வியாழன், 8 பிப்ரவரி, 2018

சென்னையில் அடிப்படை சார ஜோதிட பயிற்சி: வருகின்ற 07.03.2018 முதல் இனிதே ஆரம்பமாகிறது. (Basic KP Astrology Classes at Chennai)

சென்னையில் அடிப்படை சார ஜோதிட பயிற்சி:
வருகின்ற 07.03.2018 முதல் இனிதே ஆரம்பமாகிறது.
(Basic KP Astrology Classes at Chennai)
 
#தகுதி: ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது
 
#பயிற்சி_நாள்: 7.03.2018 முதல் இனிதே ஆரம்பமாகிறது. (பிரதி வாரம் புதன்கிழமை மட்டும்.)
 
#பயிற்சி_நேரம்: புதன் தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
 
#பயிற்சி_காலம்: இரண்டு மாதங்கள்
 
#பயிற்சி_கட்டணம்: பதிவு கட்டணம் ரூ.1000 /-மற்றும் மாத கட்டணம் ரூ.1500 /- (அதாவது மொத்தம் 4000 /-)
 
#பயிற்சி_நடைபெறும்_இடம்:
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
#68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
Mobile: 93823 39084.  94457  21793
 
#சிறப்பு_சலுகை:

1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.

2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.

பதிவு கட்டணம் ரூ.1000 /-செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு.

முதலில் வரும் 15 அன்பர்களுக்கு மட்டுமே சேர்க்கை என வரையரறுத்துள்ளோம். தாமதமாக வரும் அன்பர்கள் அடுத்த பயிற்சி வகுப்புகளில் பயில அனுமதிக்க படுவார்கள்.

ஒவ்வொரு வருடமும்  மார்ச்,  ஜூலை, நவம்பர்  மாதத்தில் புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
 
#பாடத்திட்டம்:

பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.

பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்

பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.

பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்

பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்

பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.

பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்

பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.

பாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.

பாடம் 12 : அடிப்படை K.P. ஜோதிட முறை கணிதம், உபநட்சத்திரம் என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி.

மேலும் விபரங்களுக்கு www.astrodevaraj.com என்ற எமது இணையதளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

வியாழன், 1 பிப்ரவரி, 2018

விழுப்புரத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

விழுப்புரத்தில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

 விழுப்புரம்; திருவண்ணாமலை; பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் சுற்றுப்புற நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெற நட்புடன் கேட்டுக்கொள்கிறோம்....

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 09.02.2018 முதல் 11.02.2018  வரை 
 (  வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2750/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை . Cell : 93823 39084 , 9445721793

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர்:
 ஜோதிஷ ஆச்சார்யா M.சுந்தர வடிவேலு, 
விழுப்புரம்.  செல்: 94435 44326, 82488 25020

  மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற  இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்
  
(பழைய மாணவர்கள்  சனி, ஞாயிறு  ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்.  1000/- செலுத்தினால் போதும்.)

திங்கள், 22 ஜனவரி, 2018

காரைக்குடியில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

காரைக்குடியில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 02.02.2018 முதல் 04.02.2018  வரை 
 (  வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2750/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை
        Cell : 93823 39084 , 9445721793

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர்:
 ஜோதிஷ ஆச்சார்யா K.பனிசாமி
 காரைக்குடி  செல்: 97867 56022

  மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற  
இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்
  
(பழைய மாணவர்கள்  சனி, ஞாயிறு  ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்.  1000/- செலுத்தினால் போதும்.)

வெள்ளி, 12 ஜனவரி, 2018

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 26.1.2018 முதல் 28.1.2018 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
சென்னை , காட்டுபாக்கம். செல்: 9382339084

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)

வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு

வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்

பயிற்சிக்கு வரும் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.

வெளியூர் மாணவர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் அதை இங்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வியாழன், 4 ஜனவரி, 2018

உயர்கணித சார ஜோதிட தொழில் முறை பயிற்சி

 உயர்கணித சார ஜோதிட  தொழில் முறை பயிற்சி
 
ஜோதிட நல்லாசிரியர், ஜோதிடசக்கரவத்தி உயர்திரு A. தேவராஜ் அவர்களிடம் ஏற்கனேவே மூன்று நாட்கள் படித்த பழைய மாணவர்கள் மட்டும் கலந்துக் கொள்ளும் தொழில் முறை  உயர்கணித சார ஜோதிட பயிற்சி சிறப்பு வகுப்பு 20/01/2018 & 21/01/2018 (சனி , ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

பயிற்சி கட்டணம்: 1500 ரூபாய் (2 நாட்களுக்கு) (மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட)

 வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக 150 ரூபாய் செலுத்தவும்.

திருமணம் சம்பந்தமான முழுமையான ஆய்வு முழுமையாக ஒருநாள் நடத்தபடும். 

1)கால தாமதமான திருமணம் யாருக்கு?

2)திருமணமே ஆகாதா தன்மை யாருக்கு?

3)இருதாரயோகம் யாருக்கு?

4)ஏன் விவகாரத்து ஏற்படுகிறது?

5)சண்டைசச்ரவோடு சேர்ந்துவாழும் நிலையாருக்கு?

6)கள்ள தொடர்புக்காக கணவனை அல்லது மனைவியை கொலை செய்யும் அமைப்பு யாருக்கு?

மேல குறிப்பிட்டவைகளுக்கான தொழில் முறை உயர்கணித சார ஜோதிட விதிகளையும்,உதாரண ஜாதகங்களுடன் விளக்கபடும்.

இரண்டாம் நாள் : பிரச்சனம், ஆளும்கிரகம், பொதுவான கேள்வி பதில்கள்

  55 இஞ்ச் எல்.இ.டி பெரிய திரையில் ஆய்வு செய்யபடும்.மாணவர்கள் குறிப்பிடும் தலைப்புகளும் ஆய்வு செய்யபடும்.

வெளியூர்மாணவர்கள் குருநாதர் இல்லத்தில் தங்குவதற்கு முன் பதிவு செய்துக்கொள்ளவும்.

உள்ளூர் மாணவர்கள் 35 நபர்கள் மட்டும் அனுமதிவழங்கபடும்.அவர்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ளவும்.

இந்த வாய்ப்பினையை அனைத்து மாணவர்களும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை COMMENT பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள் கிறேன்.

பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் தொடர்புக்கு

ஸ்ரீபிரகஸ்பதிஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர்  A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56
கைபேசி – 94457 21793, 93823 39084 , www.astrodevaraj.com

நன்றி!வணக்கம்
ஜோதிஷ ஆச்சார்யா  S.அண்ணாமலை
செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

சேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology).

சேலத்தில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 05.01.2018 முதல் 07.01.2018  வரை 
 (  வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : 1/173A, வசந்த நகர், அழகாபுரம், சேலம் - 636016  ல்  நடைபெற உள்ளது.

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை
        Cell : 93823 39084 , 9445721793

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர்: ஜோதிஷ ஆச்சார்யா கன்னல் K.P சின்னதுரை, சேலம் . Cell: 94430 72392 , 9486078188

  மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற  
இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்
  
(பழைய மாணவர்கள்  சனி, ஞாயிறு  ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்.  1000/- செலுத்தினால் போதும்.)

வெள்ளி, 15 டிசம்பர், 2017

கோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

கோவையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP  Stellar  Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 23.12.2017 முதல் 25.12.2017 வரை 
 (  சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில்)

இடம் : கோவை- ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அருகில்  உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில்  நடைபெற உள்ளது.

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர்: ஜோதிஷ ஆச்சார்யா  K.M சுப்ரமணியம் - 9443334834.  கோயம்பத்தூர்

  மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்  

 (பழைய மாணவர்கள்   ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்கள் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்.  1000/- செலுத்தினால் போதும்.)