சனி, 3 ஜூன், 2017

திருக்கோயிலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (ADVANCED KP STELLAR ASTROLOGY )

திருக்கோயிலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி  (ADVANCED  KP STELLAR ASTROLOGY )

உயர்கணித சார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரர் உயர்திரு A. தேவராஜ் ஐயா அவர்கள் மூன்று நாட்கள் நேரடி பயிற்சி வகுப்புகள்  

(09.06.2017 வெள்ளிக்கிழமை 10.06.2017 சனிக்கிழமை,11.06.2017 ஞாயிறுக் கிழமை) ஆகிய மூன்று நாட்கள் திருக்கோயிலூரில் நடக்கிறது.



தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

குறிப்பு
1) கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு வழங்கப்படும்)

இப்பயிற்சி வகுப்பில் (Advanced KP Stellar Astrology) உயர்கணித சார ஜோதிட நுட்பங்களை மிகத் தெளிவாக கற்றுக் கொடுக்கப்படும்.

, ஜோதிட நல்லாசிரர் உயர்திரு A. தேவராஜ் அவர்களின் உயர்கணித சார ஜோதிட முறையில் எவ்வளவு எளிதில் துல்லியமாக பலன்களை சொல்ல முடியும் என்பதை கற்றுக்கொடுக்கும் பாங்கை YOU TUBE யில் 97 வீடியோக்களை வெளியிட்டுள்ளார், YOU TUBE யில் 97 வீடியோக்களை இதுவரைக்கும் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பார்ந்து பயன்யடைந் துள்ளார்கள்.

அதை பார்த்த ஜோதிட அபிமானிகள் இவ்வளவு எளிதாக துல்லியமான பலன் கூறமுடியுமா? என்ற வியப்பிலே கலந்துக்கொண்டு கற்றும் பயன் அடைந்துவருகிறார்கள்.

இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும்  சிங்கப்பூர்,மலேசியா, டில்லி, ஹைத்ராபாத், கொல்கத்தா போன்ற நகரகங்களில் இருந்து மாணவர்கள் வந்து பயின்றனர்,குருநாதரும் டில்லி,ஹைத்ராபாத்,புனே போன்ற நகர்களுக்கு நேரடியாக சென்று வகுப்புகளை எடுள்ளார். இதில் கடந்த 2ஆண்டுகளில் மட்டுமே 1,500 மாணவர்களுக்கு குறுகிய காலத்தில் பயிற்சி கொடுத்துள்ளார் நம்முடைய உயர்கணித சார ஜோதிட சக்கிரவத்தியும், ஜோதிட நல்லாசிரர் உயர்திரு A. தேவராஜ் ஐயா அவர்கள்.


பயிற்சியின் போது பயிற்சியில் கலந்துக்கொள்ளும் 20 மாணவர்களின் ஜாதகங்களை கணிந்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை துல்லியமாக கூறபடும்.அதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சியில் கலந்துக் கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் 20 உதாரண ஜாதகங்களை கொடுத்து ஜாதக பலனை எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதை சொல்லி கொடுக்கப்படும்.

இந்த பயிற்சியில் கலந்துக் கொண்ட மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரே மாதிரியான பலனை கூறும் அளவிற்கு சிறப்பாக பலன் சொல்லி அசத்துவீர்கள் என்பதற்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, விரைந்து முன்பதிவு செய்வீர் பயன் பெறுவீர்.




2) குறிப்பு: உயர்கணித சார ஜோதிட சக்கிரவத்தியும், ஜோதிட நல்லாசிரர் உயர்திரு A. தேவராஜ் அவர்களிடம் இதற்கு முன்னர் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம். பழைய மாணவர்களுக்கான கட்டணம்: ஒரு நாளுக்கு ரூ.500/-.

3) குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் "போட்டோ" இரண்டு கொண்டு வரவும்.

4) பயிற்சி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

 பயிற்சி ஒருங்கிணைப்பாளர்  ஜோதிஷ ஆச்சார்யா திருமதி  M.காமாட்சி மூர்த்தி  செல்: 94459 46184

பயிற்சி நடைபெறும் இடம்

M.காமாட்சி மூர்த்தி
43,அருணாசலம் பிள்ளை தெரு
திருக்கோயிலூர்.605757
விழுப்புரம் மாவட்டம்

5) உயர்கணித சார ஜோதிட சங்கத்தின் மாணவர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்வதற்கும்,தங்களின் சங்தேகங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதத்தில் ஒவ்வொரு மாதமும் 150 ரூபாய் குறைந்த கட்டணத்தில் இரண்டாவது சனிகிழமை மதியம் 2 மணி முதல் 5 மணிவரை மாதாந்திர கருத்துரங்கம் நடைபெறுகிறது. ஒரு மாதத்திற்கு ஒரு பாவத்தை பற்றி முழுமையாக விளக்கபடுகிறது.

மாணவர்கள் துல்லியமாக பலன்சொல்லுவதற்காக 8,12ம் பாவங்களை சிவப்பு வண்ணத்திலும்,5,9ம் பாவங்களை நீல வண்ணத்திலும்,மூல பாவங்களை கருப்புகலரிலும் இன்னும் பலவிதத்திலும் மேபட்ட எங்கள் குருநாதரின் TAMIL ADVANCED KP STELLAR ASTROLOGY SOFTWARE துல்லியமான மென் பொருள் உள்ளது. அதனுடைய சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு.

1) பாரம்பரிய , முறையில் திருமண பொருத்தம்
2. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமண பொருத்தம்
3. எண்கணிதம் (Numeralogy)
4. தனித்த ஜாதகத்தின் தினசரி கோட்சார நிலை (Day Analysis)
5. தனித்த ஜாதகத்தின் விரிவான கோட்சார நிலை (Transist Analysis)
6. பொருளாதாரம், புற வாழ்க்கை பற்றிய சார்ட் (Graph Calculator)
7. மனமகிழ்ச்சி, அக வாழ்க்கை பற்றிய சார்ட் (Graph Calculator)
8. 12 பாவங்களுக்கான சார்ட் (Graph Calculator for 12 Bhavas)
9. History பார்க்கும் வசதி
10. ஒரே நேரத்திற்கு இரண்டு ஜாதகம் கணிக்கும் போது எளிதாக கண்டறியும் வசதி
11. பயன்பாட்டில் வேகம்

போன்றவற்றில் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது..
இதுவரைக்கு 10 முறைக்கு மேல் SOFTWARE UPDATE இலவசமாக கொடுக்கபட்டுள்ளது

பயிற்சி வகுப்பை பற்றி மேலும் தகவல் தொடர்புக்கு

ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர்  A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56
கைபேசி – 94457 21793, 93823 39084 , www.astrodevaraj.com

நன்றி! வணக்கம்
ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக