வியாழன், 4 ஜனவரி, 2018

உயர்கணித சார ஜோதிட தொழில் முறை பயிற்சி

 உயர்கணித சார ஜோதிட  தொழில் முறை பயிற்சி
 

ஜோதிட நல்லாசிரியர், ஜோதிடசக்கரவத்தி உயர்திரு A. தேவராஜ் அவர்களிடம் ஏற்கனேவே மூன்று நாட்கள் படித்த பழைய மாணவர்கள் மட்டும் கலந்துக் கொள்ளும் தொழில் முறை  உயர்கணித சார ஜோதிட பயிற்சி சிறப்பு வகுப்பு 20/01/2018 & 21/01/2018 (சனி , ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.


பயிற்சி கட்டணம்: 1500 ரூபாய் (2 நாட்களுக்கு) (மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட)

 வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக 150 ரூபாய் செலுத்தவும்.

திருமணம் சம்பந்தமான முழுமையான ஆய்வு முழுமையாக ஒருநாள் நடத்தபடும். 

1)கால தாமதமான திருமணம் யாருக்கு?

2)திருமணமே ஆகாதா தன்மை யாருக்கு?

3)இருதாரயோகம் யாருக்கு?

4)ஏன் விவகாரத்து ஏற்படுகிறது?

5)சண்டைசச்ரவோடு சேர்ந்துவாழும் நிலையாருக்கு?

6)கள்ள தொடர்புக்காக கணவனை அல்லது மனைவியை கொலை செய்யும் அமைப்பு யாருக்கு?

மேல குறிப்பிட்டவைகளுக்கான தொழில் முறை உயர்கணித சார ஜோதிட விதிகளையும்,உதாரண ஜாதகங்களுடன் விளக்கபடும்.

இரண்டாம் நாள் : பிரச்சனம், ஆளும்கிரகம், பொதுவான கேள்வி பதில்கள்

  55 இஞ்ச் எல்.இ.டி பெரிய திரையில் ஆய்வு செய்யபடும்.மாணவர்கள் குறிப்பிடும் தலைப்புகளும் ஆய்வு செய்யபடும்.

வெளியூர்மாணவர்கள் குருநாதர் இல்லத்தில் தங்குவதற்கு முன் பதிவு செய்துக்கொள்ளவும்.

உள்ளூர் மாணவர்கள் 35 நபர்கள் மட்டும் அனுமதிவழங்கபடும்.அவர்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ளவும்.

இந்த வாய்ப்பினையை அனைத்து மாணவர்களும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை COMMENT பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள் கிறேன்.

பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் தொடர்புக்கு

ஸ்ரீபிரகஸ்பதிஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர்  A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56
கைபேசி – 94457 21793, 93823 39084 , www.astrodevaraj.com

 
நன்றி!வணக்கம்
ஜோதிஷ ஆச்சார்யா  S.அண்ணாமலை
செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக