அனைவருக்கும் வணக்கம் ! 20.08.2016
அன்று மாதாந்திர கருத்தரங்கம் நடைபெறுகிறது அதில் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு மிகவும் பணியண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக,
1) 10ஆம் ஆண்டு மாநாட்டு விழா பத்திரிக்கையில் பேசுவதற்காக பெயர் இடம் பெற்றுள்ளவர்கள்,
2) விழா மலரில் கட்டுரைகள் எழதுபவர்கள்,
3) விழா குழுவினர் அனைவரும்
4)ஜோதிட ஆதித்தியா பட்டம்பெற இருப்பவர்கள். தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.
ஜோதிட ஆதித்தியா பட்டம் பெறுவதற்காக கேள்விக்கு பதிலை இன்னும் எழதி அனுபாதவர்கள் அனைவரும் 20.08.2016 அன்றுக்குள்ளாக அனுப்பிவிடு மாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் அதற்கு பிறகு அனுப்படும் பதில்களுக்கு இந்த ஆண்டு பட்டம் அளிக்க முடியாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளபடுகிறது,
மேலும் விவபரங்களுக்கு http://www.astrodevaraj.com/ தொடர்பு கொள்ளவும்
20.08.2016 அன்று மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளும்மாறு மிகவும் பணியண்புடன் கேட்டுக்கொள்கிறேன்
சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
(7ம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்)பொதுவான கேள்வி பதில்களும்
நன்றி! வணக்கம்
தொடர்புக்கு
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்
68,3 – வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை –56
கைபேசி – 94457 21793, 93823 39084

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக