சென்னையில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி (Basic Astrology Class Room Training)
தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது ஆரம்ப நாள் : 12.10.2024 பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள் கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-) குறிப்பு: அடிப்படை ஜோதிட பயிற்சி (basic Astrology Training) பெறுபவர்கள், மூன்று நாள் சார ஜோதிட பயிற்சியை (Advanced KP Stellar Astrology) கற்க தனியாக முன்பதிவு கட்டணம் (ரூபாய் 2500 /-) செலுத்த தேவை இல்லை. நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- செலுத்தினால் போதுமானது. சிறப்பு சலுகை : ஒரு குழுவாக அதாவது 5 நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும். அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம் (Basic astrology training syllabus): பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம். பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள் பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும். பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும் பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள் பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி. பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல் பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள். பாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள். பாடம் 12 : அடிப்படை KP ஜோதிட முறை (basic KP astrology) கணிதம், உபநட்சத்திரம் (sublord) என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி. For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute, Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69 Mobile: 9382339084 Website: www.astrodevaraj.com.
Learn Astrology in Tamil,Astrology Basic in Tamil,Astrology Classes in Tamil,kp astrology in tamil,Learn kp astrology in tamil,astrology training in tamil,கே.பி ஜோதிடம்,kp astrology in chennai,kp jothidam,kp system astrology in tamil,astrology course in Tamil,kp astrology online classes,advanced kp astrology in tamil,kp astrology basics,tamil kp astrology basics,tamil kp astrology channel, astrology classes in chennai, astrology training institute in chennai
Pages
- Home
- உயர் கணித சார ஜோதிட பயிற்சி
- கே.பி. ஜோதிட நூல்கள்
- ஜோதிட சேவைகள்
- கட்டுரைகள் பொதுவானவை
- கட்டுரைகள் (திருமணம்)
- கட்டுரைகள் (தொழில்)
- கட்டுரைகள் (மருத்துவம்)
- தொடர்பு கொள்ள
- மேலும் அறிய - எனது இணையத்தளம்
- கொடுப்பினையும் தசாபுத்திகளும்-கட்டுரை
- ஜாதகத்தில் கல்வி-கட்டுரை
- உயர் கணித சார ஜோதிட மென்பொருள்
- ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் பற்றி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக