திங்கள், 5 ஜூன், 2017

எமது மூன்று நாள் பயிற்சி வகுப்பு கலந்து கொண்டவர்களால் பயிற்சி முடிவில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியும்.

எமது மூன்று நாள் பயிற்சி வகுப்பு கலந்து கொண்டவர்களால் பயிற்சி முடிவில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியும்.

 1. ஜாதகரின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?

 2. ஜாதகரின் எண்ண அலைகள் எதன் ரீதியில் இருக்கும்? 

3. ஜாதகர் கௌவுரவமான நிலையில் இருப்பரா? 

4. ஜாதகர் பிறந்த ஊரிலேயே வசிப்பரா?

 5. ஜாதகரின் தன நிலை எப்படி இருக்கும்?

 6. ஜாதகருக்கு கண் நோய் உண்டா? 

7. ஜாதகர் மற்றவரிடம் பணிபுரிவரா அல்லது சொந்த தொழில் செய்வாரா?

 8. ஜாதகருக்கு அரசாங்க உத்தியோகம் உண்டா? அல்லது அரசாங்கம் மூலம் ஏதாவது பண வரவு உண்டா? 

9. ஜாதகருக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? 

10. ஜாதகருக்கு குழந்தை பாக்கியத்திற்க்கான கொடுப்பினை எப்படி உள்ளது? 

11. எதிரிகளால் ஜாதகருக்கு தொல்லை உண்டா?

12. நண்பர்களால் ஜாதகருக்கு தொல்லை உண்டா? 

13. ஜாதகருக்கு காதல் தோல்வி மற்றும் காதல் மூலம் அசிங்க அவமானம் உண்டா? 

14. ஜாதகரின் கல்வி நிலை எப்படி உள்ளது?

 15. ஜாதகருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் உண்டா?

 16. ஜாதகருக்கு கமிசன் அல்லது உடல் உழைப்பு இல்லாத வருமானம் உண்டா?

 17. ஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா? எப்போது கடன் அடைக்க முடியும்? 

18. ஜாதகர் எந்த துறையில் சிறந்து விளங்குவார்?

19. ஜாதகருக்கு வீடு, மனை,வாகனம் யோகம் எப்படி உள்ளது? 

 20. ஜாதகரின் மனைவி வேலைக்கு போவரா?

 21. ஜாதகருக்கு எதிர்பாரத விபத்து தொல்லைகள் வருமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக