திங்கள், 3 ஏப்ரல், 2017

KP Advanced Software ( உயர் கணித சார ஜோதிட சாப்ட்வேர்) அப்டேட் 01-04-2017

அனைவருக்கும் வணக்கம்!!
  KP Advanced  Software   (உயர் கணித  சாரஜோதிட சாப்ட்வேர் )அப்டேட் 01-04-2017

ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அய்யாவிடம் இருந்து புதிய சாப்ட்வேர் வாங்கியவர்கள் தங்கள் சாப்ட்வேர்-ஐ www.astrodevaraj.com/astrology_software.php என்ற நமது குருநாதர் இணையத்தளத்தில் இருந்து Software Update செய்து கொள்ளவும்

Version 6.0 Software வாங்கிய அனைவருக்கும் (Up Date on 01.04.2017) ப்ரஹஸ்பதி ஜோதிட மையத்தில் உயர்நிலை சார ஜோதிட பயிற்சி பெற்று , ஏற்கனவே Version 6.0 Software வாங்கிய மாணவர்கள் அனைவரும் ( Doggle or key வைத்துள்ள அனைவரும் ) இதனை இலவசமாக பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம். இது உங்களுக்கு Upgrade (Update) ஆக இருக்கும்.

இதில்,
1. சந்திரனுக்கு முக்கியம் அளிக்கப்பட்டு உள்ளது
2. Birth data entry இல் நாடு, மாநிலம் வரும் வசதி
3. Print இல் சில வசதி
4. சாப்ட்வேர் இன்னும் வேகமாக செயல்படும் வசதி
5. Atlas படி ஒரு ஊருக்கு எந்த கிரகம் ஆதிக்கம்  என அறிதல்..
6. Update in marriage matching and external links...
மேலும் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது..
Software Last Updated : 01-04-2017 Time: 07.00 PM
நாளை படம் மூலம் விளக்கம் தருகிறேன்
நன்றி
சார ஜோதிட சங்க செயலாளர் K.S.ராஜகுரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக