Learn Astrology in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Learn Astrology in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 மார்ச், 2025

சென்னையில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி (Basic Astrology Class Room Training)

 சென்னையில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி (Basic Astrology Class Room Training)

தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது ஆரம்ப நாள் : 06.04.2025 பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள் கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-) குறிப்பு: அடிப்படை ஜோதிட பயிற்சி (basic Astrology Training) பெறுபவர்கள், மூன்று நாள் சார ஜோதிட பயிற்சியை (Advanced KP Stellar Astrology) கற்க தனியாக முன்பதிவு கட்டணம் (ரூபாய் 2500 /-) செலுத்த தேவை இல்லை. நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- செலுத்தினால் போதுமானது. சிறப்பு சலுகை : ஒரு குழுவாக அதாவது 4 நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும். அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம் (Basic astrology training syllabus): பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம். பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள் பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும். பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும் பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள் பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி. பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல் பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள். பாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள். பாடம் 12 : அடிப்படை KP ஜோதிட முறை (basic KP astrology) கணிதம், உபநட்சத்திரம் (sublord) என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி. For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute, Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69 Mobile: 9382339084 Website: www.astrodevaraj.com.

வியாழன், 7 செப்டம்பர், 2023

உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) Online Zoom Class



Online Zoom Class ஆரம்ப நாள் : 20.09.2023
பயிற்சி கட்டணம்: ரூ 7500/-


(ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.)

அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிடத்தை (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.

இப்பயிற்சியில் தாங்கள் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) மூலம் குறுகிய காலத்தில் ( 3 மாதத்தில் ) சுலபமாக பலன்கள் கூறும் வகையில் online மூலம் KP ஜோதிடம் கற்றுக்கொடுக்கப்படும்.

இப்பயிற்சியின் நிறைவில் நீங்கள் உயர் கணித சார ஜோதிடத்தை முழு நேர தொழிலாக செய்யும் தன்னம்பிக்கை பெறுவீர்கள்.

கடந்த இருபது ஆண்டுகளில் 7500க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் இதனை அடியேனிடம் நேரடியாக கற்று, அவர்கள் உயர் கணித KP ஜோதிடத்தை முழு நேர தொழிலாக / பகுதி நேர தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இருபது ஆண்டுகளில் 7500 மேற்பட்ட ஜோதிடர்கள் இதனை அடியேனிடம் நேரடியாக கற்று ஜோதிடத்தை முழு நேர தொழிலாக / பகுதி நேர தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.




பயிற்சியாளர்:-
“ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,”
A. தேவராஜ் அவர்கள்.




ஆரம்ப நாள் : 20.09.2023

புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் - இரவு 8.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை IST (45 நிமிடம் - 20 வகுப்புகள்) zoom meeting மூலம் வகுப்புகள் நடைபெறும்.

பயிற்சி கட்டணம்: ரூ 7500/-


Online Zoom Class பயிற்சி வகுப்புகள்

தொடங்குவதற்கு

முன் பயிற்சி கட்டணம்: ரூ 7500/- செலுத்தியவர்களுக்கு,

24 மணி நேரத்திற்குள் , உடனடியாக



👉1.அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் . எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.

👉2.அன்றே 50 முன் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் (ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள்) மாணவர்களுக்கு You tube தனியார் (Private ) இணைப்பு மூலம் அனுப்பப்படும்.

👉3.அன்றே Gmail Id யில் பாடத்தின் முக்கிய குறிப்புகள் (Study Material ) அனுப்பப்படும்.




மாணவர்களின் சந்தேகங்கள் பின்வரும் வழிகளில் தீர்க்கப்படும்.



👉1. 45 நிமிடங்கள் Zoom Meeting
👉2. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை whatsapp குரூப்பிலும் கேட்கலாம்.
👉3. இந்த சந்தேகங்கள் ( whatsapp Group மூலம் கேட்க பட்ட) வரவிருக்கும் Zoom Meeting தெளிவாகும்.


சந்தேகங்கள் தெளிவுபடுத்தும் Online Zoom Class வகுப்புகளும் (20 Nos Zoom Class ) பதிவு செய்யப்பட்டு யூ ட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் யூ டியூப் பிரைவேட் லிங்க் (Private Link) மூலம் அனுப்பப்படும்.

அணைத்து முன்பதிவு செய்யப்பட்ட வீடியோக்களும் (50 + 20 = 70) you tube பிரைவேட் லிங்க் மூலம் அனுப்பப்படும். எங்கள் மாணவர்கள் மட்டுமே அந்த வீடியோக்களை பார்க்க முடியும். (ஆயுட்காலம் அவர்கள் பார்க்க முடியும், அது you tubeல் இருந்து நீக்கப்படாது).

எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு "தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.

Online பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.



ஏதேனும் தெளிவு பெற

செல் : 9382339084 ஐ அழைக்கவும் அல்லது எங்களது Whatsapp Group Admin
திரு.ராஜசேகர்
செல்: 8778590567



உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) online பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:


1.பாரம்பரிய ஜோதிட முறையை விட உயர்கணித சார ஜோதிட முறை (Advanced KP Astrology) எந்தெந்த வகையில் மேம்பட்டது, தனித்தன்மையானது, அறிவு பூர்வமானது என விளக்குதல்.

2.கே.பி. ஜோதிட கணித முறைகளை சுருக்கமாக விளக்குதல், 12 பாவ ஆரம்ப முனைகளின் தனித்தன்மையை விளக்குதல், அதாவது 12 பாவங்களின் கொடுப்பினையை பாவ ஆரம்ப முனைகள் மூலம் எப்படி அறிவது என விளக்குதல்.

3. உயர்கணித சார ஜோதிட முறையின் கோட்பாடுகள் மற்றும் விதிகள்

4. பாவதொடர்பு என்றால் என்ன? ஒவ்வொரு பாவமும் மற்ற பாவங்களை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை விளக்குதல். பாவமுனை உள் மற்றும் வெளி தொடர்புகள்

5. கொடுப்பினை மற்றும் தசா புத்திகளை விளக்குதல்

6. தசா, புக்திகளில் பாவமுனைத் தொடர்புகளின் (CSL) பயன்பாடுகள்

7. உயர் கணித சார ஜோதிட முறையில் பிறந்த நேரம் திருத்தம் மற்றும் ஆளும் கிரகங்கள்.

8. உயர் கணித சார ஜோதிட முறையில் நிதி/பணம்

9. உயர் கணித சார ஜோதிட முறையில் உத்தியோகம் மற்றும் தொழில்

10. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமணம் பற்றின பல கோண பகுப்பாய்வு

11. உயர் கணித சார ஜோதிட முறையில் அடிப்படை கல்வி , உயர் கல்வி

12. உயர் கணித சார ஜோதிட முறையில் மருத்துவம் ஜோதிடம்

13.உயர் கணித சார ஜோதிட முறையில் குழந்தை பிறப்பு பற்றின சார ஜோதிடம்

14. உயர் கணித சார ஜோதிட முறையில் சொத்து சேர்க்கை

15. உயர் கணித சார ஜோதிட முறையில் பங்கு சந்தை (Share Market )

16. உயர் கணித சார ஜோதிட முறையில் வெளிநாட்டு யோகம்

17. உயர் கணித சார ஜோதிடத்தில் ஜாதகத்தில் கோட்சார நுட்பங்கள்.

18. உயர் கணித சார ஜோதிட முறையில் வணிகம், கார்பரேட் வியாபாரம்

19. உயர் கணித சார ஜோதிடத்தில் பிரசன்ன ஜோதிட விளக்கம்.

20. உயர் கணித சார ஜோதிடத்தில் பிரசன்ன ஜோதிட ஜாதக ஆய்வுகள்.