புதன், 26 அக்டோபர், 2016

தொழில்முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சி (2 Days Special class)


தொழில்முறை சார ஜோதிட பயிற்சி
(2 Days Special class)
தகுதி:  இதற்கு முன்னர்  நமது ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ  பயிற்சி மையத்தில்  3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 2 நாட்கள்

பயிற்சி நாள்: 05/11/2016 & 06/11/2016

(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை)

பயிற்சி நேரம்: காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:30 மணி வரை

பயிற்சியாளர்:
ஜோதிட நல்லாசிரியர் உயர்திரு A. தேவராஜ்

பயிற்சி நடைபெறும் இடம்:
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்,
68, 3-வது தெரு, P.G. அவின்யு,
(AVL பள்ளி பின்பக்கம் அருகில்),
காட்டுப்பாக்கம், சென்னை - 56.

பாடத் திட்டங்கள்:
பாவமுனை தொடர்பு (cuspal links), பாவ விரிவு (extended links), திருமண பொருத்தம், தொழில் நிர்ணயம், தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் கால நிர்ணயம், ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள், பிறந்த நேரத்தை சரி செய்தல், பிரசன்ன ஜாதக பலனை நிர்ணயம் செய்தல், ஜோதிட மென்பொருளை கையாளுதல் போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் ஜோதிட பயிற்சி.

பயிற்சி கட்டணம்: ₹1500 (2 நாட்களுக்கு)
{மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட..}
வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ₹100 செலுத்தவும்.

குறிப்பு:
முன்பதிவு செய்யும் சுமார் 35 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பயிற்சி மையத்திலேயே தங்கும் வெளியூர் அன்பர்கள் அதிகபட்சமாக 12 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்யும் வெளியூர் அன்பர்களுக்கு மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும். முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இங்கே comment-ல் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை கட்டாயம் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்ய கடைசி தேதி: 2/11/2016
மேலும் விவரங்களுக்கு..

கைபேசி - 94457 21793, 93823 39084.
இ-மெயில்: astrodevaraj@gmail.com
இணையத்தளம்: www.astrodevaraj.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக