Wednesday, 25 April 2018

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 11.5.2018 முதல் 13.5.2018 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
சென்னை , காட்டுப்பாக்கம். செல்: 9382339084

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)

வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு

வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793

 குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும்,   www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை  எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும். 

https://www.youtube.com/user/astrodevaraj/videos

அன்பர்கள் இந்த you tube சேனலை  SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.
குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்

பயிற்சிக்கு வரும் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.

வெளியூர் மாணவர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் அதை இங்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Friday, 13 April 2018

திருநெல்வேலியில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி.

திருநெல்வேலி; சேரன்மகாதேவி; அம்பாசமுத்திரம்;பாபநாசம்; செங்கோட்டை;தென்காசி; குற்றாலம்;வாசுதேவநல்லூர்; கடையநல்லூர்; ராஜபாளையம்; ஸ்ரீவில்லிபுத்தூர்; சிவகாசி; விருதுநகர்; சாத்தூர்; கோவில்பட்டி;விளாத்திகுளம்; தூத்துக்குடி ; திருச்செந்தூர்; கன்னியாகுமரி ; திங்கள்சந்தை; திருவனந்தபுரம்; மார்த்தாண்டம்; நாகர்கோவில்; வள்ளியூர்; உடன்குடி; சாத்தான்குளம்; களக்காடு; நாங்குநேரி; பாளையங்கோட்டை பகுதி ஆர்வமுள்ள  ஜோதிட அன்பர்களை அன்புடன் வரவேற்கிறோம்...
முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

எளிதாக முன்பதிவு செய்ய
WhatsApp No 8248878814.

பயிற்சி நடைபெறும் நாள் :
27.04.18 முதல் 29.04.18 வரை.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை 

பயிற்சி நடைபெறும் இடம்:-
  ம.தி.தா.இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி ஜங்ஷன்.

பயிற்சியாளர் : ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ் அவர்கள்.

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2750 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) 

மேலும் ஏற்கனவே நமது குருநாதரிடம் ஜோதிடம் பயின்று  "ஜோதிஷ ஆதித்யா" பட்டம் பெற்ற நண்பர்களே, இவ்வகுப்பில் வேறு பல ஜாதக ஆய்வுகள் நடைபெற்று அதன் மூலம் புதிய புதிய "அனுமானங்களையும்"; "விதி மதி கதி ஆகியவற்றின் கொடுப்பினைகளை" அறிந்து, புரிந்து கொள்ள இயலும் என்பதால், தங்களை "உயர்த்திக்கொள்ள ஆர்வமுள்ள" அன்பர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

 "ஜோதிஷ ஆதித்யா" பட்டம் பெற்ற மற்றும்   ஏற்கனவே பயின்ற பழைய மாணவர்களுக்கு  மிக குறைந்த கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.500/- மட்டுமே.

நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நட்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
ஒருங்கினைப்பாளர்: 

ஜோதிஷ ஆச்சார்யா செந்தில் 

(துணைத்தலைவர், அகில இந்திய சாரஜோதிடர்கள் சங்கம்.)

WhatsApp No 82488 78814 &   செல்: 99651 52661.

மேலும் விபரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையதளத்தினை பார்வையிட வேண்டுகின்றோம். செல் : 93823 39084

Thursday, 12 April 2018

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 128 வது மாதாந்திர கருத்தரங்கம் 15.04.2018 (ஞாயிறுக்கிழமை)

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 128 வது மாதாந்திர கருத்தரங்கம் [ஏப்பரல் மாதம்] 15.04.2018 (ஞாயிறுக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 

இந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.

சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

(ஏழாம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.
இந்த தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு FACE BOOK,SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அகில இந்தியா சார ஜோதிட சங்கத்தின் 12ம் ஆண்டுவிழா 23.09.2018 அன்று நடைபெறுகிறது. ஜோதிட ஆதித்தியா பட்டத்திற் கான கேள்வி பதில் எழதியவர்கள்,மற்றும் விழா மலருக்கு கட்டுரைகள் எழதியவர்கள் 15.04.2018 அன்று கொண்டுவந்துக்கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

கடைசி தேதியான 03.6.2018 அன்றுவரைக்கும் காத்துக்கொண்டு இருக்கவேண்டாம்.கடைசி நேர நெருக்கடியை தரவேண்டாம். முன்கூட்டியே கட்டுரைகளை கொடுத்தல் அவர்களின் கட்டுரைகளை நல்ல முறையில் மெருகுயேற்ற முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்புக்கு
 
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிடநல்லாசிரியர்A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56
கைபேசி – 94457 21793,93823 39084 , www.astrodevaraj.com

நன்றி!வணக்கம்
 
ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
பொது செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

Tuesday, 3 April 2018

தேனி நகரில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்பு. (Advanced KP Stellar Astrology)

தேனி நகரில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்பு. (Advanced KP Stellar Astrology)

தேனி, போடிநாயக்கனூர், கம்பம், வத்தலகுண்டு, திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டி, திருமங்கலம், பெரியகுளம் பகுதி ஆர்வமுள்ள ஜோதிட அன்பர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 7.4.2018 முதல் 9.4.2018 வரை ( சனி, ஞாயிறு, திங்கள்  கிழமைகளில்)

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2750 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) 

பயிற்சியாளர் :  ஜோதிட உலகில் 3000-த்திற்கும் மேற்பட்டவர்களை, ஜோதிட ஆர்வலர்களாகவும், வாழ்வியல் வழிகாட்டிகளாகவும் உருவாக்கி, பல சாதனைகளை படைத்து வரும்…..

சார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரியர்

A.தேவராஜ் அவர்கள்.

 Cell No: 9382339084 Website:www.astrodevaraj.com.

இடம் :  வேம்படி மாரி அம்மன் கோயில் வளாகம் , பெரியகுளம் ரயில்வே கேட் , தேனி

தொடர்புக்கு :

ஜோதிஷ ஆச்சார்யா காந்திராஜன் ,  
தேனி ஒருங்கிணைப்பாளர்

செல்: 94871 78778, 93843 53558

மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793 
 குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும்,   www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை  எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும். 

https://www.youtube.com/user/astrodevaraj/videos

அன்பர்கள் இந்த you tube சேனலை  SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.
பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

குறிப்பு: ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.