புதன், 26 அக்டோபர், 2016

தொழில்முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சி (2 Days Special class)


தொழில்முறை சார ஜோதிட பயிற்சி
(2 Days Special class)
தகுதி:  இதற்கு முன்னர்  நமது ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ  பயிற்சி மையத்தில்  3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 2 நாட்கள்

பயிற்சி நாள்: 05/11/2016 & 06/11/2016

(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை)

பயிற்சி நேரம்: காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:30 மணி வரை

பயிற்சியாளர்:
ஜோதிட நல்லாசிரியர் உயர்திரு A. தேவராஜ்

பயிற்சி நடைபெறும் இடம்:
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்,
68, 3-வது தெரு, P.G. அவின்யு,
(AVL பள்ளி பின்பக்கம் அருகில்),
காட்டுப்பாக்கம், சென்னை - 56.

பாடத் திட்டங்கள்:
பாவமுனை தொடர்பு (cuspal links), பாவ விரிவு (extended links), திருமண பொருத்தம், தொழில் நிர்ணயம், தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் கால நிர்ணயம், ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள், பிறந்த நேரத்தை சரி செய்தல், பிரசன்ன ஜாதக பலனை நிர்ணயம் செய்தல், ஜோதிட மென்பொருளை கையாளுதல் போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் ஜோதிட பயிற்சி.

பயிற்சி கட்டணம்: ₹1500 (2 நாட்களுக்கு)
{மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட..}
வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ₹100 செலுத்தவும்.

குறிப்பு:
முன்பதிவு செய்யும் சுமார் 35 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பயிற்சி மையத்திலேயே தங்கும் வெளியூர் அன்பர்கள் அதிகபட்சமாக 12 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்யும் வெளியூர் அன்பர்களுக்கு மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும். முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இங்கே comment-ல் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை கட்டாயம் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்ய கடைசி தேதி: 2/11/2016
மேலும் விவரங்களுக்கு..

கைபேசி - 94457 21793, 93823 39084.
இ-மெயில்: astrodevaraj@gmail.com
இணையத்தளம்: www.astrodevaraj.com


புதன், 12 அக்டோபர், 2016

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 110 வது மாதாந்திர கருத்தரங்கம்

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 110 வது மாதாந்திர கருத்தரங்கம் [அக்டோபர் மாதம்] 22.10.2016 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

எனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.


(லக்னம பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும்  திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.


தொடர்புக்கு
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்
68,3 – வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை –56
கைபேசி – 94457 21793,93823 39084 , www.astrodevaraj.com

நன்றி! வணக்கம்
ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 21.10.2016 முதல் 23.10.2016 வரை          ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
சென்னை , காட்டுபாக்கம்

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image

         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 22.10..2016 மற்றும் 23.10.2016. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 

இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.800/- வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 100 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

வியாழன், 6 அக்டோபர், 2016

திருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி !!!!

அனைவருக்கும் வணக்கம்..
மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சியில்....
3 நாள் உயர்கணித சார ஜோதிட பயிற்சி!!!!  
(3 days Advanced KP Stellar Astrology Class)


திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வசிக்கும் ஜோதிட அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி காலம்: 3 நாட்கள்

பயிற்சி நாள்: 14/10/2016 to 16/10/2016
(வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் )

பயிற்சி நேரம்: காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:00 மணி வரை

பயிற்சியாளர்:
3000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி ஜோதிட உலகில் பல சாதனைகளை படைத்து வரும்
ஜோதிட நல்லாசிரியர் #உயர்திரு_A_தேவராஜ் ஐயா அவர்கள்.

பயிற்சி நடைபெறும் இடம்:
திருவள்ளுவர் ஜோதிஷ மையம்,
முதல் தளம், தீபம் காம்ப்ளக்ஸ்,

திருவரம்பூர், திருச்சி.


பயிற்சி கட்டணம்: ₹ 2500 (3 நாட்களுக்கு)
{மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட..}


முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இங்கே comment-ல் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு..
ஒருங்கிணைப்பாளர்
ஜோதிட ஆச்சார்யா. திரு. A. P. ஆறுமுகம்
+91 81243 82891


கூடுதல் விவரங்களுக்கு....
சார ஜோதிட சக்கரவர்த்தி. உயர்திரு.A.தேவராஜ்
கைபேசி - 94457 21793, 93823 39084.


இ-மெயில்: astrodevaraj@gmail.com
இணையதளம்: www.astrodevaraj.com

நன்றி,
அருண் சுப்ரமணியன்,
செயற்குழு உறுப்பினர்,
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

கோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

  கோவையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 30.9.2016 முதல் 2.10.2016 வரை 
 ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : ராமநாதபுரம் , கோயம்பத்தூர்

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-


பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர் ஜெயக்குமார்,. கோயம்பத்தூர்
செல் : 94433 18547
  
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற  
இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி அறிவிப்பு / கருத்துகேட்பு கூட்டம்

அனைவருக்கும் வணக்கம் .

11.09.2016 அன்று நமது அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் 10 ஆம் ஆண்டு ஜோதிட மாநாடு இனிதே மிக சிறப்பாக நடந்தேறியது.விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...

குறிப்பாக சார ஜோதிச பீஷ்மர் திரு.சுதர்சன், திரு.துரை குமாரவேலன், திரு.அண்ணாமலை, திரு.வெங்கடேச குருக்கள், திரு.ரமேஷ் குருக்கள், திரு. தாமரை கண்ணன், திரு.செந்தில்குமார், திரு.கோபண்ணா, திரு.குமரகுரு, திரு.நாவலர், திரு.ஆற்காடு ராம்குமார், திரு.பாலாஜி, திரு. ஜெயகுமார், திரு.அருண் திருச்சி, திரு.சொக்கலிங்கம் கோவா, திரு.பிரம்மபுத்திரன், மேலும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தேவ சார ஜோதிட சங்க நிறுவனர்.திரு.வளர்ராஜன், மற்றும் ஜோதிட ஆசிரியர்கள் ருத்ரா ஜெயராமன், கடலூர் கார்த்திகேயன், கன்னல் சின்னதுரை போன்றோருக்கும் நமது சங்கத்தின் சார்பில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....


இவ்விழா மிக சிறப்பாக நடத்தி இந்த ஆசிரியனுக்கு கௌரவத்தினை கொடுத்த  நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், 11.09.2016 அன்று ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....

அதை தொடர்ந்து 27.09.2016 (செவ்வாய்) அன்று காலை 10.00மணி முதல் மாலை 5.00 மணி வரை நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் , ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும்  நன்றி தெரிவிக்கும் விதமாக  நமது பயிற்சி மையத்தில் ஒரு  நாள் (மதிய உணவு உண்டு) பாராட்டு/ நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் ஜோதிட கேள்வி பதில் நடத்த உள்ளோம்..

  கலந்து கொள்ளும் நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும் கட்டணம் எதுவும் இல்லை


 இந்த கூட்டத்தில் மாநாடு பற்றிய உங்கள் கருத்துக்கள் - மதிப்பீடு - விமர்சனம் இப்படி எதுவாக இருந்தாலும் அதை தயங்காமல் பதிவு செய்யவும். அது நம்மை சுயமதிப்பீடு செய்ய வசதியாக இருக்கும்.

நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்,  ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் 27.09.2016 (செவ்வாய்) அன்று கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

அன்பர்கள் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

இப்படிக்கு,

A. தேவராஜ், சங்க நிறுவனர்
P.S சுதர்சன்  சங்க தலைவர்

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 23.9.2016 முதல் 25.09.2016 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)


இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
சென்னை , காட்டுபாக்கம்


கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500

(காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image


மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்

பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.