செவ்வாய், 17 மே, 2022

அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் 178 வது மாதாந்திர ஜோதிட கருத்தரங்கம் :-

நமது சங்க  உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். வருகிற 28.05.2022 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் (சென்னை , குன்றத்தூர் ) மதியம் 02.00 மணி 05.00 மணி வரை 178  வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.  நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

( 3ம் பாவம் குறித்து கருத்தரங்கம்  நடைபெறும்) 

மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் நமது குருநாதர் A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

 

சிறப்பு விருந்தினர் : நமது சங்கத்தின் மூத்த உறுப்பினர் , ஜோதிஷ ஆச்சார்யா S.அறிவழகன்  அவர்கள் , 

(துணைத்தலைவர்,  அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)


நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் , இந்த தகவலை நமது சங்க உறுப்பினர்களுக்கும் , நமது குரு நாதர் சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும்  Face Book,  Telegram, Whatts up , Sms மூலமாக தெரிவிக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல்குன்றத்தூர் 
கைபேசி - 9382 339084

www.astrodevaraj.com.

நன்றி! வணக்கம்.  

இப்படிக்கு
ஜோதிஷ ஆச்சார்யா 

Dr. S.அண்ணாமலை PhD., (Astrology) 

 பொது செயலாளர்அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக