செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

இனிய உதயம்... சென்னையில் 3 மாத அடிப்படி சார ஜோதிட பயிற்சி

                                                  இனிய உதயம்...  

                                           05.10.2022 விஜயதசமி முதல் 

                           சென்னையில் 3 மாத அடிப்படி சார ஜோதிட பயிற்சி 


                                                            பயிற்சியாளர்: 

                         "ஜோதிட நல்லாசிரியர்" திரு A.தேவராஜ் ஐயா அவர்கள்

                                                   தொடர்புக்கு: 9382339084 

 

                                     அடிப்படை ஜோதிட பயிற்சி
                                         (Basic Astrology Course)

தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது
பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 3 மாதம் , 12 பயிற்சி வகுப்புகள்
கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 3 x 2000 மொத்தம் 8500 /-)

குறிப்பு:
அடிப்படை ஜோதிட பயிற்சி பெறுபவர்கள், மூன்று நாள் சார ஜோதிட பயிற்சியை (Advanced K.P Stellar Astrology) கற்க தனியாக முன்பதிவு கட்டணம் (ரூபாய் 2500 /-) செலுத்த தேவை இல்லை.

நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- செலுத்தினால் போதுமானது.


சிறப்பு சலுகை:
1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.
2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.

பதிவு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு. முதலில் வரும் 15 அன்பர்களுக்கு மட்டுமே சேர்க்கை என வரையரறுத்துள்ளோம். தாமதமாக வரும் அன்பர்கள் அடுத்த பயிற்சி வகுப்புகளில் பயில அனுமதிக்க படுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதத்தில் புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.

அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம்:

பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.

பாடம் 2 : 12 ராசிகள், கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்

பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.

பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்

பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்

பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.

பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்

பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.

பாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.

பாடம் 12 : அடிப்படை K.P. ஜோதிட முறை கணிதம், உபநட்சத்திரம் என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக