செவ்வாய், 7 மார்ச், 2017

கடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

கடலூரில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 11.3.2017 மற்றும் 12 .3.2017 வரை 
 ( சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : P.R.S School, Abdhul Kadhar  Street, Manjakuppam , Cuddalore ல்  நடைபெற உள்ளது.


கட்டணம்: இரண்டு  நாட்களுக்கும் சேர்த்து ரூ.2000/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர்:    ஜோதிஷ ஆச்சர்யா M. கார்த்திகேயன் - 94435 37657. கடலூர்
 


  மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற  
இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்
 (பழைய மாணவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்.  1000/- செலுத்தினால் போதும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக