சனி, 26 மார்ச், 2016

பழைய மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு

அனைவருக்கும் வணக்கம் !

 02.04.2016 மற்றும் 03.04.2016 சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்கு
  காலை 10.00 To மாலை 05.00 மணி வரை சிறப்பு வகுப்பு நமது பயிற்சி மையம் காட்டுபாக்கத்தில் கீழ் கண்ட தலைப்புகளில் நடை பெற உள்ளது .

1) ஆளும் கிரகம்
2) சார ஜோதிட திருமண பொருத்தம்,
3) தொழில் நிர்ணயம்,
4) தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் கால நிர்ணயம்,
5) ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள், பிறந்த நேரத்தை சரி செய்தல்,
6) பிரசன்ன ஜாதக பலனை நிர்ணயம் செய்தல்,பற்றி மிக விரிவான பயிற்சி வகுப்பு நடத்தபடும் 

இரு தினங்களுக்கு கட்டணம் 1000ரூபாய் ஆகும், ஸ்ரீ ப்ரஹஸ்பதி ஜோதிஷ  பயிற்சி மையத்தில் தங்கும் மாணவர்கள் கூடுதலாக 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மதியம் உணவு,இரு வேளை டீ மற்றும் பிஸ்கெட் கொடுக்கபடும்.

முக்கிய அறிப்பு /////////////////////முன் பதிவுக்கு பதிவு செய்யவும். அதிக பட்சமாக 35 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் பயிற்சி மையத்தில் தங்கும் மாணவர்கள் 10 பேர் மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்ளபடுகிறது //////////////////////////////
தொடர்புக்கு
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்

68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
கைபேசி - 944 572 1793, 9382 3390 84.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக