சென்னையில்... மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி:
இடம் :
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்
PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல், குன்றத்தூர்
கைபேசி - 93823 39084, www.astrodevaraj.com
நாள்:
வருகிற 01.03.2025, & 02.03.2025, ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.
தகுதி:
நமது பயிற்சி மையத்தில்ஏற்கனவே மூன்று நாள் உயர் கணித KP சார ஜோதிஷம் கற்ற அல்லது Online Zoom மூலம் உயர் கணித KP சாரஜோதிஷம் கற்ற அன்பர்களுக்கு மட்டுமே இப் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.
ஏனெனில் புதிய அன்பர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டாலும் அவர்கள் புரிந்து கொள்வது சற்று கடினம்..
கட்டணம்:
வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்குவதற்கு கூடுதலாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். (மூன்று வேளை உணவு, மூன்று வேளை தேநீர், தங்கும் இடம் உட்பட)
விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு கட்டணம் 500 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முன் பதிவுக்கு Google Pay No :94457 21793
முன்பதிவு செய்யும் 30 அன்பர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு.
Cell No: 9382339084 தொடர்பு கொள்ளவும்.
வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்கி படிக்க 15 அன்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடும்.
சிறப்பு சலுகை :
எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆதித்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1500/-
இந்த சலுகையை பெற ஜோதிட ஆதித்யா சான்றிதழ் நகலை பயிற்சிக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.
இந்த சிறப்பு வகுப்பில் அன்பர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக 55 INCH LED திரையின் உதவியோடு சார ஜோதிஷ பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த தொழில் முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:
1. பிரசன்ன ஜாதகத்தினை கொண்டு பலனை நிர்ணயம் செய்தல்,
2. முக்கிய நிகழ்வுகளுக்கு உயர் கணித சார ஜோதிட முறையில் நாள் குறிப்பது
3.திருமணம், திருமண பொருத்தம் பற்றின விரிவான பயிற்சி
4. உயர்கணித சார ஜோதிட முறையில் பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது ? ஆளும் கிரகம், ஆளும் கிரகம் மூலம் பிறந்த நேரத்தினை எவ்வாறு உறுதி செய்வது?ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள்.
5. கிரகத் தொடர்புகளின் விரிவுகள் (Planets Extension ) மற்றும் பாவத் தொடர்புகளின் விரிவுகள்( Bhava Extension ) .
7. ஜோதிட மென்பொருளை கையாளுதல்
போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு .
இரண்டுதினங்களிலும் மாலை ஒரு மணிநேரம் மாணவர்களின் பொதுவான சந்தேகங்களை பற்றிய விவாதம் நடைபெறும்.
மாணவர்கள் வேறு தலைப்பில் ஏதாவது விவாதிக்க இருந்தாலும் அந்த தலைப்பை பற்றியும் விவாதிக்கலாம். நன்றி.
இந்த பயிற்சி வர விரும்பும் எமது முன்னாள் மாணவர்கள் இங்கு வருவதை பதிவு செய்யுமாறு (பெயர், ஊர், செல் நம்பர்) அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்களுக்கு:- 15 நாட்களுக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு
முன் பதிவு கட்டணம் Rs 500 செலுத்தி முன்பதிவு செய்யும் 30 அன்பர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக