செவ்வாய், 3 டிசம்பர், 2024

சென்னையில் உயர்கணித சார ஜோதிட (Advanced KP Astrology ) நேரடி பயிற்சி வகுப்புகள்

     சென்னையில் உயர்கணித  சார ஜோதிட  (Advanced KP  Astrology ) நேரடி பயிற்சி வகுப்புகள்


தகுதி:  அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
 
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை  

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி 

பயிற்சி நாள்: 27.12.2024 முதல் 29.12.2024 வரை (வெள்ளி , சனிஞாயிறு, கிழமைகளில்)


பயிற்சியாளர்:-  

ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி
உயர்திரு A.தேவராஜ் அவர்கள்.
 
 
 
இடம் ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

Plot No 13, சுப்ரமணியம் நகர் ,    
சிவந்தாங்கல், குன்றத்தூர், 
சென்னை- 69 . செல்: 9382339084 
 
கட்டணம் :-  முன் பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.700 /-
 
அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4600 (குறிப்பேடு , எழுதுகோல், காலை மாலை இரு வேளையும் தேனீர்மற்றும் மதிய உணவு உட்பட) 

 இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
 
  முன் பதிவு கட்டணம் ரூபாய் 2500 செலுத்திய உடன் , உடனடியாக எமது ""TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.

எங்கள்  டெலிகிராம் குழுவில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை  மேன்படுத்தி கொள்ளலாம்.


வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு   .

வெளியூர் அன்பர்கள்   நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு,  தேனீர் உட்பட)   


இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .

 

நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.  

 
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்செல் : 93823 39084

முன்பதிவிற்கு GOOGLE PAY  94457 21793


பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

Landmark :
1. 150 meter from Kundrathur to Mangadu Road.
2. Before Panjamuga Anjaneyar temple.
3.Just opposite to Ration Shop . Green Color Painted House.

Bus Number 66 ( From Tambaram to Ponnamallee ) Stop: Sivanthangal.

*ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக