திருச்சிராப்பள்ளி மாநகரில்…உயர்கணித சார ஜோதிட பயிற்சி
தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி காலம்: 15.11.19 முதல் 17.11.19 வரை.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 05 மணி வரை.
பயிற்சி நடைபெறும் இடம்:-
ஆனந்தம் வெஜ் ரெஸ்டாரண்ட்,
(மக்கள் மன்றம் அருகில்), 7 கிராஸ், தில்லைநகர், திருச்சிராப்பள்ளி-18.
பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A.தேவராஜ் அவர்கள்.
(பராமரிப்பு+பயிற்சி) கட்டணம்:- Rs.3500/-
(வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)
(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).
Rs.500/-DAY (தங்களை மெருகூட்ட கூடுதல் பயிற்சி பெற விரும்பி வரும் ஏற்கனவே பயின்ற ஆர்வலர்களுக்கு).
ஆர்வமுள்ள தங்களின் ஜோதிட அன்பர்களுக்கும் அனுப்பி அவர்களும் முன்பதிவு செய்து பயிற்சி பெற்று பயன் பெற நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில்,
திருச்சி, தூத்துக்குடி & சென்னை.
உயர்கணித சார ஜோதிட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் &
தலைமை செய்தி தொடர்பாளர்,
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம், சென்னை.
Cell No:99651 52661.
WhatsApp No:- 8248878814.
Please visit:- www.astrodevaraj.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக