வெள்ளி, 21 ஏப்ரல், 2023

189 வது மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்

    


   நமது சங்க  உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். 

189 வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்

வருகிற 29.04.2023 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் (சென்னை , குன்றத்தூர் ) மதியம் 02.00 மணி 05.00 மணி வரை 189 வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம் நடைபெற உள்ளது.


இந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150/- ரூபாய் ஆகும்.  நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

( 3ம் பாவம் குறித்து கருத்தரங்கம்  நடைபெறும்) 


மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் நமது குருநாதர் A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

 

சிறப்பு விருந்தினர் :"ஜோதிஷ ஆச்சார்யா " 

                        திரு.K. செந்தில்குமார்  கோவை 

                           (செயற்குழு உறுப்பினர்,  அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)

        நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் , இந்த தகவலை நமது சங்க உறுப்பினர்களுக்கும் , நமது குரு நாதர் சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும்  Facebook,  Telegram, Whatsapp , Sms மூலமாக தெரிவிக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல்குன்றத்தூர் 
கைபேசி - 9382 339084

www.astrodevaraj.com.

நன்றி! வணக்கம்.  

இப்படிக்கு
ஜோதிஷ ஆச்சார்யா 

Dr. S.அண்ணாமலை PhD., (Astrology) 

 பொது செயலாளர்அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்

அடிப்படை ஜோதிட பயிற்சி (Basic Astrology Training)

 

அடிப்படை ஜோதிட பயிற்சி (Basic Astrology Training)

தகுதி:-     ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது


Starting Date:14.05.2023

பயிற்சி நேரம்:-     ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
பயிற்சி காலம் :-     பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்
கட்டணம் :-     முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)

குறிப்பு:

அடிப்படை ஜோதிட பயிற்சி (basic Astrology Training) பெறுபவர்கள், மூன்று நாள் சார ஜோதிட பயிற்சியை (Advanced KP Stellar Astrology) கற்க தனியாக முன்பதிவு கட்டணம் (ரூபாய் 2500 /-) செலுத்த தேவை இல்லை. நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- செலுத்தினால் போதுமானது.

சிறப்பு சலுகை :

1. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு முன்பதிவு கட்டணத்தில் 20% சலுகை வழங்கப்படும். இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.

2. பதிவு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு. முதலில் வரும் 15 அன்பர்களுக்கு மட்டுமே சேர்க்கை என வரையரறுத்துள்ளோம்.

3. தாமதமாக வரும் அன்பர்கள் அடுத்த அடிப்படை ஜோதிட பயிற்சி வகுப்புகளில் பயில அனுமதிக்க படுவார்கள். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.

அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம் (Basic astrology training syllabus):

பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.

பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்

பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.

பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்

பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்

பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.

பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்

பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.

பாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.

பாடம் 12 : அடிப்படை KP ஜோதிட முறை (basic KP astrology) கணிதம், உபநட்சத்திரம் (sublord) என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி.

புதியதாக ஜோதிடம் (To learn basic astrology) கற்றுக்கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு பயனுள்ளதாக இந்த வீடியோ playlist இருக்கும். இந்த வீடியோ playlistல் சூரியன் முதல் கேது வரை உள்ள கிரகங்களின் காரகங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தவறாமல் இந்த வீடியோ பதிவை பார்த்து பயன்பெறவும், பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல் இந்த வீடியோ பதிவை லைக் செய்து, உங்களைப் போன்று ஜோதிட ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கு இந்த வீடியோ playlist ஐ ஷேர் செய்து, உங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.

LINK TO OUR YOUTUBE GROUP: www.youtube.com/watch?v=KqGGGHfNOQg&list=PLFvzk687DZrJvA03CI9wAzBuQpcIqfoI5s

புதியதாக ஜோதிடம் (To learn basic astrology) கற்றகற்றுக்கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு பயனுள்ளதாக இந்த வீடியோ playlist இருக்கும். இந்த வீடியோ playlistல் லக்னம் முதல் 12 பாவங்களின் காரகங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தவறாமல் இந்த வீடியோ பதிவை பார்த்து பயன்பெறவும், பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல் இந்த வீடியோ பதிவை லைக் செய்து, உங்களைப் போன்று ஜோதிட ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கு இந்த வீடியோ playlist ஐ ஷேர் செய்து, உங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.

LINK TO OUR YOUTUBE GROUP: www.youtube.com/watch?v=nuvUu7ps4qM&list=PLFvzk687DZrIVPItKaWb4T3Wj6ZK1FkJD

புதன், 12 ஏப்ரல், 2023

        

சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP  Astrology Class )

தகுதி:  அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
 
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை  

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி 

பயிற்சி நாள்: 28.04.2023 முதல் 30.04.2023 வரை (வெள்ளி , சனிஞாயிறு, கிழமைகளில்)பயிற்சியாளர்:-  

ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி
உயர்திரு A.தேவராஜ் அவர்கள்.
 
 
 
இடம் ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

Plot No 13, சுப்ரமணியம் நகர் ,    
சிவந்தாங்கல், சிக்கராயபுரம், 
குன்றத்தூர், சென்னை- 69
செல்: 9382339084 , 9445721793
 
கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /-
 
அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4300 (குறிப்பேடு , எழுதுகோல், காலை மாலை இரு வேளையும் தேனீர்மற்றும் மதிய உணவு உட்பட) 

 இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
 
 
வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு   .

வெளியூர் அன்பர்கள்   நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு,  தேனீர் உட்பட)   


எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .

 எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை  மேன்படுத்தி கொள்ளலாம்.

நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.  

 
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்செல் : 93823 39084

முன்பதிவிற்கு GOOGLE PAY  94457 21793


பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

Landmark :
1. 150 meter from Kundrathur to Mangadu Road.
2. Before Panjamuga Anjaneyar temple.
3.Just opposite to Ration Shop . Green Color Painted House.

Bus Number 66 ( From Tambaram to Ponnamallee ) Stop: Sivanthangal.

*ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)*