உயர் கணித சார ஜோதிட மென்பொருள்

உயர் கணித சார ஜோதிட மென்பொருள்

ஸ்ரீ ப்ரஹஸ்பதி ஜோதிட பயிற்சி நிலையம் வழங்கும் ஜோதிட மென்பொருள் (TAMIL ADVANCED KP STELLAR ASTROLOGY SOFTWARE) இங்கே நீங்கள் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம்.

Click Here  https://www.astrodevaraj.com/astrology_software.php


குறிப்பு: Demo version DOWNLOAD செய்யும் பொழுது வேலை செய்யவில்லை என்றால் ,அதாவது Version 10.0 ஜோதிட மென்பொருளை இணையத் தளத்தில் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து பதிவு செய்து Install செய்த பின் ,அது ஒரு சில விண்டோஸ் 7, விண்டோஸ் 8 விண்டோஸ் 10 வேலை செய்யவில்லை எனில் (Run time error காட்டினால்) இங்கு உள்ள Tools ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Tools ல் உள்ள Windows Ultimate என்ற மென்பொருளை Install செய்த பின் Demo version வேலை செய்யும்.

 

 

 

 மென்பொருள் சிறப்பம்சங்கள்:

நமது குருநாதர் தேவராஜ் அவரால் உருவாக்கப்பட்ட உயர்கணித சார ஜோதிட  மென் பொருளின் ( Advanced KP  Stellar Astrology Software )  சிறப்பு அம்சங்கள் :

1. கிரக மற்றும் பாவத்திற்கு உப உப உப உப (Sub Sub Sub Sub lord ) வரை துல்லியமான கணிதம்.

2. இந்த மென்பொருளில் பதிவு செய்யப்படும் (கணிக்கப்படும்) ஒவ்வொரு ஜாதகத்திற்கும் பிரத்யேகமான எண் (Unique number) ஒன்று வழங்கப்படும்.

3. இந்த மென்பொருளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஜாதகத்தை open செய்வதற்கு அந்த ஜாதகத்தின் குறிப்பு எண் இருந்தால் போதுமானது.

4. ஜாதகத்தின் முகப்பு பக்கத்தின் மேலே ஜோதிடரின் முழு விபரங்களை  அவர்களுக்கு பிடித்த சின்னத்துடன் (logo அல்லது photo ) வரவழைக்கும் வசதி.

5. வாடிக்கையாளர்களின் விபரங்களை அந்த ஜாதகத்திலேயே குறிப்புகளாக சேமித்து (save) வைத்துக் கொள்ளும் வசதி. இதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் அந்த ஜாதகரை பற்றியும், ஜோதிடர்களாகிய நாம் அந்த ஜாதகத்தில் பெற்ற அனுபவங்களை பற்றியும் பதிவு செய்து (NOTES OPTION)  வைத்துக் கொள்ள முடியும்.

6. பாரம்பரிய , முறையில் திருமண பொருத்தம்

7. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமண பொருத்தம், திருமண கொடுப்பினை

8. எண்கணித ஜோதிடம்  (Numeralogy) , சுமார் 25,000 பெயர்கள் கொண்ட மென்பொருள்.

9. தனித்த ஜாதகத்தின் தினசரி கோட்சார நிலை (Day Analysis)

10. தனித்த ஜாதகத்தின் விரிவான கோட்சார நிலை (Transist Analysis)

11. பொருளாதாரம், புற வாழ்க்கை பற்றிய சார்ட் (Graph Calculator)

12. மனமகிழ்ச்சி, அக வாழ்க்கை பற்றிய சார்ட் (Graph Calculator)

13. 12 பாவங்களுக்கான சார்ட் (Graph Calculator for 12 Bhavas)

14. ஏற்கனவே பார்த்த ஜாதகத்தின் History ( எப்போதெல்லாம் பார்க்கப் பட்டது என ) பார்க்கும் வசதி

15. ஏற்கனவே கணித்த ஜாதகத்தினை மீண்டும் கணிக்கும் போது அதை எளிதாக கண்டறியும் வசதி

16.பல வண்ணங்களில் ஜாதகம் (Colorfull PDF)

17.19 பக்கம் வரை PDF எடுக்க முடியும்

18.வேறு ஒரு computer க்கு மாற்றும்பொழுது அனைத்து ஜாதக Data அனைத்தும் வரவைக்க Backup Restore Option

19.நாழிகை வைத்து நேரம் கண்டறிய Ghati & Vighati Calculator

20. அயனாம்சம் Calculator மற்றும் ஜோதிடர்களுக்கு பிடித்த அயனாம்சத்தினை தேர்வு செய்யும் வசதி

21. ஆளும் கிரகத்திற்கு என பிரத்தேக திரை மற்றும் தற்கால (Present Time) ஆளும் கிரக நிலையினை காணும் வசதி.

22. Tamil , English , Hindi , Telugu , Kannadam , Malayalam 6 மொழிகளில் உள்ள மென்பொருள்

23.தனி ஜாதகரின் திருமண கொடுப்பினையை திரையில் பார்க்க மற்றும்  எளிமையாக Print out or PDF எடுக்கும் வசதி

மற்றும் பொருந்தும் பொருந்தாத நட்சத்திரங்கள் காண வாசகர்ளுக்கு எளிமையாக Print out or PDF எடுக்கும் வசதி

24. பிரசன்னம் ஜாதகம்:  ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களிடம் பிறந்த ஜாதகம் ஏதும் இல்லை என்று கூறி ஜோதிட ரீதியாக பலன் சொல்லுங்கள் என்று கூறுவார்கள். இது போன்ற சூழ்நிலையில் பிரசன்ன ஜோதிடம் என்பது இன்றியமையாதது ஆகும். இந்த பிரசன்னத்தையும் இதே மென்பொருளில் மிக எளிதாக கணிக்க முடியும்.

25. Google Map  வசதி

26. Auto நம்பர் வசதி மூலம்

27. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒரு Update (இலவசமாக)

28. ஜோதிடர்கள் தங்களின் முகவரியை தாங்களே டிசைன் (Design ) செய்து கொள்ளும் வசதியை  Astrologer Details உள்ளது.

29.  தற்போதைய லக்னத்தை ஆளும் கிரகங்களை (Current Live Lagna Position ) டிகிரி சுத்தமாக திரையில் இடது பக்க ஓரம் காணும் வசதி

30. அடிப்படை ஜோதிடம், கரி நாள், தனிய நாள், நாம நட்சத்திரங்கள் , ஹோரைகள் , ராகு கால, எமகண்டம், தாரா பலன் , எண் ஜோதிட , வாஸ்த்து குறிப்புகள்  போன்ற பொது பஞ்சாங்க குறிப்புகள்.  

31. ஒரே குடும்பத்தின் ஜாதகங்களை, அல்லது நண்பர்களின் ஜாதகங்களை ஒன்றாக இணைக்கும்  வசதி Linked Horoscope

32.A5 மற்றும் A4 Print Out and pdf

33.  புதியதாக ஊர்களை சேர்க்க (Add  Place ) மற்றும்  latitude ,longitude தெரிந்தால் ஊரை தெரிந்து கொள்ளும் வசதி .   

34. இன்னும் கூடுதலாக பல  விஷயங்கள் சேர்க்கப் பட உள்ளது.

 

 

மேலும் ..,

1. ஒரு ஜாதகத்தை எப்போது பார்த்தீர்கள்.

2.இந்த ஜாதகத்துடன் எந்த ஜாதகத்தை இணைத்து பொருத்தம் பார்த்தீர்கள்.

உதாரணமாக

ஒரு ஆண்/ பெண் ஜாதகத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள். பிறகு Right Click செய்து matching ஐ தேர்வு செய்தால் அந்த ஆண், பெண் ஜாதகத்திற்கு

ஏற்கனவே எந்தெந்த பெண் | ஆண் ஜாதகத்தை matching செய்து பார்த்துள்ளீர்கள்என்ற விபரத்தையும் அறியலாம்

3.நீங்கள்இதுவரை எந்தெந்த லக்னத்தில் பிறந்தோரை ஜாதகம்பார்த்திருக்கிறீர்கள்.

4. இதுவரை ஆண்ஜாதகம் பார்த்தது எவ்வளவு?

5. இதுவரை பெண் ஜாதகம் பார்த்தது எவ்வளவு?

6.இதுவரை எந்தெந்த ராசிகளில் பிறந்த ஜாதகர்கள்எவ்வளவு பேரை பார்த்துள்ளீர்கள்.

7.இதுவரை எந்த லக்ன உபநட்சத்திர அதிபதி ஜாதகம் பார்த்துள்ளீர்கள்,

8.எந்தெந்த வருடத்தில் பிறந்தவர்களின் ஜாதகம் பார்த்துள்ளீர்கள்.

9. எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்களின் ஜாதகம் பார்த்துள்ளீர்கள்.

10. எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்களின் ஜாதகம் எத்தனை பார்த்துள்ளீர்கள்.

எனஅறியலாம்.

இது போக

நீங்கள் ஏற்கனவே பார்த்த ஜாதகத்தை

1. பெயரை குறிப்பிட்டு

2.ஜாதத வரிசை எண். குறிப்பிட்டு

3.பிறந்தநாளை குறிப்பிட்டு

4. பிறந்த மாதத்தை குறிப்பிட்டு

5. பிறந்த வருடத்தை குறிப்பிட்டு

6.செல் எண் ஐ குறிப்பிட்டு

7,லக்னத்தை குறிப்பிட்டு

8 .ராசியை குறிப்பிட்டு

9.ஆணா, பெண்ணா குறிப்பிட்டு

10.ஏற்கனவே பார்த்த தேதியையும் குறிப்பிட்டு

 ஜாதகத்தை எடுக்கலாம்.

மேலும் இந்த எல்லாவித வசதிகளுடன் கூடிய மென்பொருளை மிகவும் கணிசமான விலையில் (Lower Version Rs 9000 /-  Middle Version Rs 13500/- ) தான் கொடுக்கிறார். For More Details Visit https://www.astrodevaraj.com/astrology_software.php


Software Prices:

Lower Version Software - Rs.9000 /-

(Except - Marriage matching, Numerology, Graph Calculator, Transit Analysis, Lagna Entry for Rasi, Custom Ayanamsa, A5 Print, Astrologer Opinion for graph, matching marks, Predictions for 9 Planets, Prediction for 12 Bhavas, Hindi Language )

Middle Version Softwae - Rs 13500 /-
(With all lower version features and Marriage matching, Numerology, Graph Calculator, Transit Analysis, Lagna Entry for Rasi, Custom Ayanamsa, A5 Print, Location Map, Linked horoscope, Rp Analysis, Automatic SMS send to client(if you want) & Hindi,Telgu,Malayalam,Kannadam Language)

Except - Astrologer Opinion for graph, matching marks, Predictions for 9 Planets, Prediction for 12 Bhavas


Higher (Full) Version Software - Coming Soon with all features
, Working in progress

பணம் அனுப்ப :

Name: A.Devaraj
A.C. Number : 30126388859
Bank: State Bank of India
Branch : Porur, Chennai
IFSC Code: SBIN0005200

Google Pay Number: 9445721793

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக