சனி, 16 ஏப்ரல், 2016

கே.பி.ஜோதிட மென்பொருள் அப்டேட் - 15-04-2016

அனைவருக்கும் வணக்கம்

நமது பயிற்சி மையத்தில் இருந்து புதிய சாப்ட்வேர் வாங்கியவர்கள் தங்கள் சாப்ட்வேர்-ஐ www.astrodevaraj.com/astrology_software.php என்ற எனது இணையத்தளத்தில் இருந்து Software Update செய்து கொள்ளவும்

Version 6.0 Software வாங்கிய அனைவருக்கும் (Up Date on 15.04.2016) ப்ரஹஸ்பதி ஜோதிட மையத்தில் உயர்நிலை சார ஜோதிட பயிற்சி பெற்று , ஏற்கனவே Version 6.0 Software வாங்கிய மாணவர்கள் அனைவரும் ( Doggle or key வைத்துள்ள அனைவரும் ) இதனை இலவசமாக பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம். இது உங்களுக்கு Upgrade (Update) ஆக இருக்கும்.



மேலும் இதனுடன்  சேர்த்து
BIO-PDF என்ற மென்பொருளை PDF பயன்படுத்துவோர் சேர்த்து டவுன்லோட் செய்து கொள்ளவும், இது மிகவும் பயனாக இருக்கும்.

இதில்,
1. பாரம்பரிய , முறையில் திருமண பொருத்தம்
2. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமண பொருத்தம்
3. எண்கணிதம் (Numeralogy)
4. தனித்த ஜாதகத்தின் தினசரி கோட்சார நிலை (Day Analysis)
5. வேகமான தேடுதல், தேடுதலில் சிறப்பு அம்சம்
போன்றவற்றில் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது..

Software Last Updated : 15-04-2016 Time: 10.00 AM

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக