திங்கள், 16 அக்டோபர், 2017

கோவையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)



கோவையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP  Stellar  Astrology)

அனைவருக்கும் வணக்கம். நமது குருநாதர்- சாரஜோதிட சக்ரவர்த்தி உயர்திரு A.தேவராஜ் அவர்கள் கோவையில் வருகின்ற 21, 22 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் உயர்நிலை தொழில் முறை உயர்கணித சார ஜோதிட வகுப்பு நடத்த உள்ளார்.

தகுதி: ஏற்கனவே நமது குருநாதரிடம் உயர் நிலை வகுப்பு பயின்றவர்கள் மட்டுமே இந்த தொழில் முறை வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 21.10.2017 மற்றும் 22.10.2017 வரை
 (  சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : கோவை- ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அருகில்  உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில்  நடைபெற உள்ளது.


கட்டணம்: இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1500/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு

ஒருங்கினைப்பாளர்: ஜோதிஷ ஆச்சார்யா 
 K.M சுப்ரமணியம் 
- செல் – 94433 34834,  88259 88722.  கோயம்பத்தூர்

மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.   

ஆகவே இன்னும் ஒரு வார காலம் தான் இருப்பதால் உடனே பதிவு செய்து வகுப்பில் கலந்து மேலும் பல உயர் கணித சாரஜோதிட சூட்சுமங்களை தெரிந்து பயன் பெற வேண்டுகிறேன்.

கோவையில் இது முதல் முறையாக நடக்கும் உயர்நிலை வகுப்பு என்பதாலும், வகுப்பில் போதிக்கப்பட இருக்கும் தலைப்புகள் சாரஜோதிடத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதால் உடனே பதிவு செய்வீர்.

அன்புடன் - முருகசுப்பு, கோவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக