அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் 10 ஆம் ஆண்டு மாநாட்டு விழா 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.
வழக்கம் இந்த ஆண்டும் விழா மலர் வெளியிடப் படுகிறது.
இத்தனை ஆண்டுகள் வெளிவந்த விழா மலர்களைவிட இந்த 10ஆம் ஆண்டு விழா மலர் பெரியளவில் இருக்கவேண்டும் என்று மலர்குழவில் முடிவு செய்யபட்டுள்ளது,
அதற்காக நமது உயர்கணித சார ஜோதிடர்கள் கட்டுரைகளை எழுதி தருமாறும் , விழா மலருக்கு விளம்பரம் தந்து பொருளாதார ரீதியில் உதவி புரியுமாறும் மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
விளம்பரகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 10.08.2016
நமது உயர்கணித சார ஜோதிடர்கள், இத்தகவலை மற்ற சார ஜோதிடர்களுக்கும், ஜோதிட ஆர்வலருக்கும் தெரிவிக்குமாறும்,

கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 20.07.2016.
விளம்பரகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 10.08.2016
நமது உயர்கணித சார ஜோதிடர்கள், இத்தகவலை மற்ற சார ஜோதிடர்களுக்கும், ஜோதிட ஆர்வலருக்கும் தெரிவிக்குமாறும்,
இத்தகவலை Face Book , Wattsup ல் Share செய்யுமாறும் மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக