ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 104 வது மாதாந்திர கருத்தரங்கம்

அனைவருக்கும் வணக்கம் !

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 104 வது மாதாந்திர கருத்தரங்கம் [மார்ச்மாதம்] 16.03.2016 (சனிக்கிழமை ) அன்று மதியம் 2.00 To 5.00 மணி வரை கருத்தரங்கம் நடை பெற உள்ளது . எனவே, சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

  தலைப்பு:   3-ம் பாவம்
 
3-ம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும் மற்றும்  பொதுவான கேள்விகளுக்கு  பதில்களும்
 
நன்றி! வணக்கம்

தொடர்புக்கு
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் 
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
கைபேசி - 944 572 1793, 9382 3390 84.

Website: www.astrodevaraj.com
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக