புதன், 22 ஜூன், 2016

மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை சார ஜோதிட சிறப்பு பயிற்சி:

மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை சார ஜோதிட  சிறப்பு பயிற்சி:

இடம் ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
கைபேசி - 944 572 1793, 9382 339084
www.astrodevaraj.com

 நமது பயிற்சி மையத்தில் உயர் நிலை சார ஜோதிஷம் கற்ற அன்பர்களுக்கு மட்டுமே இப் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.

ஏனெனில் புதிய அன்பர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டாலும்  புரிந்து கொள்வது சற்று கட்டினம்..

   
இந்த சிறப்பு வகுப்பு மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது வருகிற ஜீன் மாதம் 24.06.2016, 25.06.2016, 26.06.2016, ஆகிய நாட்களில் (வெள்ளி,சனி, ஞாயிறு)  நடைபெறுகிறது.

வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்கள்  நமது பயிற்சி மையத்தில் தங்கி படிக்க 15 அன்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடும்

 உள்ளூர் அன்பர்களுக்கு ஒரு நாளைக்கு 600 ரூபாய் வீதம் 3 நாட்களுக்கு 1800 ரூபாய் கட்டணமாகும், ( மதிய உணவு உட்பட)

வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்குவதற்க்கு கூடுதலாக 200 ரூபாய் செலுத்தவேண்டும். தங்கும் வெளியூர் அன்பர்கள் காலை மற்றும் இரவு உணவை தங்கள் செலவில் பார்த்துக்கொள்ள வேண்டியது



        இந்த தொழில் முறை சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:

     ஜாதகத்தில் திருமண காலம் நிர்ணயம், திருமண பொருத்தம், தொழில் நிர்ணயம், வியாபாரம், உத்தியோகம், வேலை வாய்ப்பு , போன்றவற்றின் கொடுப்பினை மற்றும் தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் காலங்களை நிர்ணயம் செய்தல்.

    ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள், ஆளும் கிரக சூட்சுமம், பிறந்த நேரத்தை ஆளும் கிரகத்தினை கொண்டு  சரி செய்தல், பிரசன்ன ஜாதகத்தினை கொண்டு  பலனை நிர்ணயம் செய்தல், ஜோதிட மென்பொருளை கையாளுதல் போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு .

 மூன்று தினங்களிலும் மாலை ஒரு மணிநேரம் மாணவர்களின் பொதுவான சந்தேகங்களை பற்றிய விவாதம் நடைபெறும்.
மாணவர்கள் வேறு தலைப்பில் ஏதாவது விவாதிக்க இருந்தாலும் அந்த தலைப்பை பற்றியும் விவாதிக்கலாம்

உதாரண்மாக,

ஒரு பாவத்தின் உப நட்சத்திரம் நின்ற நட்சத்திரத்தின் பலனை முதல் பகுதியாகவும்

பாவத்தின் உப நட்சத்திரம் நின்ற உபநட்சத்திரத்தின் பலனை இரண்டாம் பகுதியாகவும்

பாவத்தின் உப நட்சத்திரம் நின்ற உபஉப நட்சத்திரத்தின் பலனை மூன்றாம் பகுதியாகவும்

இதை எவ்வாறு பார்த்து பலனை வரையறுப்பது என்பதை முழுமையாக விளக்கபடும்

1.குழந்தை பிறக்கும் முறைகள் மற்றும் அதில் வரும் பிரச்சினைகள்

அ) திருமணம் ஆகி 10 அல்லது 15 ஆண்டுகள் மேலோக தாமதமாக குழந்தை பிறப்பு பற்றிய ஆய்வு

ஆ) TEST TUBE சோதனை குழாய் மூலமாக குழந்தை பிறக்கும் அமைப்பு

இ) TEST TUBE சோதனை குழாய் மூலமாக குழந்தை பேறு பெறும் முயற்ச்சியும் வெற்றிபெறாத்தன்மை பற்றிய ஆய்வு

2.திருமண வாழ்கை மற்றும் அதில் வரும் பிரச்சினைகள்

அ) திருமணம் ஆகி விவாகரத்து ஆகாமல் பிரச்சினைகளோடு வாழும் ஜாதகங்களை ஆய்வு செய்தல்.

ஆ) திருமணம் ஆகி சில நாள்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் பொறுத்து விவாகரத்து பெறும் அமைப்புகளை ஆய்வு செய்தல்.

இ) முதல் வாழ்க்கை துணையை விவகாரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் அல்லது முதல் வாழ்க்கை துணையுடனும் வாழ்ந்துக்கொண்டு இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளும் அமைப்புகளை பற்றிய ஆய்வுகள்

3.தொழில் அமைப்பு

1) தொழில் அமைப்பு மற்றும் தொழில் உயர்ந்த நிலை,அதிகாரமிக்கபதவி,

2) சிறப்பான வியாபாரம் மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகள் நஷ்டங்கள் மற்றும் விழ்ச்சிகளை பற்றி

3) கூட்டு தொழில் மற்றும் கூட்டு தொழில் லாபம்,பிரச்சனைகள் நஷ்டங்கள் மற்றும் கூட்டாளியால் ஏமாற்றபடுதல்

4) கௌரமான வேளை, வேளையில் பிரச்சனைகள்,கேவலபட்டு வேளை செய்யவது,வேளையில் துன்புறுத்தபடுதல்,இறுதி வரை கடை நிலை ஊழியராகவே வேளையில் இருப்பது

5) வேளையில் உயர் பதவி,பல கம்பெனிகளில் மாறி வேளை பார்த்தல் அதன் மூலமாக வருவாய் பெருகுதல்


6) பொறுப்பற்ற முறையில் (பொழபோக்கு விஷயங்களில் நாட்டம் செலுத்தி 5,9 பாவங்கள்)தொழில் செய்து நஷ்டம் அடைவது

7) பொறுப்பற்ற முறையில் தொழில் செய்து(தொழியில் செய்யும் முறை தெரியாமல் 8,12 பாவங்கள்) நஷ்டம் அடைவது மற்றும் துன்பங்கள் அனுபவிப்பது ,

8)கீழ் நிலையில் இருந்து நல்ல பொறுப்பான முறையில் தொழில் செய்து உச்ச நிலையை அடைவது,

4.ஆயுள் எப்படி இருக்கும் மற்றும் எப்படி முடியும்

அ) நோய் வந்து இறப்பது ,

ஆ)தற்கொலை செய்து இறப்பது ,

இ)விபத்து மூலமாக இறப்பது மற்றும் விபத்து மூலமாக உடல் உறுப்புகள் இழத்தல்,

5. தீராத நோய்

அ)கோமா நிலையில் இருப்பது,

ஆ)கேன்சர் நோய்

இ)பக்க வாதம்

ஈ) நுரையிரல் நோய்

உ)இருதய நோய்

6. ஆளும் கிரகத்தை உதாரண ஜாதகத்தை கொண்டு விளக்கம்

7.பிரச்சனம்

நன்றி ,

மேலும் விபரங்களுக்கு

 www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வையிட வேண்டுகிறோம்.
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக