Thursday, 28 September 2017

மலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!! (Advanced KP Stellar Astrology)

மலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்....
உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!!

(3 days Advanced KP Stellar Astrology Classes.)


 திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், தேனீ, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சார்ந்த…..
“”வளரும் ஜோதிட ஆர்வலர்களுக்கான வசந்தமான வாய்ப்பு””.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்திருந்தால் போதுமானது.
<><><><><><><><><><><><><><><><><><>
பயிற்சி நாள்:- 06.10.2017 to 08.10.2017.
( வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு )
பயிற்சி நேரம்:- காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:00 மணி வரை.

```````````````````````````````````````````````````````````
ஜோதிட உலகில் 3000-த்திற்கும் மேற்பட்டவர்களை, ஜோதிட ஆர்வலர்களாகவும், வாழ்வியல் வழிகாட்டிகளாகவும் உருவாக்கி, பல சாதனைகளை படைத்து வரும்…..
சார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரியர்
உயர்திரு.A.தேவராஜ் அவர்கள்
.
#############################
பயிற்சி நடைபெறும் இடம்:
ஆனந்தம் ரெஸ்டாரண்ட், (மக்கள் மன்றம்),
தில்லை நகர் - 7வது கிராஸ், திருச்சி.

*****************************************
பயிற்சி கட்டணம்: Rs. 2500/- (3 நாட்களுக்கு)
{ நோட்டு+பேனா, மதிய உணவு மற்றும் காலை+மாலை இருவேளை தேநீர் உட்பட}
இது தவிர தங்குமிடம் மற்றும் இதர செலவுகள் அவரவர் பொறுப்பு ஆகும்.

♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
தாங்கள் விரும்பியவுடன் “”தங்களது பெயரை”” எளிதில் மற்றும் விரைவில் பதிவு செய்ய “”WhatsApp/Telegram”” எண்:- 98436 27196.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கூடுதல் விவரங்களுக்கு....
சார ஜோதிட சக்கரவர்த்தி.
உயர்திரு A.தேவராஜ்
செல் - 94457 21793, 93823 39084. ஒருங்கிணைப்பாளர்
ஜோதிஷ ஆச்சார்யா
V. செந்தில்,திருச்சி

செல் :- 98436 27196 ; 82488 78814.

Monday, 25 September 2017

சென்னையில் விஜய தசமி அன்று அடிப்படை சார ஜோதிட பயிற்சி ஆரம்பம். (Basic KP Astrology Class)

சென்னையில் விஜய தசமி அன்று அடிப்படை சார ஜோதிட பயிற்சி ஆரம்பம்.
(Basic KP Astrology Course)

தகுதி: ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது

பயிற்சி ஆரம்ப நாள்: விஜய தசமி அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 30.09.2017 , சனிக்கிழமை
அதற்கு பிறகு புதன் தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: இரண்டு மாதங்கள்
இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
சென்னை , காட்டுபாக்கம் செல்: 93823 39084

கட்டணம்: பதிவு கட்டணம் ரூ.1000 /-மற்றும் மாத கட்டணம் ரூ.1500 /- (அதாவது மொத்தம் 4000 /-)

சிறப்பு சலுகை:
1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.
2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
பதிவு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு. முதலில் வரும் 15 அன்பர்களுக்கு மட்டுமே சேர்க்கை என வரையரறுத்துள்ளோம்.

தாமதமாக வரும் அன்பர்கள் அடுத்த பயிற்சி வகுப்புகளில் பயில அனுமதிக்க படுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதத்தில் புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.

அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம்:
பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.
பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்
பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.
பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்
பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்
பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.
பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்
பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.
பாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.
பாடம் 12 : அடிப்படை K.P. ஜோதிட முறை கணிதம், உபநட்சத்திரம் என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி.
மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793

Monday, 18 September 2017

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 121 வது மாதாந்திர கருத்தரங்கம்

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 121 வது மாதாந்திர கருத்தரங்கம் [செப்டம்பர் மாதம்] 23.09.2017 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 

இந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150ரூபாய் ஆகும்.


எனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

(பன்னிரண்டாம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

இந்த தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதிஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56
கைபேசி – 94457 21793,93823 39084 , www.astrodevaraj.com
 

நன்றி! வணக்கம்
ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

Wednesday, 13 September 2017

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 22.9.2017 முதல் 24.9.2017 வரை   ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)


இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
68, 3 வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.  Cell:93823 39084 ,கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு, குறிப்பேடு, எழுதுகோல் மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உட்பட )
 
வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.


சிறப்பு சலுகை:  1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.
            
 2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.

 குறிப்பு:  பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை  முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image


         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 23.9.2017 மற்றும் 24.8.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து
கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 

இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1000/- . வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்

Wednesday, 6 September 2017

வடலுரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி.... (Advanced KP Astrology Classes, at Vadalur)

வடலுரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி....
(Advanced KP Stellar Astrology Classes at Vadalur)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாட்கள்

பயிற்சி நாள்: 15.09.2017 முதல் 17.09.2017 
(வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில்)

பயிற்சியாளர்:
  ஜோதிட நல்லாசிரியர் . A. தேவராஜ் அவர்கள்,
Mobile: +91 9382339084

பயிற்சி நடைபெறும் இடம்: வடலுர்

பயிற்சி கட்டணம்: ரூ.2500 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து)
(காலை, மாலை இரு வேளையும் தேனீர் மற்றும் மதிய உணவு உட்பட)

ஏற்கனவே தேவராஜ் ஐயாவிடம் பயிற்சி பெற்றவர்கள் கடைசி இரண்டு நாட்கள் (சனி, ஞாயிறு) வகுப்பில் கலந்து கொண்டு தங்களை மென்மேலும் மெருகேற்றி கொள்ளலாம். அதற்கான மொத்த கட்டணம் Rs. 1000/-

முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு:

ஜோதிஷ ஆச்சார்யா செல்வம் அவர்கள், வடலுர்,
Mobile: 94888 02999.


சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நெய்வேலி, கடலூர், உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி, விழுப்புரம், பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் வசிக்கும் ஜோதிட அன்பர்கள்/ஆர்வலர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

கூடுதல் விபரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையதளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

Saturday, 2 September 2017

கோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology)

கோவையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP  Stellar  Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 9.9.2017 முதல் 11.9.2017 வரை 
 (  சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில்)

இடம் : கோவை- ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அருகில்  உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில்  நடைபெற உள்ளது.


கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர்: ஜோதிஷ ஆச்சார்யா  K.M சுப்ரமணியம் - 9443334834.  கோயம்பத்தூர்


  மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்  

 (பழைய மாணவர்கள்   ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்கள் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்.  1000/- செலுத்தினால் போதும்.)