நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வருகிற 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் (சென்னை,குன்றத்தூர்) மதியம் 02.00 மணி 05.00 மணி வரை
209வது மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150/- ரூபாய் ஆகும்.
நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
மேலும் நமது சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத, ஜோதிட மாணவர்கள், ஜோதிட வாசகர்கள், நமது facebook & youtube Subscribers உட்பட அனைத்து ஜோதிட ஆர்வலர்களும் கலந்து கொள்ள அனுமதி உண்டு .
தலைமை:
"ஜோதிஷ கலாநிதி "
Dr.R.ராஜு அவர்கள், சென்னை ,
( தலைவர் , அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)
தலைப்பு:
( உயர்கணித KP சார ஜோதிட முறையில் ஜாதகமும் தொழில் அமைப்பும் குறித்து கருத்தரங்கம் நடைபெறும்)
மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் நமது குருநாதர் A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.
நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் , இந்த தகவலை நமது சங்க உறுப்பினர்களுக்கும் , உங்களின் ஜோதிட நண்பர்களுக்கும், நமது குரு நாதர் சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் Facebook, Telegram, Whatsapp , Sms மூலமாக தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்
PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல், குன்றத்தூர்
கைபேசி - 9382 339084
www.astrodevaraj.com.
நன்றி! வணக்கம்.
இப்படிக்கு
ஜோதிஷ ஆச்சார்யா
Dr. S.அண்ணாமலை PhD., (Astrology)
பொது செயலாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக