793
 Web : http://www.astrodevaraj.com/
Image

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

திங்கள், 6 ஜூன், 2016

சேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

 சேலத்தில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி

 (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால்             போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 14.6.2016 முதல் 16.4.2016 வரை                 ( செவ்வாய், புதன், விழாயன்)
 
இடம் : சேலம், அழகாபுரம்
 
கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-
 
பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை
 
முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
 
ஒருங்கினைப்பாளர் கன்னல் சின்னதுரை , சேலம்
செல் : 94430 72392 , 93823 39084
 
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று      பார்வை இட வேண்டுகிறோம்.

புதன், 25 மே, 2016

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 105 வது மாதாந்திர கருத்தரங்கம்

அனைவருக்கும் வணக்கம் !

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 105 வது மாதாந்திர கருத்தரங்கம் 28.05.2016 (சனிக்கிழமை ) அன்று மதியம் 2.00 To 5.00 மணி வரை கருத்தரங்கம் நடை பெற உள்ளது . 

எனவே, சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

  தலைப்பு:   4-ம் பாவம்
4-ம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும் மற்றும்  பொதுவான கேள்விகளுக்கு  பதில்களும்
 
நன்றி! வணக்கம்

தொடர்புக்கு
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் 
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
கைபேசி - 944 572 1793, 9382 339084  Website: www.astrodevaraj.com

உயர்நிலை சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

உயர்நிலை சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்:  27.5.2016 முதல் 29.5.2016 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 (  காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு  மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம்  உட்பட )

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு

செல் : 93823 39084 , 94457 21793   

 Web :   http://www.astrodevaraj.com/

வியாழன், 12 மே, 2016

ஜோதிட சாப்ட்வேர் அப்டேட் 10-05-2016

அனைவருக்கும் வணக்கம்
ஜோதிட சாப்ட்வேர் அப்டேட் 10-05-2016

புதிய சாப்ட்வேர் வாங்கியவர்கள் தங்கள் சாப்ட்வேர்-ஐ www.astrodevaraj.com/astrology_software.php

என்ற இணையத்தளத்தில் இருந்து Software Update செய்து கொள்ளவும்
Version 6.0 Software வாங்கிய அனைவருக்கும் (Up Date on 15.02.2016) ப்ரஹஸ்பதி ஜோதிட மையத்தில் உயர்நிலை சார ஜோதிட பயிற்சி பெற்று , ஏற்கனவே Version 6.0 Software வாங்கிய மாணவர்கள் அனைவரும் ( Doggle or key வைத்துள்ள அனைவரும் ) இதனை இலவசமாக பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம்.

இது உங்களுக்கு Upgrade (Update) ஆக இருக்கும்.
இதில்,
1. திருமண பொருத்தம் அறியும் எளிய முறைகள்

2. தேடுதலில் சிறப்பு வசதிகள்

3. லக்னம் ஆரம்பம் மற்றும் முடிவு நேரங்கள் இணைப்பு

4. சாப்ட்வேர் இன்னும் வேகமாக செயல்படும் வசதி

மேலும் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது..

Software Last Updated : 10-05-2016 Time: 07.15 PM www.astrodevaraj.com/astrology_software.php 

நன்றி

ஞாயிறு, 8 மே, 2016

உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 13.5.2016 முதல் 15.5.2016 வரை 
 ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : இடையன்காட்டுவலசு, ஈரோடு

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர் உதயகுமார்,. ஈரோடு
செல் : 76671 35464
  
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற  
இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 13.4.2016 முதல் 15.4.2016 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)