வியாழன், 28 செப்டம்பர், 2017

மலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!! (Advanced KP Stellar Astrology)

மலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்....
உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!!

(3 days Advanced KP Stellar Astrology Classes.)


 திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், தேனீ, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சார்ந்த…..
“”வளரும் ஜோதிட ஆர்வலர்களுக்கான வசந்தமான வாய்ப்பு””.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்திருந்தால் போதுமானது.
<><><><><><><><><><><><><><><><><><>
பயிற்சி நாள்:- 06.10.2017 to 08.10.2017.
( வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு )
பயிற்சி நேரம்:- காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:00 மணி வரை.

```````````````````````````````````````````````````````````
ஜோதிட உலகில் 3000-த்திற்கும் மேற்பட்டவர்களை, ஜோதிட ஆர்வலர்களாகவும், வாழ்வியல் வழிகாட்டிகளாகவும் உருவாக்கி, பல சாதனைகளை படைத்து வரும்…..
சார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரியர்
உயர்திரு.A.தேவராஜ் அவர்கள்
.
#############################
பயிற்சி நடைபெறும் இடம்:
ஆனந்தம் ரெஸ்டாரண்ட், (மக்கள் மன்றம்),
தில்லை நகர் - 7வது கிராஸ், திருச்சி.

*****************************************
பயிற்சி கட்டணம்: Rs. 2500/- (3 நாட்களுக்கு)
{ நோட்டு+பேனா, மதிய உணவு மற்றும் காலை+மாலை இருவேளை தேநீர் உட்பட}
இது தவிர தங்குமிடம் மற்றும் இதர செலவுகள் அவரவர் பொறுப்பு ஆகும்.

♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
தாங்கள் விரும்பியவுடன் “”தங்களது பெயரை”” எளிதில் மற்றும் விரைவில் பதிவு செய்ய “”WhatsApp/Telegram”” எண்:- 98436 27196.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கூடுதல் விவரங்களுக்கு....
சார ஜோதிட சக்கரவர்த்தி.
உயர்திரு A.தேவராஜ்
செல் - 94457 21793, 93823 39084. ஒருங்கிணைப்பாளர்
ஜோதிஷ ஆச்சார்யா
V. செந்தில்,திருச்சி

செல் :- 98436 27196 ; 82488 78814.

1 கருத்து:

  1. முத்தான மூன்று நாட்கள்!!
    முந்துவீர் முன்பதிவிற்கு !!!

    நம்பிக்கை, உழைப்பு அவரவர் வாழ்வின் வளர்ச்சிக்கு “”விதி””.

    இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக செயல்படுவது அவரவர் “”மதி””.

    “”விதி”” என்னும் கொடுப்பினையை,
    விரும்பிய வண்ணம் விதைக்கும் “”மதி””
    என்னும் யதார்த்த நடைமுறையை அவரவர்
    உணர்ந்து செயல்பட ஜோதிடக்கலை தான் “”கதி””.

    இத்தகைய சிறப்பு மிக்க “”ஜோதிட கலையின்”” மீது “”அதீத நம்பிக்கையும் ஆர்வமும்”” கொண்டு தங்களை வளர்க்க விரும்பும் “”ஜோதிட ஆர்வலர்களான”” பட்டதாரிகள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை அனைவருக்கும் ஒரு “”முத்தான வாய்ப்பு””.
    பயன்படுத்தி வளம் பெற நட்புடன் அழைக்கிறோம்.

    பதிலளிநீக்கு