செவ்வாய், 3 ஏப்ரல், 2018

தேனி நகரில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்பு. (Advanced KP Stellar Astrology)


தேனி நகரில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்பு. (Advanced KP Stellar Astrology)

தேனி, போடிநாயக்கனூர், கம்பம், வத்தலகுண்டு, திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டி, திருமங்கலம், பெரியகுளம் பகுதி ஆர்வமுள்ள ஜோதிட அன்பர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 7.4.2018 முதல் 9.4.2018 வரை ( சனி, ஞாயிறு, திங்கள்  கிழமைகளில்)

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2750 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) 

பயிற்சியாளர் :  ஜோதிட உலகில் 3000-த்திற்கும் மேற்பட்டவர்களை, ஜோதிட ஆர்வலர்களாகவும், வாழ்வியல் வழிகாட்டிகளாகவும் உருவாக்கி, பல சாதனைகளை படைத்து வரும்…..

சார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரியர்

A.தேவராஜ் அவர்கள்.

 Cell No: 9382339084 Website:www.astrodevaraj.com.

இடம் :  வேம்படி மாரி அம்மன் கோயில் வளாகம் , பெரியகுளம் ரயில்வே கேட் , தேனி

தொடர்புக்கு :


ஜோதிஷ ஆச்சார்யா காந்திராஜன் ,  
தேனி ஒருங்கிணைப்பாளர்


செல்: 94871 78778, 93843 53558

மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793 
 குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும்,   www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை  எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும். 

https://www.youtube.com/user/astrodevaraj/videos

அன்பர்கள் இந்த you tube சேனலை  SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.
பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.






குறிப்பு: ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக