சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 27.10.2017 முதல் 29.10.2017 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)
இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
68, 3 வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56. Cell:93823 39084 ,
கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு, குறிப்பேடு, எழுதுகோல் மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உட்பட )

வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.
சிறப்பு சலுகை: 1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.
2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து
வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை
வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.
முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image
குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 28.10.2017 மற்றும் 29.10.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1000/- . வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.
மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக