சனி, 11 ஜூன், 2022

திருச்சி மாநகரில்...
உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்....

பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர் உயர்திரு A.தேவராஜ் அவர்கள் சென்னை.

நாள்:- 01.07.22 முதல் 03.07.22 வரை.
நேரம்:-10.00 AM - 5 PM.

இடம்:- ANNAI TERESA BIOMEDICAL TRAINING AND RESEARCH CENTRE,
No :- 58/138, பாளையம் பஜார், உறையூர், திருச்சி -3.(உறையூர் கடை வீதி பஸ் ஸ்டாப் அருகில்).

பயிற்சி கட்டணம்:-

ரூ. *4300* /- மூன்று நாட்களுக்கு.

ரூ. *600* /- (நாள் ஒன்றுக்கு)
*ஜோதிஷ ஆதித்யா* பட்டம் பெற்றவர்களுக்கு.
( *சான்றிதழ் நகல்* கொண்டு வர வேண்டும்.)

ரூ. *1000* /- பதிவு கட்டணம் மற்றும்

ரூ. *600* /- (நாள் ஒன்றுக்கு) *ஜோதிஷ ஆதித்யா பட்டம் வாங்காத பழைய மாணவர்களுக்கு* .
(இரு வேளை தேனீர்+ மதிய உணவு+ நோட்டு+பேனா உட்பட).

முன்பதிவு:-
சுமார் 20 தினங்களுக்கு முன்பாக ரூ. 2500/- செலுத்தி முன்பதிவு செய்யும் புதிய மாணவர்களுக்கு ரூ.400/- மதிப்புள்ள கொடுப்பினையும் தசாபுத்திகளும்
என்ற புத்தகம் இலவசமாக தபாலில் அனுப்பி வைக்கப்படும். மேலும்

உயர்கணித சார ஜோதிட டெலிகிராம் குழுவில் உடனடியாக இணைக்கப்படும்.

பழைய மாணவர்கள் ரூ. *600* /- மட்டும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். வகுப்பிற்கு வரும் போது *ஜோதிஷ ஆதித்யா சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும்* .

முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு:-
ஜோதிஷ ஆச்சார்யா
LIFESTAR V.SENTHIL,
ஒருங்கிணைப்பாளர்-
உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்-
திருநெல்வேலி, மதுரை, திருச்சி மற்றும் சேலம் மாநகரங்கள்.
தலைமை செய்தி தொடர்பாளர் -
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.
செல் எண்:- 9843627196.
Google Pay No:- *9965152661

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக