அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 162வது
மாதாந்திர கருத்தரங்கம்
[பிப்ரவரி மாதம்] 27.02.2021 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின்
நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த
கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.எனவே, சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள்
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
( ஏழாம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்)
மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A.
தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம்
தருவார்கள்.
சிறப்பு விருந்தினர் : ஜோதிஷ ஆச்சார்யா R.C. ராஜேஸ்வரன் அவர்கள் ,
இந்த தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ்
ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு FACE BOOK,SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்
PLOT No:- 13, சுப்ரமணியம்
நகர்,
சிவன்தாங்கல், குன்றத்தூர்
கைபேசி
- 9382 339084, 944 572 1793,
www.astrodevaraj.com.
நன்றி!வணக்கம்
ஜோதிஷஆச்சார்யா S.அண்ணாமலை
B.A.,M.A.,M.Phil. பொது செயலாளர், அகில
இந்திய சார ஜோதிட சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக