ஞாயிறு, 20 மார்ச், 2022

அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின்  176 வது மாதாந்திர ஜோதிட கருத்தரங்கம் :-


நமது சங்க  உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். வருகிற 26.03.2022 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் (சென்னை , குன்றத்தூர் ) மதியம் 02.00 மணி 05.00 மணி வரை 176 வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.  நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

( லக்ன பாவம் குறித்து கருத்தரங்கம்  நடைபெறும்) 

மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் நமது குருநாதர் A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

 

சிறப்பு விருந்தினர் : நமது சங்கத்தின் மூத்த உறுப்பினர் , ஜோதிஷ ஆச்சார்யா K.குமரகுரு  M.A, Mphil., (Astrology) அவர்கள் , 

(செயலாளர்,  அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)


நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் , இந்த தகவலை நமது சங்க உறுப்பினர்களுக்கும் , நமது குரு நாதர் சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும்  Face Book,  Telegram, Whatts up , Sms மூலமாக தெரிவிக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல்குன்றத்தூர் 
கைபேசி - 9382 339084

www.astrodevaraj.com.

நன்றி! வணக்கம்.  

இப்படிக்கு
ஜோதிஷ ஆச்சார்யா 

Dr. S.அண்ணாமலை PhD., (Astrology) 

 பொது செயலாளர்அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்

 

 

 

சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP  Astrology Class )

தகுதி:  அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
 
 பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை  

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி 

பயிற்சி நாள்: 25.03.2022 முதல் 27.03.2022 வரை (வெள்ளி , சனிஞாயிறு, கிழமைகளில்)



பயிற்சியாளர்:-  

ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி
உயர்திரு A.தேவராஜ் அவர்கள்.
 
 
 
இடம் ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

Plot No 13, சுப்ரமணியம் நகர் ,    
சிவந்தாங்கல், சிக்கராயபுரம், 
குன்றத்தூர், சென்னை- 69
செல்: 9382339084 , 9445721793
 
 கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /-
 
அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4300 (குறிப்பேடு , எழுதுகோல், காலை மாலை இரு வேளையும் தேனீர்மற்றும் மதிய உணவு உட்பட) 
 இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
 
 
வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு   .

வெளியூர் அன்பர்கள்   நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 350/- ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு,  தேனீர் உட்பட)   



மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்செல் : 93823 39084

முன்பதிவிற்கு GOOGLE PAY  94457 21793


பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

Landmark :
1. 150 meter from Kundrathur to Mangadu Road.
2. Before Panjamuga Anjaneyar temple.
3.Just opposite to Ration Shop . Green Color Paited House.

Bus Number 66 ( From Tambaram or Ponnamalaee ) Stop: Sivanthangal.

ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)