வெள்ளி, 5 ஜூன், 2026

சென்னையில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி (Basic Astrology Class Room Training)

 

சென்னையில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி (Basic Astrology Class Room Training)

தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது ஆரம்ப நாள் : 21.06.2026 பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள் கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-) குறிப்பு: அடிப்படை ஜோதிட பயிற்சி (basic Astrology Training) பெறுபவர்கள், மூன்று நாள் சார ஜோதிட பயிற்சியை (Advanced KP Stellar Astrology) கற்க தனியாக முன்பதிவு கட்டணம் (ரூபாய் 2500 /-) செலுத்த தேவை இல்லை. நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.750 /- செலுத்தினால் போதுமானது. சிறப்பு சலுகை : ஒரு குழுவாக அதாவது 4 நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும். அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம் (Basic astrology training syllabus): பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம். பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள் பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும். பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும் பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள் பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி. பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல் பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள். பாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள். பாடம் 12 : அடிப்படை KP ஜோதிட முறை (basic KP astrology) கணிதம், உபநட்சத்திரம் (sublord) என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி. For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute, Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69 Mobile: 9382339084 Website: www.astrodevaraj.com.

227 வது மாதாந்திர உயர்கணித KP சார ஜோதிட கருத்தரங்கம்

 

227 வது மாதாந்திர உயர்கணித KP சார ஜோதிட கருத்தரங்கம்


நமது சங்க  உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். 

வருகிற 13.06.2026 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள்  இல்லத்தில்  (சென்னை,குன்றத்தூர்)  மதியம் 02.00 மணி 05.00 மணி வரை 

227வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150/- ரூபாய் ஆகும். 

 நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

 

மேலும் நமது சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத, ஜோதிட மாணவர்கள், ஜோதிட வாசகர்கள், நமது facebook & youtube Subscribers உட்பட அனைத்து ஜோதிட ஆர்வலர்களும் கலந்து கொள்ள அனுமதி உண்டு .


                            தலைமை: 

                 "ஜோதிஷ கலாநிதி  " 

                Dr.R.ராஜு அவர்கள், சென்னை ,  

        ( தலைவர் , அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)


                                                                       தலைப்பு: 
( உயர்கணித  KP சார ஜோதிட முறையில் ஜாதகமும் , தொழில் அமைப்பும்  ) 


மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் நமது குருநாதர் A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

 

நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் , இந்த தகவலை நமது சங்க உறுப்பினர்களுக்கும் , உங்களின் ஜோதிட நண்பர்களுக்கும்,  நமது குரு நாதர் சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும்  Facebook,  Telegram, Whatsapp , Sms மூலமாக தெரிவிக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல்குன்றத்தூர் 
கைபேசி - 9382 339084

www.astrodevaraj.com.

நன்றி! வணக்கம்.  

இப்படிக்கு
ஜோதிஷ ஆச்சார்யா 

Dr. S.அண்ணாமலை PhD., (Astrology) 

 பொது செயலாளர்அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்