வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

சென்னையில்... உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி:

  சென்னையில்...   மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி: 

இடம் : 
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்  

ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்   

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல்குன்றத்தூர் 

கைபேசி - 93823 39084,   www.astrodevaraj.com

  பயிற்சியாளர்:-  
 ஜோதிட நல்லாசிரியர்,
A. தேவராஜ் அவர்கள்.

நாள்:  

வருகிற  02.03.2024, & 03.03.2024, ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.

தகுதி: 
நமது பயிற்சி மையத்தில் ஏற்கனவே  மூன்று நாள் உயர் கணித சார ஜோதிஷம் கற்ற அல்லது Online Zoom மூலம்  கற்ற அன்பர்களுக்கு மட்டுமே இப் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.

ஏனெனில் புதிய அன்பர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டாலும் புரிந்து கொள்வது சற்று கடினம்..

  கட்டணம்:
 அன்பர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வீதம் 2 நாட்களுக்கு 2000 ரூபாய் கட்டணமாகும், (காலை மாலை இரு வேளையும் தேனீர்மற்றும் மதிய உணவு உட்பட) 

 வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்குவதற்கு கூடுதலாக 500 ரூபாய் செலுத்தவேண்டும். (மூன்று வேளை உணவுமூன்று வேளை தேநீர்தங்கும் இடம் உட்பட)

விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு கட்டணம் 500 ரூபாய்  செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

    முன் பதிவுக்கு நம் குருநாதர் (திரு.A. தேவராஜ் )  Google Pay No :94457 21793

முன்பதிவு செய்யும் 40 அன்பர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு.

 மேலும் விவரங்களுக்கு எனது ( V. ராஜசேகர் ) Cell No: 8778590567அல்லது  

நம் குருநாதர் (திரு.A. தேவராஜ் ) Cell No: 9382339084 தொடர்பு கொள்ளவும். 

வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்கி படிக்க 20 அன்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடும்.  

சிறப்பு சலுகை :

 எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆதித்யா பட்டம்  பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1500/-

எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆச்சார்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1000/-

இந்த சலுகையை பெற ஜோதிட ஆதித்யா அல்லது ஜோதிட ஆச்சார்யா சான்றிதழ் நகலை பயிற்சிக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.

இந்த சிறப்பு வகுப்பில் அன்பர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக 55 INCH LED திரையின் உதவியோடு சார ஜோதிஷ பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த தொழில் முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:

1. பிரசன்ன ஜாதகத்தினை கொண்டு பலனை நிர்ணயம் செய்தல்

2. முக்கிய நிகழ்வுகளுக்கு உயர் கணித சார ஜோதிட முறையில் நாள் குறிப்பது

3.திருமணம் பற்றின விரிவான பயிற்சி 

4. உயர்கணித சார ஜோதிட முறையில்  பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது ? ஆளும் கிரகம், ஆளும் கிரகம் மூலம் பிறந்த நேரத்தினை எவ்வாறு உறுதி செய்வது?ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள்,  பிறந்த நேரத்தை ஆளும் கிரகத்தினை கொண்டு சரி செய்தல். 

5.  உயர் கணித சார ஜோதிட முறையில் ஜாதகத்தில் கோச்சார நிலையின் செயல்பாடுகள்.

6. ஜாதகத்தில் தொழில் நிர்ணயம்

7. ஜோதிட மென்பொருளை கையாளுதல்

போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு .

 இரண்டுதினங்களிலும் மாலை ஒரு  மணிநேரம் மாணவர்களின் பொதுவான சந்தேகங்களை பற்றிய விவாதம் நடைபெறும். 

மாணவர்கள் வேறு தலைப்பில் ஏதாவது விவாதிக்க இருந்தாலும் அந்த தலைப்பை பற்றியும் விவாதிக்கலாம்.  நன்றி.

இந்த பயிற்சி வர விரும்பும் எமது முன்னாள் மாணவர்கள் இங்கு வருவதை பதிவு செய்யுமாறு (பெயர்ஊர்செல் நம்பர்அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

 வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்களுக்கு:- 15 நாட்களுக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு

முன் பதிவு கட்டணம் Rs 500 செலுத்தி முன்பதிவு செய்யும் 40 அன்பர்களுக்கு மட்டுமே  இப்பயிற்சி உண்டு. 

மேலும் விபரங்களுக்கு:- 
என்றென்றும் "உயர்கணித சார ஜோதிட வளர்ச்சி பணியில்"

ஜோதிஷ ஆதித்யா V. ராஜசேகர்
துணைச் செய்தி தொடர்பாளர்---
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.
 
 Cell No: 8778590567
 
 For More Details Please  visit  : www.astrodevaraj.com for further details.

சென்னையில்... மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி:

  சென்னையில்...   மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி: 

இடம் : 
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்  

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,

சிவன்தாங்கல், குன்றத்தூர் 

கைபேசி - 93823 39084,   www.astrodevaraj.com

  பயிற்சியாளர்:-  
 ஜோதிட நல்லாசிரியர்,
A. தேவராஜ் அவர்கள்.

நாள்:  

வருகிற  02.03.2024, & 03.03.2024, ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.

தகுதி: 
நமது பயிற்சி மையத்தில் ஏற்கனவே  மூன்று நாள் உயர் கணித சார ஜோதிஷம் கற்ற அல்லது Online Zoom மூலம்  கற்ற அன்பர்களுக்கு மட்டுமே       கலந்து கொள்ள அனுமதி உண்டு.

ஏனெனில் புதிய அன்பர்கள் இந்த வகுப்பில் கலந்து   கொண்டாலும் புரிந்து கொள்வது  கடினம்..

  கட்டணம்:
 அன்பர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வீதம் 2 நாட்களுக்கு 2000 ரூபாய் கட்டணமாகும், (காலை மாலை இரு வேளையும் தேனீர்மற்றும் மதிய உணவு உட்பட) 

 வெளியூர் அன்பர்கள்        பயிற்சி மையத்தில் தங்குவதற்கு கூடுதலாக 500 ரூபாய் செலுத்தவேண்டும். (மூன்று வேளை உணவுமூன்று வேளை தேநீர்தங்கும் இடம் உட்பட)

விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு கட்டணம் 500 ரூபாய்  செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

    முன் பதிவுக்கு நம் குருநாதர் (திரு.A. தேவராஜ் )  Google Pay No :94457 21793

முன்பதிவு செய்யும் 40 அன்பர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு.

 மேலும் விவரங்களுக்கு எனது ( V. ராஜசேகர் ) Cell No: 8778590567அல்லது  

நம் குருநாதர் (திரு.A. தேவராஜ் ) Cell No: 9382339084 தொடர்பு கொள்ளவும். 

வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்கி படிக்க 20 அன்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடும்.  

சிறப்பு சலுகை :

 எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆதித்யா பட்டம்  பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1500/-

எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆச்சார்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1000/-

இந்த சலுகையை பெற ஜோதிட ஆதித்யா அல்லது ஜோதிட ஆச்சார்யா சான்றிதழ் நகலை பயிற்சிக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.

இந்த சிறப்பு வகுப்பில் அன்பர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக 55 INCH LED திரையின் உதவியோடு சார ஜோதிஷ பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த தொழில் முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:

1. பிரசன்ன ஜாதகத்தினை கொண்டு பலனை நிர்ணயம் செய்தல் 

2. முக்கிய நிகழ்வுகளுக்கு உயர் கணித சார ஜோதிட முறையில் நாள் குறிப்பது. 

3.திருமணம் பற்றின விரிவான பயிற்சி 

4. உயர்கணித சார ஜோதிட முறையில்  பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது ? ஆளும் கிரகம், ஆளும் கிரகம் மூலம் பிறந்த நேரத்தினை எவ்வாறு உறுதி செய்வது?ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள்,  பிறந்த நேரத்தை ஆளும் கிரகத்தினை கொண்டு சரி செய்தல். 

5. கிரக மற்றும் பாவங்களின் விரிவான

தொடர்புகள் . 

6.  உயர் கணித சார ஜோதிட முறையில் ஜாதகத்தில் கோச்சார நிலையின் செயல்பாடுகள்.

7. ஜாதகத்தில் தொழில் நிர்ணயம்

8
. ஜாதகத்தில் கல்வி 

9.நமதுஜோதிட மென்பொருளை கையாளுதல்

 போன்ற தொழில்  ரீதியான சந்தேகங்களை   தெளிவாக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு .

 இரண்டுதினங்களிலும் மாலை ஒரு  மணிநேரம் மாணவர்களின் பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்கும்.

 நன்றி.

இந்த பயிற்சி வர விரும்பும் எமது முன்னாள் மாணவர்கள் இங்கு வருவதை பதிவு செய்யுமாறு (பெயர்ஊர்செல் நம்பர்அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

 வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்களுக்கு:- 3 நாட்களுக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு. 