திங்கள், 18 டிசம்பர், 2023

197 வது மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்

   நமது சங்க  உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். 

197 வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்

வருகிற 30.12.2023 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் (சென்னை , குன்றத்தூர் ) மதியம் 02.00 மணி 05.00 மணி வரை 197 வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம் நடைபெற உள்ளது.


இந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150/- ரூபாய் ஆகும். நமது சங்க உறுப்பினர்கள், ஜோதிட மாணவர்கள், ஜோதிட வாசகர்கள், facebook & youtube Subscribers அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

( 7ம் பாவம் குறித்து கருத்தரங்கம்  நடைபெறும்) 


மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் நமது குருநாதர் A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

 

சிறப்பு விருந்தினர் :"ஜோதிஷ ஆச்சார்யா " 

                       R.பிரேமா, சென்னை,  

                           (மூத்த செயற்குழு உறுப்பினர்,  அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)

        நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் , இந்த தகவலை நமது சங்க உறுப்பினர்களுக்கும் , நமது குரு நாதர் சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும்  Facebook,  Telegram, Whatsapp , Sms மூலமாக தெரிவிக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல்குன்றத்தூர் 
கைபேசி - 9382 339084

www.astrodevaraj.com.

நன்றி! வணக்கம்.  

இப்படிக்கு
ஜோதிஷ ஆச்சார்யா 

Dr. S.அண்ணாமலை PhD., (Astrology) 

 பொது செயலாளர்அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்

வியாழன், 19 அக்டோபர், 2023

195 வது மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்

       


   நமது சங்க  உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். 

195 வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்

வருகிற 28.10.2023 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் (சென்னை , குன்றத்தூர் ) மதியம் 02.00 மணி 05.00 மணி வரை 195 வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம் நடைபெற உள்ளது.


இந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150/- ரூபாய் ஆகும்.  நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

( 6ம் பாவம் குறித்து கருத்தரங்கம்  நடைபெறும்) 


மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் நமது குருநாதர் A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

 

சிறப்பு விருந்தினர் :"ஜோதிஷ ஆச்சார்யா " 

                        திரு.தியாகராஜன், சென்னை 

                           (மூத்த செயற்குழு உறுப்பினர்,  அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)

        நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் , இந்த தகவலை நமது சங்க உறுப்பினர்களுக்கும் , நமது குரு நாதர் சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும்  Facebook,  Telegram, Whatsapp , Sms மூலமாக தெரிவிக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல்குன்றத்தூர் 
கைபேசி - 9382 339084

www.astrodevaraj.com.

நன்றி! வணக்கம்.  

இப்படிக்கு
ஜோதிஷ ஆச்சார்யா 

Dr. S.அண்ணாமலை PhD., (Astrology) 

 பொது செயலாளர்அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்

சனி, 30 செப்டம்பர், 2023

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி

          

சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP  Astrology Class )

தகுதி:  அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
 
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை  

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி 

பயிற்சி நாள்: 27.10.2023 முதல் 29.10.2023 வரை (வெள்ளி , சனிஞாயிறு, கிழமைகளில்)



பயிற்சியாளர்:-  

ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி
உயர்திரு A.தேவராஜ் அவர்கள்.
 
 
 
இடம் ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

Plot No 13, சுப்ரமணியம் நகர் ,    
சிவந்தாங்கல், சிக்கராயபுரம், 
குன்றத்தூர், சென்னை- 69
செல்: 9382339084 , 9445721793
 
கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /-
 
அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4300 (குறிப்பேடு , எழுதுகோல், காலை மாலை இரு வேளையும் தேனீர்மற்றும் மதிய உணவு உட்பட) 

 இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
 
 
வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு   .

வெளியூர் அன்பர்கள்   நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு,  தேனீர் உட்பட)   


இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .

 எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை  மேன்படுத்தி கொள்ளலாம்.

நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.  

 
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்செல் : 93823 39084

முன்பதிவிற்கு GOOGLE PAY  94457 21793


பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

Landmark :
1. 150 meter from Kundrathur to Mangadu Road.
2. Before Panjamuga Anjaneyar temple.
3.Just opposite to Ration Shop . Green Color Painted House.

Bus Number 66 ( From Tambaram to Ponnamallee ) Stop: Sivanthangal.

*ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)*

வியாழன், 7 செப்டம்பர், 2023

உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) Online Zoom Class



Online Zoom Class ஆரம்ப நாள் : 20.09.2023
பயிற்சி கட்டணம்: ரூ 7500/-


(ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.)

அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிடத்தை (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.

இப்பயிற்சியில் தாங்கள் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) மூலம் குறுகிய காலத்தில் ( 3 மாதத்தில் ) சுலபமாக பலன்கள் கூறும் வகையில் online மூலம் KP ஜோதிடம் கற்றுக்கொடுக்கப்படும்.

இப்பயிற்சியின் நிறைவில் நீங்கள் உயர் கணித சார ஜோதிடத்தை முழு நேர தொழிலாக செய்யும் தன்னம்பிக்கை பெறுவீர்கள்.

கடந்த இருபது ஆண்டுகளில் 7500க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் இதனை அடியேனிடம் நேரடியாக கற்று, அவர்கள் உயர் கணித KP ஜோதிடத்தை முழு நேர தொழிலாக / பகுதி நேர தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இருபது ஆண்டுகளில் 7500 மேற்பட்ட ஜோதிடர்கள் இதனை அடியேனிடம் நேரடியாக கற்று ஜோதிடத்தை முழு நேர தொழிலாக / பகுதி நேர தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.




பயிற்சியாளர்:-
“ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,”
A. தேவராஜ் அவர்கள்.




ஆரம்ப நாள் : 20.09.2023

புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் - இரவு 8.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை IST (45 நிமிடம் - 20 வகுப்புகள்) zoom meeting மூலம் வகுப்புகள் நடைபெறும்.

பயிற்சி கட்டணம்: ரூ 7500/-


Online Zoom Class பயிற்சி வகுப்புகள்

தொடங்குவதற்கு

முன் பயிற்சி கட்டணம்: ரூ 7500/- செலுத்தியவர்களுக்கு,

24 மணி நேரத்திற்குள் , உடனடியாக



👉1.அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் . எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.

👉2.அன்றே 50 முன் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் (ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள்) மாணவர்களுக்கு You tube தனியார் (Private ) இணைப்பு மூலம் அனுப்பப்படும்.

👉3.அன்றே Gmail Id யில் பாடத்தின் முக்கிய குறிப்புகள் (Study Material ) அனுப்பப்படும்.




மாணவர்களின் சந்தேகங்கள் பின்வரும் வழிகளில் தீர்க்கப்படும்.



👉1. 45 நிமிடங்கள் Zoom Meeting
👉2. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை whatsapp குரூப்பிலும் கேட்கலாம்.
👉3. இந்த சந்தேகங்கள் ( whatsapp Group மூலம் கேட்க பட்ட) வரவிருக்கும் Zoom Meeting தெளிவாகும்.


சந்தேகங்கள் தெளிவுபடுத்தும் Online Zoom Class வகுப்புகளும் (20 Nos Zoom Class ) பதிவு செய்யப்பட்டு யூ ட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் யூ டியூப் பிரைவேட் லிங்க் (Private Link) மூலம் அனுப்பப்படும்.

அணைத்து முன்பதிவு செய்யப்பட்ட வீடியோக்களும் (50 + 20 = 70) you tube பிரைவேட் லிங்க் மூலம் அனுப்பப்படும். எங்கள் மாணவர்கள் மட்டுமே அந்த வீடியோக்களை பார்க்க முடியும். (ஆயுட்காலம் அவர்கள் பார்க்க முடியும், அது you tubeல் இருந்து நீக்கப்படாது).

எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு "தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.

Online பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.



ஏதேனும் தெளிவு பெற

செல் : 9382339084 ஐ அழைக்கவும் அல்லது எங்களது Whatsapp Group Admin
திரு.ராஜசேகர்
செல்: 8778590567



உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) online பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:


1.பாரம்பரிய ஜோதிட முறையை விட உயர்கணித சார ஜோதிட முறை (Advanced KP Astrology) எந்தெந்த வகையில் மேம்பட்டது, தனித்தன்மையானது, அறிவு பூர்வமானது என விளக்குதல்.

2.கே.பி. ஜோதிட கணித முறைகளை சுருக்கமாக விளக்குதல், 12 பாவ ஆரம்ப முனைகளின் தனித்தன்மையை விளக்குதல், அதாவது 12 பாவங்களின் கொடுப்பினையை பாவ ஆரம்ப முனைகள் மூலம் எப்படி அறிவது என விளக்குதல்.

3. உயர்கணித சார ஜோதிட முறையின் கோட்பாடுகள் மற்றும் விதிகள்

4. பாவதொடர்பு என்றால் என்ன? ஒவ்வொரு பாவமும் மற்ற பாவங்களை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை விளக்குதல். பாவமுனை உள் மற்றும் வெளி தொடர்புகள்

5. கொடுப்பினை மற்றும் தசா புத்திகளை விளக்குதல்

6. தசா, புக்திகளில் பாவமுனைத் தொடர்புகளின் (CSL) பயன்பாடுகள்

7. உயர் கணித சார ஜோதிட முறையில் பிறந்த நேரம் திருத்தம் மற்றும் ஆளும் கிரகங்கள்.

8. உயர் கணித சார ஜோதிட முறையில் நிதி/பணம்

9. உயர் கணித சார ஜோதிட முறையில் உத்தியோகம் மற்றும் தொழில்

10. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமணம் பற்றின பல கோண பகுப்பாய்வு

11. உயர் கணித சார ஜோதிட முறையில் அடிப்படை கல்வி , உயர் கல்வி

12. உயர் கணித சார ஜோதிட முறையில் மருத்துவம் ஜோதிடம்

13.உயர் கணித சார ஜோதிட முறையில் குழந்தை பிறப்பு பற்றின சார ஜோதிடம்

14. உயர் கணித சார ஜோதிட முறையில் சொத்து சேர்க்கை

15. உயர் கணித சார ஜோதிட முறையில் பங்கு சந்தை (Share Market )

16. உயர் கணித சார ஜோதிட முறையில் வெளிநாட்டு யோகம்

17. உயர் கணித சார ஜோதிடத்தில் ஜாதகத்தில் கோட்சார நுட்பங்கள்.

18. உயர் கணித சார ஜோதிட முறையில் வணிகம், கார்பரேட் வியாபாரம்

19. உயர் கணித சார ஜோதிடத்தில் பிரசன்ன ஜோதிட விளக்கம்.

20. உயர் கணித சார ஜோதிடத்தில் பிரசன்ன ஜோதிட ஜாதக ஆய்வுகள்.

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

சென்னையில்... மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி:

 சென்னையில்...   மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி: 

இடம் : 
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்  

ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்   

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல்குன்றத்தூர் 

கைபேசி - 93823 39084,   www.astrodevaraj.com


  பயிற்சியாளர்:-  
 ஜோதிட நல்லாசிரியர்,
A. தேவராஜ் அவர்கள்.

நாள்:  

வருகிற  02.09.2023, & 03.02.2023, ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.


தகுதி: 
நமது பயிற்சி மையத்தில் ஏற்கனவே  மூன்று நாள் உயர் கணித சார ஜோதிஷம் கற்ற அல்லது Online Zoom மூலம்  கற்ற அன்பர்களுக்கு மட்டுமே இப் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.

ஏனெனில் புதிய அன்பர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டாலும் புரிந்து கொள்வது சற்று கடினம்..

  கட்டணம்:
 அன்பர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வீதம் 2 நாட்களுக்கு 2000 ரூபாய் கட்டணமாகும், (காலை மாலை இரு வேளையும் தேனீர்மற்றும் மதிய உணவு உட்பட) 


 வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்குவதற்கு கூடுதலாக 500 ரூபாய் செலுத்தவேண்டும். (மூன்று வேளை உணவுமூன்று வேளை தேநீர்தங்கும் இடம் உட்பட)

விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு கட்டணம் 500 ரூபாய்  செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

 
    முன் பதிவுக்கு நம் குருநாதர் (திரு.A. தேவராஜ் )  Google Pay No :94457 21793

முன்பதிவு செய்யும் 40 அன்பர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு.

 மேலும் விவரங்களுக்கு எனது ( V. ராஜசேகர் ) Cell No: 8778590567அல்லது  

நம் குருநாதர் (திரு.A. தேவராஜ் ) Cell No: 9382339084 தொடர்பு கொள்ளவும். 

 
வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்கி படிக்க 20 அன்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடும்.  

சிறப்பு சலுகை :

 எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆதித்யா பட்டம்  பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1500/-

எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆச்சார்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1000/-

இந்த சலுகையை பெற ஜோதிட ஆதித்யா அல்லது ஜோதிட ஆச்சார்யா சான்றிதழ் நகலை பயிற்சிக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.



இந்த சிறப்பு வகுப்பில் அன்பர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக 55 INCH LED திரையின் உதவியோடு சார ஜோதிஷ பயிற்சி நடைபெற உள்ளது.




இந்த தொழில் முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:


1. பிரசன்ன ஜாதகத்தினை கொண்டு பலனை நிர்ணயம் செய்தல்

2. முக்கிய நிகழ்வுகளுக்கு உயர் கணித சார ஜோதிட முறையில் நாள் குறிப்பது

3.திருமணம் பற்றின விரிவான பயிற்சி 

4. உயர்கணித சார ஜோதிட முறையில்  பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது ? ஆளும் கிரகம், ஆளும் கிரகம் மூலம் பிறந்த நேரத்தினை எவ்வாறு உறுதி செய்வது?ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள்,  பிறந்த நேரத்தை ஆளும் கிரகத்தினை கொண்டு சரி செய்தல். 

5.  உயர் கணித சார ஜோதிட முறையில் ஜாதகத்தில் கோச்சார நிலையின் செயல்பாடுகள்.

6. ஜாதகத்தில் தொழில் நிர்ணயம்

7. ஜோதிட மென்பொருளை கையாளுதல்

  



போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு .

 இரண்டுதினங்களிலும் மாலை ஒரு  மணிநேரம் மாணவர்களின் பொதுவான சந்தேகங்களை பற்றிய விவாதம் நடைபெறும். 


மாணவர்கள் வேறு தலைப்பில் ஏதாவது விவாதிக்க இருந்தாலும் அந்த தலைப்பை பற்றியும் விவாதிக்கலாம்.  நன்றி.

இந்த பயிற்சி வர விரும்பும் எமது முன்னாள் மாணவர்கள் இங்கு வருவதை பதிவு செய்யுமாறு (பெயர்ஊர்செல் நம்பர்அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

 வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்களுக்கு:- 15 நாட்களுக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு


முன் பதிவு கட்டணம் Rs 500 செலுத்தி முன்பதிவு செய்யும் 40 அன்பர்களுக்கு மட்டுமே  இப்பயிற்சி உண்டு. 


மேலும் விபரங்களுக்கு:- 
என்றென்றும் "உயர்கணித சார ஜோதிட வளர்ச்சி பணியில்"

ஜோதிஷ ஆதித்யா V. ராஜசேகர்
துணைச் செய்தி தொடர்பாளர்---
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.
 
 Cell No: 8778590567
 
 For More Details Please  visit  : www.astrodevaraj.com for further details.