2017 ஆம் ஆண்டின்♤♤♤♤♤ ""முதலாவது புத்துணர்ச்சியான உயர்கணிதசார
ஜோதிட"" பயிற்சி :- ♧♧♧♧♧பெரம்பலூர்; அரியலூர்; டால்மியாபுரம்;
திட்டக்குடி; பெண்ணாடம்; ஜெயங்கொண்டம்; தஞ்சாவூர்; திருச்சி; கரூர்;
நாமக்கல்; ஆத்தூர்; கள்ளக்குறிச்சி பகுதி நண்பர்களுக்காக..... உயர்கணித சார
ஜோதிட வகுப்புகள் உங்கள் அருகாமையில்....
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆ *பெரம்பலூர் நகரில் சார ஜோதிட பயிற்சி (KP Stellar Astrology)* ஜோதிட நல்லாசிரியர் உயர்திரு *A. தேவராஜ்* அவர்களின் வகுப்பு சிறப்பாக நடை பெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறவும்.
*தகுதி:* அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
*பயிற்சி நேரம்:* காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணிவரை
*பயிற்சி காலம்:* இரண்டு நாட்கள் நாள்: 04.01.2017 - மற்றும் 05.01.2017 இரண்டு நாட்கள் ( புதன், வியாழன் கிழமைகளில்)
*இடம் :* AR Complex, அப்போலோ கம்யூட்டர்ஸ், புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர்.
*கட்டணம்:* இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.2000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் குறிப்பேடு )
*குறிப்பு:* பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் "போட்டோ" இரண்டு கொண்டு வரவும்.
முன் பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு
ஜோதிஷ ஆதித்யா A. தர்மராஜ், பெரம்பலூர்
செல் : 9585995588, 9585959515,
*குறிப்பு: * ஏற்கனவே இதற்கு முன்னர் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம். பழைய மாணவர்களுக்கான கட்டணம்: ஒரு நாளுக்கு ரூ.500/-.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக