வெள்ளி, 13 ஏப்ரல், 2018

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 128 வது மாதாந்திர கருத்தரங்கம் 15.04.2018 (ஞாயிறுக்கிழமை)

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 128 வது மாதாந்திர கருத்தரங்கம் [ஏப்பரல் மாதம்] 15.04.2018 (ஞாயிறுக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 


இந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.


சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

(ஏழாம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.
இந்த தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு FACE BOOK,SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அகில இந்தியா சார ஜோதிட சங்கத்தின் 12ம் ஆண்டுவிழா 23.09.2018 அன்று நடைபெறுகிறது. ஜோதிட ஆதித்தியா பட்டத்திற் கான கேள்வி பதில் எழதியவர்கள்,மற்றும் விழா மலருக்கு கட்டுரைகள் எழதியவர்கள் 15.04.2018 அன்று கொண்டுவந்துக்கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

கடைசி தேதியான 03.6.2018 அன்றுவரைக்கும் காத்துக்கொண்டு இருக்கவேண்டாம்.கடைசி நேர நெருக்கடியை தரவேண்டாம். முன்கூட்டியே கட்டுரைகளை கொடுத்தல் அவர்களின் கட்டுரைகளை நல்ல முறையில் மெருகுயேற்ற முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்புக்கு
 

ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிடநல்லாசிரியர்A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56
கைபேசி – 94457 21793,93823 39084 , www.astrodevaraj.com


நன்றி!வணக்கம்
 

ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
பொது செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக