சென்னையில் உயர்கணித சார ஜோதிட நேரடி (Advanced KP Astrology Class Room Training ) பயிற்சி வகுப்புகள்
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி பயிற்சி நாள்: 26.12.2025 முதல் 28.12.2025 வரை (வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு கிழமைகளில்) பயிற்சியாளர்:- ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு A.தேவராஜ் அவர்கள். இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம் Plot No 13, சுப்ரமணியம் நகர் , சிவந்தாங்கல், குன்றத்தூர், சென்னை- 69 . செல்: 9382339084 கட்டணம் :- முன் பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.700 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4600 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது. முன் பதிவு கட்டணம் ரூபாய் 2500 செலுத்திய உடன் , உடனடியாக எமது ""TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள். எங்கள் டெலிகிராம் குழுவில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம். வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு . வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 500/- ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட) இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் . நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 முன்பதிவிற்கு GOOGLE PAY 94457 21793 பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும். Landmark : 1. 150 meter from Kundrathur to Mangadu Road. 2. Before Panjamuga Anjaneyar temple. 3.Just opposite to Ration Shop . Green Color Painted House. Bus Number 66 ( From Tambaram to Ponnamallee ) Stop: Sivanthangal. *ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 700/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)*
Learn Astrology in Tamil,Astrology Basic in Tamil,Astrology Classes in Tamil,kp astrology in tamil,Learn kp astrology in tamil,astrology training in tamil,கே.பி ஜோதிடம்,kp astrology in chennai,kp jothidam,kp system astrology in tamil,astrology course in Tamil,kp astrology online classes,advanced kp astrology in tamil,kp astrology basics,tamil kp astrology basics,tamil kp astrology channel, astrology classes in chennai, astrology training institute in chennai
Pages
- Home
- உயர் கணித சார ஜோதிட பயிற்சி
- கே.பி. ஜோதிட நூல்கள்
- ஜோதிட சேவைகள்
- கட்டுரைகள் பொதுவானவை
- கட்டுரைகள் (திருமணம்)
- கட்டுரைகள் (தொழில்)
- கட்டுரைகள் (மருத்துவம்)
- தொடர்பு கொள்ள
- மேலும் அறிய - எனது இணையத்தளம்
- கொடுப்பினையும் தசாபுத்திகளும்-கட்டுரை
- ஜாதகத்தில் கல்வி-கட்டுரை
- உயர் கணித சார ஜோதிட மென்பொருள்
- ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் பற்றி
சனி, 13 டிசம்பர், 2025
சென்னையில் உயர்கணித சார ஜோதிட நேரடி (Advanced KP Astrology Class Room Training ) பயிற்சி வகுப்புகள்
லேபிள்கள்:
Astrologer in Chennai,
Astrology Classes,
astrology classes in Chennai,
Astrology Course,
Basic Astrology Classes,
KP Astrologer Devaraj,
KP Astrologer,
KP Astrologer in Chennai
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக