வெள்ளி, 31 மார்ச், 2017

சேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சேலத்தில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 11.04.2017 முதல் 13.4.2017 வரை 
 ( செவ்வாய், புதன், வியாழன் கிழமைகளில்)

இடம் : 1/173A, வசந்த நகர், அழகாபுரம், சேலம் - 636016  ல்  நடைபெற உள்ளது.


கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர்: ஜோதிஷ ஆச்சர்யா கன்னல் K.P சின்னதுரை, Cell: 94430 72392


  மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற  
இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்
 (பழைய மாணவர்கள்   புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்.  1000/- செலுத்தினால் போதும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக