திங்கள், 5 நவம்பர், 2018

கோவை மாநகரில் வருகிற 09.11.2018 முதல் 11.11.2018 வரை உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

கோவை மாநகரில்
வருகிற  09.11.2018 முதல் 11.11.2018 வரை.

 
சார ஜோதிட சக்கரவர்த்தி
"உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

முன்பதிவு ஆரம்பம்…..

சுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை

பயிற்சி காலம்: மூன்று நாட்கள்

பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.


(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.3000/-
(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)
(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).


சிறப்பு சலுகை:-
(1) அறுபது வயதுக்கு மேற்பட்ட “மூத்த குடிமக்களுக்கு” பயிற்சி கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.

(2) ஆர்வமுள்ள “பெண்களுக்கு” பயிற்சி கட்டணத்தில் சலுகை 10% வழங்கப்படும்.

(3).Rs.500/- DAY. (ஏற்கனவே அய்யாவிடம் பயிற்சி பெற்று "ஜோதிஷ ஆதித்யா" பட்டம் பெற்றவர்களுக்கு).

(4).Rs.750/- DAY. (ஏற்கனவே பயிற்சி பெற்று "ஜோதிஷ ஆதித்யா" பட்டம் பெறாதவர்களுக்கு).
Rs.2000.00 செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகைகள்:-

(1). பதிவு தொகை ரூ1500.00 போக மீதமுள்ள ரூ500.00 க்கு (1) ”கொடுப்பினையும் தசாபுத்திகளும்” & (2) “சார ஜோதிட குறிப்புகள்” (பாகம்-1) ஆகிய “இரண்டு புத்தகங்களும்”, கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த நூல்களை படித்த பின், உயர் கணித சார ஜோதிட பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் போது, கற்று தரும் “உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை” எளிதில் புரிந்து கொள்ளலாம்.

(2). உயர் கணித சார ஜோதிட “அட்சய பாத்திரம்” “தொழில் முறை உயர் கணித சார திறன் மேம்பாட்டுக்குழு (TELEGRAM) செயலியில்” வில் தாங்கள் உடனடியாக உறுப்பினாராக சேர்த்து கொள்ளபடுவீர்கள். 

இந்த (TELEGRAM) செயலியில்” தினமும் உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை இக்குழுவின் உறுப்பினர்கள் விரிவாக விவாதித்து வருகின்றனர் , (TELEGRAM) செயலியில்” வில் தாங்கள் சேர்த்து விடுவதால், அதன் மூலம் தினசரி குழு உறுப்பினர்களின் சார ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தாங்கள் தெரிந்து கொள்ளலாம். 

இதன் மூலம் பல நுட்பங்களை பயிற்சிக்கு வருவதற்கு முன்பே நீங்கள் அறிந்து கொள்ள முடியும். 

மூன்று நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு விட்டு, பின் தாங்களும் (TELEGRAM) செயலியில் கருத்து பரிமாற்றம் செய்யலாம். அதன் மூலம் தினசரி UPDATION செய்து கொள்ளலாம்.

(3). "பதிவு தொகை" ரூ.1500.00 போக மீதமுள்ள "பயிற்சி கட்டணம்" ரூபாய் 1500.00 ஐ பயிற்சிக்கு முன்பாக “வங்கி கணக்கில்” செலுத்தலாம் அல்லது பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம்.

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
ஜோதிஷ ஆச்சார்யா Dr முருகசுப்பு, கோவை
கோவை.செல் 94433 34834, 88259 8872
2.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக