புதன், 26 ஏப்ரல், 2017

கோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

கோவையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 5.5.2017 முதல் 7.5.2017 வரை 
 ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : கோவை-ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனைக்கு அருகில்  உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில்  நடைபெற உள்ளது.


கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர்: தொடர்புக்கு: ஜோதிஷ ஆச்சார்யா  K.M சுப்ரமணியம் - 9443334834.  கோயம்பத்தூர்


  மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற  
இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்
 (பழைய மாணவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்.  1000/- செலுத்தினால் போதும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக