செவ்வாய், 6 ஜூன், 2017

பெங்களூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (தமிழில்) (Advanced KP Stellar Astrology classes )

பெங்களூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (தமிழில்)
(Advanced KP Stellar Astrology classes )


தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணிவரை

பயிற்சி நாள்: 23.06.2017 முதல் 25.06.2017 வரை ( வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் )

பயிற்சியாளர்: சார ஜோதிட சக்கரவர்த்தி. உயர்திரு. A தேவராஜ் அவர்கள்

பயிற்சி கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000
(காலை, மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட)


பயிற்சி நடைபெறும் இடம்
ஹோட்டல் பாவனா ரெசிடென்சி
மெஜஸ்டிக் சிட்டி ரயில்வே ஸ்டேஷன் மெயின் கேட் காம்பவுண்ட் அருகில்,
ஹோட்டல் ஹரே கிருஷ்ணா ரெஸ்டாரண்ட் 2 வது மாடியில், பெங்களூர்.


பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் தங்கும் ரூம் வசதி 22 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதற்கு மூன்று நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்: 300 மட்டும். முன்பதிவு அவசியம்

மேலும் விபரங்களுக்கு www.astrodevaraj.com என்ற எமது இணையதளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

 ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய். வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் கூடுதலாக 150 ரூபாய் செலுத்தினால் போதும்.



பயிற்சி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: பயிற்சி ஒருங்கிணைப்பாளர் C.A.கணேசன்  94498 35767 / 91102 16103

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக