வாழ்க அருளுடன் வாழ்க அறமுடன்
குரு வாழ்க குருவே துணை இறையருளும் குருவருளும் என்றும் துணை நிற்கும்.
நிலக்கோட்டை உயர்கணிதசார ஜோதிட வகுப்பு
ஜோதிடர்களே,ஜோதிட அபிமானிகளே 2017 ஆம் ஆண்டின் உயர்கணிதசார ஜோதிடத்தைக்கற்றுக்கொள்ள அறியதோர் நல்ல வாய்ப்பு.
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஏறத்தாழ 3000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர்கணிதசார ஜோதிடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளார்,ஜோதிட சக்கிரவத்தியும், ஜோதிட நல்லாசிரியர் உயர்திரு A. தேவராஜ் அவர்களின் எளிய முறையை YOU TUBE யில் 97 வீடியோக்களை வெளியிட்டார் .
அதை பார்த்த ஜோதிட அபிமானிகள் இவ்வளவு எளிதில் துல்லியமான பலன் கூறமுடியும் என்ற வியப்பிலே கலந்துக்கொண்டு பயன்யடைந்தார்கள்.
இந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூர்,மலேசியா, டில்லி, ஹைத்ராபாத்,கொல்கத்தா போன்ற நகரகங்களில் இருந்து மாணவர்கள் வந்து பயின்றனர்.
இதில் கடந்த 2ஆண்டுகளில் மட்டுமே 1,500 மாணவர்களுக்கு குறுகிய காலத்தில் பயிற்சி கொடுத்துள்ளார் நம்முடைய உயர்கணித சார ஜோதிட சக்கிரவத்தியும், ஜோதிட நல்லாசிரர் உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.
இப்பொழுது உயர்கணித சார ஜோதிட சக்கிரவத்தியும், ஜோதிட நல்லாசிரர் உயர்திரு A. தேவராஜ் அவர்கள் மூன்று நாட்கள் நேரடி பயிற்சி வகுப்புகள் (27.01.2017 முதல் 29.01.2017 வரை)நடத்த உள்ளார்.இப்பயிற்சி வகுப்பில் (Advanced KP Stellar Astrology) உயர்கணித சார ஜோதிட நுட்பவங்களை மிகத் தெளிவாக கற்றுக்கொடுக்கப்படும்.
பயிற்சியின் இறுதி நாள் அன்று கலந்துக்கொண்ட மாணவர்களின் ஜாதகங்களை கணித்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த பலன்களை துல்லியமாக கூறபடும்,அதுமட்டுமல்லாமல் இந்த பயிற்ச்சியில் கலந்துக்கொண்ட மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரே மாதிரியான பலனை கூறும் அளவிற்கு சிறப்பாக பலன் சொல்லி அசத்துவீர்கள் என்பதற்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, விரைந்து முன்பதிவு செய்வீர் பயன் பெறுவீர்.
தகுதி:அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணிவரை
குறிப்பு
1) கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்)
2) அனைத்து இடங்களிலிருந்தும் பேருந்து வசதி உண்டு,பஸ் ரூட் மதுரையில் இருந்து வத்தலகுண்டு மற்றும் பெரியகுளம்,பஸ் ஸ்டாப்,பள்ளபட்டி பிரிவு,தேவரிஷி வித்யாலா,நர்சரி பிரைமரி ஸ்கூல்,பள்ளிபட்டி பிரிவு,பள்ளபட்டி அஷ்சல்,நிலக்கோட்டை தாலுகா,திண்டுக்கல் 624 201
3) குறிப்பு: உயர்கணித சார ஜோதிட சக்கிரவத்தியும், ஜோதிட நல்லாசிரர் உயர்திரு A. தேவராஜ் அவர்களிடம் இதற்கு முன்னர் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம். பழைய மாணவர்களுக்கான கட்டணம்: ஒரு நாளுக்கு ரூ.500/-.
4) குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் "போட்டோ" இரண்டு கொண்டு வரவும்.
5) பயிற்சி கட்டணம் ரூபாய் 2500 மட்டுமே பயிற்ச்சி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9786420325
6) இம்மையத்தில் மாதத்தின் இரண்டாவது வெள்ளி,சனி,ஞாயிறு தோறும் அடிப்படை சார ஜோதிட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
உயர்நிலை மாணவர்களுக்கான பயிற்சி மாதத்தின் இரண்டாவது சனி,ஞாயிறு தோறும் நடைபெறுகிறது,உயர்கணித சார ஜோதிட சங்கத்தின் மாணவர்களின் சங்தேகங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிகிழமை மதியம் 2 மணி முதல் 5 மணிவரை மாதாந்திர கருத்துரங்கம் நடைபெறுகிறது.
மதுரை;திண்டுக்கல்;ஒட்டன்சத்திரம்; பழனி; கம்பம்; தேனி; தேனி; உசிலம்பட்டி திருமங்கலம்; விருதுநகர் பகுதி ஜோதிட ஆர்வலர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
முன் பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு
ஜோதிடபரிபூரணா ஜெய்பாபா கலைப்பிரியர் M.A. ஜோதிடவியல், M.Sc.M.A.,B.Ed., ஜெய் ஜோதிட குடில்,
இடையமேலூர் அஞ்சல்,சிவகங்கை மாவட்டம்
செல் : 9786420325

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக