வெள்ளி, 26 ஏப்ரல், 2019

சேலம் மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி, திரு A.தேவராஜ் சென்னை அவர்களின் நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.

சேலம் மாநகரில்…

சார ஜோதிட சக்கரவர்த்தி, திரு A.தேவராஜ் சென்னை அவர்களின்
நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.


தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
 

பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் 05 மணி வரை.
பயிற்சி காலம்: 03.05.19 முதல் 05.05.19 வரை.
 

பயிற்சி நடைபெறும் இடம்:-
UNIQUE IAS ACADEMY,
15/183, ADVAITHA ASHRAM ROAD,
NEAR SYNDICATE BANK & VISHNU SWEETS,
OPP TO NEW BUS STAND, SALEM – 636 004.

 

பயிற்சியாளர்:- 
ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.


(பராமரிப்பு+பயிற்சி) கட்டணம்:- Rs.3500/-
(வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)
(இருவேளை தேனீர், மதிய உணவு, நோட்+பேனா உட்பட).
ஆர்வமுள்ள ஜோதிட அன்பர்களை, விரைந்து முன்பதிவு செய்ய
அழைக்கிறோம்.


முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-

ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில்,  திருச்சி & தூத்துக்குடி.
தலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்
சென்னை.
Cell No:99651 52661.
WhatsApp No:- 8248878814.
Please visit:- www.astrodevaraj.com

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)


சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 26.4.2019 முதல் 28.4.2019 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு  கிழமைகளில்)
இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
        68, 3- வது தெரு, P.G. அவின்யு,
      காட்டுப்பாக்கம், சென்னை - 56.
      சென்னை , காட்டுப்பாக்கம் 
   செல்: 9382339084 , 9445721793
கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3500 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) 
வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு  
வெளியூர் அன்பர்கள்  நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793 
  

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும்,   www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை  எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும். 

https://www.youtube.com/user/astrodevaraj/videos

அன்பர்கள் இந்த you tube சேனலை  SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.


 பயிற்சிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்
பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

புதன், 10 ஏப்ரல், 2019

கோவை மாநகரில் வருகிற 19.04.2019 முதல் 21.04.2019 வரை.

கோவை மாநகரில்
வருகிற  19.04.2019 முதல் 21.04.2019 வரை.

 
சார ஜோதிட சக்கரவர்த்தி
"உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

முன்பதிவு ஆரம்பம்…..

சுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை

பயிற்சி காலம்: மூன்று நாட்கள்

பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர்,  A. தேவராஜ் அவர்கள்.


(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.3500/-
(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)
(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).



இடம் : கோவை- ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அருகில்  உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில்  நடைபெற உள்ளது.



முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
 

ஜோதிஷ ஆச்சார்யா Dr முருகசுப்பு, 
  துணைத் தலைவர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்
 கோவை.செல் 94433 34834, 88259 88722.

திங்கள், 25 மார்ச், 2019

திருச்சிராப்பள்ளி மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" சென்னை அவர்களின் நேரடியான உயர்கணித சார ஜோதிட தொழில் முறை பயிற்சி வகுப்புகள்..

திருச்சிராப்பள்ளி மாநகரில்…
சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" சென்னை அவர்களின் நேரடியான உயர்கணித சார ஜோதிட தொழில் முறை பயிற்சி வகுப்புகள்..

நாள்:- 30.03 2019 & 31.03.2019.(சனி &ஞாயிறு).
நேரம்:- காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை
பயிற்சி நடைபெறும் இடம்:-

ஆனந்தம் ரெஸ்டாரண்ட்,
மக்கள் மன்றம் அருகில், 7 கிராஸ்,
தில்லை நகர்,திருச்சிராப்பள்ளி.

பயிற்சி தலைப்புகள்.:-

1, தொழில் முறையாக ஜாதகம் பார்ப்பது எப்படி.
2. நமது மென்பொருள் அச்சிடும் 16 பக்க ஜாதகம் பற்றிய முழு விளக்கம்.
3.விரிவான கிரகத் தொடர்புகள் மற்றும் விரிவானபாவத் தொடர்புகள்.
4.திருமணப்பொருத்தம்.
5 . பிரசன்னம் பார்ப்பது எப்படி.
6. கோச்சார நிலையின் செயல்பாடுகள்.
7. முக்கிய நிகழ்வுகளுக்கு நாள் குறிப்பது எவ்வாறு?
அனைவருக்கும் உதாரண ஜாதகம்+ நோட்டு+ பேனா+ மதிய உணவு+ இருவேளை தேநீர் வழங்கப்படும்.

இரண்டு நாட்களுக்கு பயிற்சி கட்டணம்:-
1.ரூ 2000/- (ஜோதிட ஆதித்யா இதுவரை பெறாதவர்களுக்கு).
2.ரூ 1500/- (ஜோதிட ஆதித்யா அன்பர்களுக்கு).
3. ரூ 1000/- (ஜோதிட ஆச்சார்யா அன்பர்களுக்கு).

வகுப்பு LED PROJECTOR மூலம் பெரிய திரையில் நடத்தப்படும்.
நமது குருநாதரிடம் ஏற்கனவே உயர் கணித சார ஜோதிடம் கற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

முன்பதிவு மிக மிக அவசியம்....
வரும் 27.03.19 க்குள் ரூபாய் 1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) செலுத்தி """முன்பதிவு"""செய்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நட்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
 

ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில், திருச்சி &தூத்துக்குடி.
தலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.
Cell No:99651 52661.
WhatsApp No:- 8248878814.
Please visit:-www.astrodevaraj.com

சனி, 16 மார்ச், 2019

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 22.3.2019 முதல் 24.3.2019  வரை (வெள்ளி, சனி, ஞாயிறு  கிழமைகளில்)
இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு, காட்டுப்பாக்கம்,  
சென்னை - 56. செல்: 9382339084 , 9445721793

கட்டணம்: முன்  பதிவு கட்டணம் ரூ.2000 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.500 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.3500 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).

இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2000/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது
சிறப்பு சலுகை:

1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.


2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.


3. முன்  பதிவு கட்டணம் ரூ.2000 /- செலுத்தி முன்பதிவு  செய்த அன்பர்களுக்கு 10% சலுகையாக  (ரூபாய்  350/- க்கு ) அவர்கள் விரும்பும்   புத்தகங்கள்  அவர்களுக்கு இலவசமாக   வழங்கப்படும்.

ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய்.

வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் செலுத்தினால் போதும். இதற்கு முன்பதிவு செய்வது அவசியம்.

ரூபாய் 2000.00 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகை:-
(1). எமது ""TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.


(2). எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு "தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். முன்பதிவு கட்டணம் ரூபாய் 2000/- செலுத்திய புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.


உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை விரிவாக விவாதித்து பல நுட்பங்களை அறிந்து கொள்ள உதவும் உயர் கணித சார ஜோதிட அட்சய பாத்திரம்எனும் தொழில் முறை உயர் கணித சார ஜோதிட TELEGRAM குழுவில் பயிற்சி வகுபிற்க்கு வருவதற்கு முன்பே சேர்ந்து விடுவதால், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொழுது மிக எளிதாக உயர் கணித சார ஜோதிட நுட்பங்களை எளிதில்புரிந்து கொள்ள உதவும்.

(3). ""TELEGRAM குழு"" இணைப்பு கட்டணம் ரூ2000.00 போக மீதமுள்ள ரூபாய் 1500.00 ஐ பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம்.

For more Deatails visit Our Website  https://www.astrodevaraj.com/

பயிற்சிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்

பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 138 வது மாதாந்திர கருத்தரங்கம்

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 138 வது மாதாந்திர கருத்தரங்கம்

 [பிப்ரவரி மாதம்] 23.02.2019 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 

இந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.எனவே, சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

(நான்காம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) 

பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

இந்த தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு FACE BOOK,SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56

 

கைபேசி – 94457 21793,93823 39084 , www.astrodevaraj.com

நன்றி!வணக்கம்
ஜோதிஷஆச்சார்யா S.அண்ணாமலை B.A.,M.A.,M.Phil. பொது செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

திருநெல்வேலி மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி உயர்திரு A.தேவராஜ் அவர்களின் நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.


திருநெல்வேலி மாநகரில்… 


சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.


சுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.


பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.


பயிற்சி காலம்: 8.03.2019 முதல் 10.03.2019 வரை




பயிற்சி நடைபெறும் இடம்:-
   
SANJEEV INSTITUTE OF TECHNOLOGY, No:-2A/2,S.T.COLLEGE ROAD, PERUMALPURAM,
Opp to NEW BUS STAND,TIRUNELVELI- 7.




பயிற்சியாளர்:-  

ஜோதிட நல்லாசிரியர்,

சார ஜோதிட சக்கரவர்த்தி,

உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.
(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.3000/- 

(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து) 

(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில்

 தலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்  சென்னை.

Cell No:99651 52661.

WhatsApp No:- 8248878814.
For more Details 
Please visit:- www.astrodevaraj.com