சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 11.5.2018 முதல் 13.5.2018 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)
இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
சென்னை , காட்டுப்பாக்கம். செல்: 9382339084
கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)
வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு
வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட
(Advanced
KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும், www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின்
கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால்
வகுப்பினை எளிதாக தங்களால் புரிந்து கொள்ள
முடியும்.
https://www.youtube.com/user/astrodevaraj/videos
அன்பர்கள் இந்த you tube சேனலை SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து
புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.
குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்
பயிற்சிக்கு வரும் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.
ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.
வெளியூர் மாணவர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் அதை இங்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக