புதன், 31 ஆகஸ்ட், 2022

 பாண்டிச்சேரியில் மாநகரில்...

உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்....

பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர் உயர்திரு A.தேவராஜ் அவர்கள் சென்னை.

நாள்:- 16.09.2022 முதல் 18.09.2022 வரை.
நேரம்:-10.00 AM - 5.00 PM.

இடம்:- No:1 வீராம்பட்டிணம் வீதி, (ஆர்ச் அருகில் ) மாடியில், அரியாங்குப்பம், புதுச்சேரி-605007

பயிற்சி கட்டணம்:-

ரூ. *2500* /- முன்பதிவு கட்டணம் மற்றும்

ரூ. *600* /- (நாள் ஒன்றுக்கு)

ஆக மொத்தம் ரூ. *4300* /- மூன்று நாட்களுக்கு.

(இரு வேளை தேனீர்+ மதிய உணவு+ நோட்டு+பேனா உட்பட).


முன்பதிவு:-

ரூ. 2500/- செலுத்தி முன்பதிவு செய்யும் புதிய மாணவர்கள்

உயர்கணித சார ஜோதிட டெலிகிராம் குழுவில் உடனடியாக இணைக்கப்படும்.


பழைய மாணவர்கள் (*ஜோதிஷ ஆதித்யா* பட்டம் பெற்றவர்கள்) வகுப்பிற்கு வரும் போது பழைய மாணவர்கள் *ஜோதிஷ ஆதித்யா சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும்* .

முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு:-
"ஜோதிஷ ஆச்சார்யா"
P.முருகன்
செயற்குழு உறுப்பினர்:
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.
செல் எண்:- 80729 29551
Google Pay No:- 80729 29551

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக