புதன், 21 ஜூலை, 2021

  சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP  Astrology Class )


தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை  

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி 

பயிற்சி நாள்: 20.08.2021 முதல் 22.08.2021 வரை (வெள்ளிசனிஞாயிறு  கிழமைகளில்)



பயிற்சியாளர்:-  

ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி
உயர்திரு A.தேவராஜ் அவர்கள்.
 
 
 
இடம் ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

Plot No 13, சுப்ரமணியம் நகர் ,    
சிவந்தாங்கல், சிக்கராயபுரம், 
குன்றத்தூர், சென்னை- 69
செல்: 9382339084 , 9445721793
 
கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4300 (குறிப்பேடு , எழுதுகோல், காலை மாலை இரு வேளையும் தேனீர்மற்றும் மதிய உணவு உட்பட) 
 
வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு   .

வெளியூர் அன்பர்கள்   நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 350/- ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு,  தேனீர் உட்பட)   



மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்செல் : 93823 39084

முன்பதிவிற்கு GOOGLE PAY  94457 21793


பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

Landmark :
1. 150 meter from Kundrathur to Mangadu Road.
2. Before Panjamuga Anjaneyar temple.
3.Just opposite to Ration Shop . Green Color Paited House.

Bus Number 66 ( From Tambaram or Ponnamalaee ) Stop: Sivanthangal.

ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)

For more Details:


1.  Website https://www.astrodevaraj.com/ 

2.  you tube channel  https://www.youtube.com/user/astrodevaraj

3. Face Book Link https://www.facebook.com/groups/stell ...

 

 கோவை மாநகரில்.....

வருகிற  10.09.2021 முதல் 12.09.2021 வரை.
 
சார ஜோதிட சக்கரவர்த்தி A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

முன்பதிவு ஆரம்பம்…..

சுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.
தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை
பயிற்சி காலம்: மூன்று நாட்கள்
 
பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர்,  A. தேவராஜ் அவர்கள்.

(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.4000/-
(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)
(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட). பழைய மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு Rs.600/-



இடம் : 9, வேலவன் நகர் , மணியகாரன்பாளயம் ரோடு, கணபதி , கோவை -6 

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-

             
ஜோதிஷ ஆச்சார்யா Dr.முருகசுப்பு
  (துணைத் தலைவர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)

 கோவை.செல் 94433 34834, 88259 88722.

For more Details:


1.  Website https://www.astrodevaraj.com/ 

2.  you tube channel  https://www.youtube.com/user/astrodevaraj

3. Face Book Link https://www.facebook.com/groups/stell ...