செவ்வாய், 16 ஏப்ரல், 2024

சென்னையில் உயர்கணித சார ஜோதிட (Advanced KP Astrology ) நேரடி பயிற்சி வகுப்புகள்

  சென்னையில் உயர்கணித  சார ஜோதிட  (Advanced KP  Astrology ) நேரடி பயிற்சி வகுப்புகள்


தகுதி:  அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
 
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை  

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி 

பயிற்சி நாள்: 26.04.2024 முதல் 28.04.2024 வரை (வெள்ளி , சனிஞாயிறு, கிழமைகளில்)


பயிற்சியாளர்:-  

ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி
உயர்திரு A.தேவராஜ் அவர்கள்.
 
 
 
இடம் ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

Plot No 13, சுப்ரமணியம் நகர் ,    
சிவந்தாங்கல், குன்றத்தூர், 
சென்னை- 69 . செல்: 9382339084 
 
கட்டணம் :-  முன் பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /-
 
அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4300 (குறிப்பேடு , எழுதுகோல், காலை மாலை இரு வேளையும் தேனீர்மற்றும் மதிய உணவு உட்பட) 

 இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
 
  முன் பதிவு கட்டணம் ரூபாய் 2500 செலுத்திய உடன் , உடனடியாக எமது ""TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.

எங்கள்  டெலிகிராம் குழுவில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை  மேன்படுத்தி கொள்ளலாம்.


வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு   .

வெளியூர் அன்பர்கள்   நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு,  தேனீர் உட்பட)   


இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .

 

நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.  

 
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்செல் : 93823 39084

முன்பதிவிற்கு GOOGLE PAY  94457 21793


பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

Landmark :
1. 150 meter from Kundrathur to Mangadu Road.
2. Before Panjamuga Anjaneyar temple.
3.Just opposite to Ration Shop . Green Color Painted House.

Bus Number 66 ( From Tambaram to Ponnamallee ) Stop: Sivanthangal.

*ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)*

புதன், 3 ஏப்ரல், 2024

உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)

 உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)

Online Zoom Class ஆரம்ப நாள் : 10.04.2024 பயிற்சி கட்டணம்: ரூ 7500/- தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். பயிற்சியாளர்:- “ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,” A. தேவராஜ் அவர்கள். அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூன், அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும். அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம். இப்பயிற்சியில் தாங்கள் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) மூலம் குறுகிய காலத்தில் ( 3 மாதத்தில் ) சுலபமாக பலன்கள் கூறவும், திருமண பொருத்தம் பார்க்கவும் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியின் நிறைவில் நீங்கள் உயர் கணித சார ஜோதிடத்தை முழு நேர தொழிலாக செய்யும் தன்னம்பிக்கை பெறுவீர்கள். கடந்த இருபது ஆண்டுகளில் 7500 மேற்பட்ட ஜோதிடர்கள் இதனை அடியேனிடம் நேரடியாக கற்று ஜோதிடத்தை முழு நேர தொழிலாக / பகுதி நேர தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் - இரவு 8.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை IST (45 நிமிடம் - 20 வகுப்புகள்) zoom meeting மூலம் வகுப்புகள் நடைபெறும். Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கு முன் பயிற்சி கட்டணம்: ரூ 7500/- செலுத்தியவர்களுக்கு, 24 மணி நேரத்திற்குள் , உடனடியாக 👉1.அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் . எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம். 👉2.அன்றே 50 முன் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் (ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள்) மாணவர்களுக்கு You tube தனியார் (Private ) இணைப்பு மூலம் அனுப்பப்படும். 👉3.அன்றே Gmail Id யில் பாடத்தின் முக்கிய குறிப்புகள் (Study Material ) அனுப்பப்படும். மாணவர்களின் சந்தேகங்கள் பின்வரும் வழிகளில் தீர்க்கப்படும். 👉1. 45 நிமிடங்கள் Zoom Meeting 👉2. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை whatsapp குரூப்பிலும் கேட்கலாம். 👉3. இந்த சந்தேகங்கள் ( whatsapp Group மூலம் கேட்க பட்ட) வரவிருக்கும் Zoom Meeting தெளிவாகும். சந்தேகங்கள் தெளிவுபடுத்தும் Online Zoom Class வகுப்புகளும் (20 Nos Zoom Class ) பதிவு செய்யப்பட்டு யூ ட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் யூ டியூப் பிரைவேட் லிங்க் (Private Link) மூலம் அனுப்பப்படும். அணைத்து முன்பதிவு செய்யப்பட்ட வீடியோக்களும் (50 + 20 = 70) you tube பிரைவேட் லிங்க் மூலம் அனுப்பப்படும். எங்கள் மாணவர்கள் மட்டுமே அந்த வீடியோக்களை பார்க்க முடியும். (ஆயுட்காலம் அவர்கள் பார்க்க முடியும், அது you tubeல் இருந்து நீக்கப்படாது). For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute, Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69 Mobile: 9382339084 / 9445721793 Website: www.astrodevaraj.com.